English to Tamil Dictionary: பற்றார்வம்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Affectionate
உள்ளன்புள்ள பாசமுடைய பற்றார்வமிக்க.
Anxiety
கவலை ஏக்கம் அக்கறை பற்றார்வம்.
Doggy
நாய்ப்பற்றுள்ள நாய்களின் மீது பற்றார்வம் மிக்க நாய்போன்ற குதித்தாடுகிற பகட்டி மினுக்கித்திரிகிற.
Faith
திடநம்பிக்கை கடவுட்பற்று சமய உணர்ச்சி மதத்தில் ஊன்றிய உறைப்பு பற்றுறுதி பக்தி விசுவாசம் பற்றார்வம் வாய்மை மாறா மெய்ம்மை நம்பிக்கைக்குரிய தன்மை பொறுப்புணர்ச்சி நாணயப் பண்பு சொல்லுறுதி உறுதிச்சொல் வாக்குறுதி வாக்குறுதி காக்கும் பண்பு.
Fervid
மிகுவெப்பமான சுடர்விட்டு ஒளிர்கிற கனன்றெழும் ஆவலுடைய அழன்றெழும் உணர்ச்சி வாய்ந்த பற்றார்வமிக்க.
Flame
அனற்கொழுந்து தீநாக்கு எரிதல் ஆவி ஒளிப் பிழம்பு சுடரொளி ஒளிவண்ணம் ஆர்வக்கனல் பற்றார்வம் கருத்துவேகம் சீற்றம் கடுஞ்சினம் முனைத்தெழும் காதல் ஆர்வக்காதலர் அந்துப்பூச்சி வகைகளில் ஒன்று (வினை) பிழம்பாக வீசு தழலாகப் பரவு எரிதழல் ஒளிச்சின்ன வழியாகச் செய்தி அறிவி எரிதழல் வெப்பத்துக்கு உட்படுத்து உணர்ச்சிகொந்தளித்தெழு சினந்தெழு எழுச்சியூட்டு சினமூட்டு காதல் வெறியூட்டு.
Flame
அனற்கொழுந்து தீநாக்கு எரிதல் ஆவி ஒளிப் பிழம்பு சுடரொளி ஒளிவண்ணம் ஆர்வக்கனல் பற்றார்வம் கருத்துவேகம் சீற்றம் கடுஞ்சினம் முனைத்தெழும் காதல் ஆர்வக்காதலர் அந்துப்பூச்சி வகைகளில் ஒன்று (வினை) பிழம்பாக வீசு தழலாகப் பரவு எரிதழல் ஒளிச்சின்ன வழியாகச் செய்தி அறிவி எரிதழல் வெப்பத்துக்கு உட்படுத்து உணர்ச்சிகொந்தளித்தெழு சினந்தெழு எழுச்சியூட்டு சினமூட்டு காதல் வெறியூட்டு.
Galophil
பிரஞ்சு நாட்டுமீது பற்றார்வம் கொண்டவர்.
Impiety
இறைப்பற்றார்வமின்மை தெய்வபக்தியற்ற நிலை. சமயத்துறை அவமதிப்பு மதிப்பாத்வக்கேடு பணிவடக்க மின்மை.
Love
அன்பு பற்று பற்றார்வம் பாசம் நேசம் நட்பு காதல் காதலணங்கு காதலி அன்புச்செய்தி காதல்நினைவூட்டு காதல் தெய்வம் மதவேள் கெலிப்பு எண்மானம் இல்லா ஆட்டம் கெலிப்பென் பெறா நிலை (வினை) அன்புகொள் பாசங்கொள் நேயமுறு காதல்கொள் காதலி விரும்பு அன்புடன் பேணு பாசத்துடன் போற்று பெற்றுமகிழ் நுகர்ந்துமகிழ் ஈடுபாடுகொள் விரும்பிப்பயில் வழக்கமாக ஈடுபடு நாட்டங்கொள் சார்புகொள்.
Lover
காதலர் கள்ளக்காதலர் காதலுடாடி போற்றுபவர் ஆர்வலர் பொருள் பண்பு செயல்களிற் பற்றார்வமுடையவர்.
Philology
மொழிநுல் கலை இலக்கியப் பற்றார்வம்.
