English to Tamil Dictionary: பற்றாக்குறை

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Deficiency Disease
பற்றாக்குறை நோய் ஊட்டமின்மை நோய்குறைவுநோய்
Deficiency Symptoms
பற்றாக்குறை அறிகுறி
Deficit
பற்றாக்குறை செலவினத்திற்குக் குறைந்த வரவின்நிலை.
Hunger Sign
பசிக்குறி பற்றாக்குறை அறிகுறி
Iron Chloriss
இரும்புப்பற்றாக்குறை வெளிர்நிலை
Lack
குறைபாடு பற்றாக்குறை (வினை) இன்றியமையாது தேவைப்படு இல்லாது குறைபடு இலம்பாடுறு இல்லாமலிரு பெறாமலிரு.
Mal Nutrition
ஊட்டப்பற்றாக்குறை
Mineral Deficiency
கனிப்பொருள் பற்றாக்குறை மாழைச்சாரப் பற்றாக்குறை
Penurious
கடுமிடிமையான பற்றாக்குறையான கஞ்சத்தனமான.
Poorly
உடல்நலமற்ற நலக்கேடான (வினையடை.) பற்றாக்குறையாக போதாமல் குறைபாட்டுடன் முழுவெற்றியின்றி இழிவாக வெறுக்கத்தக்க வகையில.
Poverty
வறுமை ஏழ்மை நல்குரவு இன்மை பஞ்சம் பற்றாக்குறை குறைபாடு இனப்பொதுப்பண்பு குறைபாட்டு நிலை இழிதகைமை சிறுமை அற்பத்தனம்.
Scarce
அருமையான போதாத பற்றாக்குறையான (வினையடை.) மிக அருகலாக.
Scarceness
அருகல் நிலை பற்றாக்குறை தட்டுப்பாடு.
Scarcity
பற்றாக்குறை அருமைப்பாடு.
Scorbutic
சொறி நோயாளி சொறிகரப்பான் பிடித்தவர் (பெ.) பற்றாக்குறையினால்வரும் வயிறுவீக்கம் சொறிகரப்பான் முதலியவற்றுக்கு ஆளான சொறிகரப்பான் பிடித்த.
Shortage
குறைபாடு குறைவு பற்றாக்குறை குறைந்திருக்கும் அளவு.
Starveling
பட்டினி கிடப்பவர் பற்றாக்குறை உணவுடையவர் உணவில்லாது அவதிப்படும் விலங்கு பற்றாக்குறை உணவால் அவதியுறும் உயிர் (பெ.) பட்டினி கிடக்கிற பற்றாக்குறை உணவுடைய.
Supply
அளிப்பு வழங்கீடு தரவு தேவை நிரப்பீடு வேண்டியதை அமைத்துக்கொடுத்தல் வழங்கப்பட்டுள்ள பண்டம் கையுறு பொருள் (வினை.) அமைத்துக்கொடு ஏற்படுத்திக்கொடு வழங்கு தேவைப்பொருளைத் தருவித்துக்கொடு பற்றாக்குறை நிரப்பு தேவையை நிறைவு செய் இழப்பிணைத் தவிர்க்க உதவி பதிலாளாக நிரப்பு.
Under-production
பற்றாக்குறையான உற்பத்தி வழக்கத்திற்குக் குறைவான விளைச்சல்.
Underemployment
வேலை பற்றாக்குறை.
Undermasted
(கப்.) மிகச்சிறு பாய்மரமுடைய (கப்.) பற்றாக்குறைப் பாய்மரமுடைய.
Venosity
உள்நாள முனைப்புடைமை உள்நாளமுடைமை உள்நாளக் குருதிச்சார்பு உள்நாளக்குருதி மிகைபாடு உறுப்புக்கள் வகையில் உள்நாளக் குருதியினை மிகுதியாகக் கொண்டிருத்தல் காலளவுக் கோளாறு நுரையீரலில் உள்நாளக் குருதிக்கு வேண்டிய காற்றுட்டப் பற்றாக்குறை நிலை நாளக் கோளாறு.
Random Fonts
Seliyan Bangla Font
Seliyan
Download
View Count : 11003
TAMu Kalyani Bangla Font
TAMu Kalyani
Download
View Count : 9264
Mathuram Bangla Font
Mathuram
Download
View Count : 23735
Valluvar Bangla Font
Valluvar
Download
View Count : 41689
Tam Shakti 7 Bangla Font
Tam Shakti 7
Download
View Count : 20293
TAU_Elango_Themmangu Bangla Font
TAU_Elango_Themmangu
Download
View Count : 7384
TAB-Amala Bangla Font
TAB-Amala
Download
View Count : 19740
TAU_Elango_Sabari Bangla Font
TAU_Elango_Sabari
Download
View Count : 8848
Pravi Bangla Font
Pravi
Download
View Count : 7819
Akarathi Bangla Font
Akarathi
Download
View Count : 71568

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close