English to Tamil Dictionary: பற்றிய

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Adherent
பற்றாளர் பின்பற்றுபவர் ஆதரவாளர் (பெ) பற்றிக்கொண்டிருக்கிற.
Adhesion
பற்றியிருத்தல் ஒட்டுப்பண்பு (இயற்) பிறிதின்பற்று அயற்பரப்பொட்டு ஒருபொருளின் பரப்பிலுள்ள அணுக்கள் பிறிதொரு பொருளின் பரப்பிலுள்ள அணுக்களுடன் மிகுதியாக ஒட்டிக்கொள்ளும் தன்மை (மரு) வீங்கிய உறுப்புக்களின் இயற்கைக்கு மாறுபட்ட இணைப்பு பினைவுற்ற பரப்பு இணைவு (தாவ) இருவேறு உறுப்பிணைவு.
Adiaphorism
இறைநுலில் சிறப்பில்லாச் செய்திகளைப் பற்றி உன்னிப்பாய் இல்லாமை கடவுள்நுல் பற்றிய சில்லறைச் செய்திகளைத் தாங்கிக்கொள்ளும் மனப்பான்மை.
Adiaphorist
இறைநுல் பற்றிய சிறு திறன்களில் விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை உடையவர்.
Aero-biology
காற்றிற் கலந்து மிதக்கும் நுண்ணணு உயிரிக்ள நுண்ணணுச் சிதல்கள் ஆகியஹ்ற்றைப் பற்றிய உயிர்நுல் துறை.
Aerolithology
விண்வீழ் கல் பற்றிய ஆய்வு நுல்.
Aeronautics
வான்செலவுத்துறை விண்செலவு பற்றிய ஆய்வுநுல்.
Aerostatics
வளிச்சூழல் சமநிலையில் வளியின் அமைதி நிலை பற்றிய இயற்பியல் வான்கூண்டு செலுத்தும் கலை.
Aetiology
காரணகரிய ஆஜ்ய்ச்சித்துறை காரணகாரிய விளக்கக் கோட்பாடு சற்காறிய வாதம் தோற்றமூலம் பற்றிய ஆய்வு (மரு.) நோய்க் காரணம் பற்றிய ஆய்வு நுல்.
Aetiology
தாற்ற மூலம் பற்றிய ஆய்வு
Agrarian
நில உடைமைய மறுபங்கீடு செய்ய வேண்டுமென்ற கோட்பாடுடையவர் (பெ.) நில உடைமை சார்ந்த சாகுபடி நிலம் பற்றிய.
Aloof,aloofly
00*துண்டாக தனியாக அப்பால் தள்ளி தொலைவில் வேறாக பற்றின்றி தற்பெருமையுடன் விலகிநின்று ஒட்டாமல்.
Amphibiology
விலங்கு நுலில் நில நீர்வாழ் உயிர்களைப்பற்றிய பிரிவு.
Anacreontic
கிமு6ம் நுற்றாண்டில் கிரேக்க நாட்டில் வாழ்ந்த அனக்கிரியான் எரனற கவிஞன் வக்ஷ்ங்கிய பாவகை (பெ.) அனக்கிரியானைப் பின்பற்றிய காதற்சுவை செறிந்த களியாட்டப்பண்புடைய.
Anemology
காற்றுக்கள் பற்றிய ஆய்வு நுல்.
Angelology
தேவதூதர் பற்றிய கோட்பாடு.
Angelus
கனனித்தாய் மேரி பற்றிய வணக்கப்பாடல் ரோமன் கத்தோலிக்க கோயில்களில் காலை நண்பகல் மாலை வழிபாட்டுக்கு அழைக்கும் மணி.
Anglist
ஆங்கில மொழியையும் இலக்கியத்தையும் பண்பாட்டையும் பற்றித் தேர்ந்த அறிவுடையவர்.
Anglistic
ஆங்கில மொழயையும் இலக்கியத்தையும் பண்பாட்டையும் பற்றிய ஆராய்ச்சித்துறை.
Anglo-saxonism
ஆங்கிலமொழி மரபின் தனி உரிமைக்கோரிக்கைகள் பற்றிய நம்பிக்கை.
Animalist
புலனுகர்ச்சி வாழக்கை வாழ்பவர் புலனுகர்ச்சி வாழ்க்கைக் கோட்பாட்டாளர் விலங்குகளைப் பற்றிய கதை எழுத்தாளர் விலங்குகளின் ஓவியம் வரைபவர் விலங்குகளின் உருவம் செதுக்குபவர்.
Annexation
கைப்பற்றிச் சேர்த்துக்கொள்ளுதல் சேர்த்துக்கொண்ட பகுதி புத்திணைப்புப் பகுதி வென்று கொண்டநிலம்.
Anthropogenesis
மனித இனத்ததோற்றம் பற்றிய ஆராய்ச்சி
Anthropogeography
மன்பதை நிலை நுல் மக்கள் இனங்க்ள உலகில் பரவி இருக்கும் பான்மை பற்றிய நுல்.
Anthropography
மன்னினப் பரப்பாய்வு நிலஇயல் அடிப்படையான மனித இன ஆராய்ச்சி நிலஇயல்அடிப்படையான மக்கள் இனங்களின் பரப்புப்பற்றிய ஆராய்ச்சி
Random Fonts
Tab Shakti-1 Bangla Font
Tab Shakti-1
Download
View Count : 7726
Tab Shakti-21 Bangla Font
Tab Shakti-21
Download
View Count : 6055
Tam Shakti 25 Bangla Font
Tam Shakti 25
Download
View Count : 25489
Sundaram-0830 Bangla Font
Sundaram-0830
Download
View Count : 10402
Tab Shakti-13 Bangla Font
Tab Shakti-13
Download
View Count : 11936
GIST-TMOTNambi Bangla Font
GIST-TMOTNambi
Download
View Count : 9577
Rasihapriya Bangla Font
Rasihapriya
Download
View Count : 14160
Nagananthini Bangla Font
Nagananthini
Download
View Count : 133612
LT-ET-Ramya Bangla Font
LT-ET-Ramya
Download
View Count : 160853
TAU-Kaveri Bangla Font
TAU-Kaveri
Download
View Count : 11762

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close