Pietism
பதினேழாம் நுற்றாண்டில் லுதரன் திருச்சபையில் கடவுட்பற்றார்வம் புதுப்பிப்பதற்காக ஸ்பீனர் என்பவர் தொடங்கிய இயக்கம் கடவுட்பற்றுணர்ச்சி கடவுட்பற்றுள்ளவராகப் பகட்டிக்கொள்ளுதல்.
Pietist
கடவுட் பற்றுணர்ச்சியுள்ளவர் பக்தர் கடவுட்பற்றார்வம் புதுப்பிக்க முஸ்ன்ற பதினேழாம் நுற்றாண்டுக்குரிய செர்மன் சமயச் சீர்திருத்த இயக்கத்தவர்.
Religious, N. Sing.
நோன்பி நோன்பிகள்சமயவிரதங்கள பின்பற்றுவதாக நேர்வுறுதி கொண்டவர்கள் (பெயரடை) சமய உணர்வில் தோய்ந்துள்ள சமய மதிப்பார்வம் மிக்க சமயப் பற்றார்வம் வாய்ந்த கடவுட்பற்று மிக்க சமய ஈடுபாடுள்ள சமயத்துறவோர் சங்கஞ் சார்ந்த சமயத் தொட்ர்புடைய சிறிதும் சமய நெறி பிறழாத மனச்சான்று மீறாப் பண்புடைய.
Taste
சுவை நாச்சுவை உணவுச் சுவை நாவுணர்வு சுவையுணர்வு சுவைத்திற உணர்வு சுவை நுகர்வு சுவைக் கூறு சுவை நுட்பம் சுவை நுட்நயந் திரித்தறிவுணர்வு சுவைமாதிரி சுவைத் துணுக்கு சுவை நுகர்ந்து காண்பதற்குப் போதிய அளவு சிறிதளவு விருப்பம் நாட்டம் ஈடுபாடு தனியவா பற்றார்வம் விருப்பார்வம் அழகுணர்வு கலைநய உணர்வு நயத்திரிபுணர்வு நயநுட்ப உணர்வு சுவைநயப்பாங்கு நயநாகரிகப் பாங்கு (வினை) சுவைபார் சுவைகாண் சுவைநுகர் சுவைமாதிரி காண் சுவைமாதிரி கொள் சுவைத்திறம் நுகர் சிறிது உட்கொள் இனிது துய். அனுபவி உணவு வகையில் சுவையுடையதாயிரு சுவைக் கூறுடையதாயிரு சுவைச் சார்புடையதாயிரு சுவைத்திற நினைவூட்டுவதாயிரு.
Virtuosity
கலைவிற்பத்தி கலைப் பற்றார்வம் மட்டுக் கடந்த இசைஞானம் எல்லைகடந்த நுணுக்கத் திறமை கலைநய நுணுக்கப்பற்று கலைநய நுணுக்க ஆர்வம் கலைநய நுணுக்க அறிவு.
Worry
கவலை நச்சரிப்புத் தொல்லை கவலையடைந்தநிலை அளவு கடந்த அக்கறைமட்டில் பற்றார்வம் அலைக்கழிப்பு வேட்டை நாய் கடித்து அலைக்கழித்தல் (வினை.) தொல்லை கொடு அலைக்கழி விட்டுவிட்டு அல்லது தொடர்ந்து துன்புறுத்து அமைதியற்றிரு மனக்கலக்கங்கொள்ளு கவலைப்படு சஞ்சலப்படு.
Zealous
பற்றார்வமிக்க ஆர்வச் சுறுசுறுப்புடைய.
Random Fonts
AndalTSC Bangla Font
AndalTSC
Download
View Count : 4864
Sivabalan Bangla Font
Sivabalan
Download
View Count : 12016
TAB-ELCOT-Tirunelveli Bangla Font
TAB-ELCOT-Tirunelveli
Download
View Count : 10567
Tab-Chandra Bangla Font
Tab-Chandra
Download
View Count : 22802
Renuka Bangla Font
Renuka
Download
View Count : 7203
TSCVerdana Bangla Font
TSCVerdana
Download
View Count : 14727
RRavi Bangla Font
RRavi
Download
View Count : 7630
Tam Shakti 23 Bangla Font
Tam Shakti 23
Download
View Count : 5397
Needhimathi Bangla Font
Needhimathi
Download
View Count : 27276
Anangu Valluvar Bangla Font
Anangu Valluvar
Download
View Count : 19084

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close