English to Tamil Dictionary: பற்றுடைய

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Acinaceous
சதைப்பற்றுடைய வித்துக்கள் நிறைந்த பருப்புள்ள. கொத்தான
Chauvinist
அளவுமீறிக் குறுகிய நாட்டுப்பற்றுடையவர்.
Chauvinistic
மட்டுமீறித் தன்னாட்டுப் பற்றுடைய பிறநாட்டைப் பழிக்கிற.
Clan
பொதுக்குடி மரபுக்குழு ஸ்காத்லாந்து நாட்டு மேட்டுநில மக்களிடையே பொது முன்னோனையுடைய கூட்டுக்குழு பங்காளிக் கிளை தந்தை வழியுரிமைச்சுற்றம் குலமரபு இனம் கிளை மரபு குறுகிய தனிப்பற்றுடைய குழு தனிக்குழு சிறுகுழு.
Clannish
குறுகிய இனப்பற்றுள்ள மற்றவர்களிடமிருந்து பிரிந்து வாழும் இயல்புடைய குறுகிய குழுப்பற்றுடைய.
Clannishness
குறுகிய இனப்பற்றுடைமை பிற்போக்கான குலமரபு மனப்பான்மை.
Constant
(கண.) நிலை எண் மாறாமதிப்பளவை (பெ.) நிலையான மாறாத உறுதியான தொடர்ச்சியுள்ள திடப்பற்றுடைய.
Constant
(கண.) நிலை எண் மாறாமதிப்பளவை (பெ.) நிலையான மாறாத உறுதியான தொடர்ச்சியுள்ள திடப்பற்றுடைய.
Corn-salad
சிறு சதைப்பற்றுடைய ஐரோப்பியப் பூண்டு வகை.
Devout
கடவுட்பற்றுள்ள சமயப்பற்றுள்ள வழிபாட்டுணர்ச்சியுள்ள ஆழ்ந்த பற்றுடைய கருத்தூன்றிய உள்ளார்வமுடைய மனமார்ந்த முழு ஈடுபாடுடைய.
Earthly
நிலவுலகுக்குரிய மனித வாழ்க்கை சார்ந்த உலகியல் பற்றுடைய கீழானஇழிந்த நிலவுலகில் நிகழக்கூடிய மனிதரால் பெறத்தக்க உலகில் உள்ள.
Faithful
திடப்பற்றுடைய நம்பத்தகுந்த நம்பிக்கைக்குரிய சமயப்பற்றுடைய மாறாத உறுதியுள்ள உண்மையான நேர்மையான மனச்சான்றுக்குக் கட்டுப்பட்ட சரி ஒப்பான மூலத்துக்கு மாறுபடாத.
Fleshly
தசைக்குரிய உடல்சார்ந்த உடல்வாழ்க்கையோ டொட்டிய மனித இயல்புக்குரிய புலனுணர்ச்சியின்பங்களில் தோய்ந்த சிற்றின்பம் சார்ந்த உலகியல் பற்றுடைய தெய்வத்தன்மையில்லாத மேலுகப் பற்றற்ற ஆன்மிகமல்லாத.
Godfearing
உண்மைச் சமயப்பற்றுடைய.
Godly
சமயப்பற்றுடைய கடவுட்பற்றுடைய பற்றறுதியுள்ள.
Hebraist
எபிரேய மொழிப்புலவர் எபிரேய சமயப்பற்றுடையார் யூதர் கருத்துக்களை மேற்கொள்பவர்.
Hide-bound
உடலொடு தோல் ஒட்டிய மரவகையில் வளர்ச்சி தடைப்படும்படியான அளவில் மரப்பட்டை மரத்துடன் ஒட்டிய முரட்டுப் பிடிவாதமான பிடிமுரண்டான வெறிப்பற்றுடைய குறுகிய மனப்போக்குடைய.
Humanitarian
மனிதப் பண்புடையவர் மனித இன நலப் பற்றுடையவர் கனவியல் அறச்சிந்தனையாளர் அருளிரக்கப் பண்புடையவர் மனித இனப்பொதுச்சமய அமைதியாளர் இயேசுநாதரை மனிதப் பண்புடையவராக மட்டுமே கொள்பவர் (பெ.) கனவியல் அறச்சிந்தனையுடைய அருளிரக்கப் பண்புயை மனிதஇனப் பொதுசமய அமைதியுடைய மனிதப் பண்புடைய மனித இனநலப் பற்றுடைய.
Loyal
மாறா உளத்தர் கிளர்ச்சிப்பொழுதிலும் பற்று மாறாதவர் (பெ.) திடப்பற்றுடைய பற்றுறுதிகாட்டுகிற ஆர்வப் பற்றடைய நம்பிக்கைக்குரிய கடமை தவறாத காதல் உறுதியுடைய பொறுப்பு மீறாத.
Minded
செய்ய விருப்பமுடைய மனப்பற்றுடைய குறிப்பிட்ட மனப்பாங்குடைய இயல்புள்ள.
Nectarine
கண்ணிறுக்கமான சதைப் பற்றுடைய பேரியினக் கனிவகை.
Partisan
கட்சிக்காரர் கட்சி-கொள்கை முதலியவைமாட்டுக் குருட்டுத்தனமான ஈடுபாடுடையவர் (படை.) தனிப் படையெழுச்சிகளின் போது அன்ர்த்திக் கொள்ளப்படும் ஒழுங்கற்ற சிறிய படைப்பிரிவுகளைச் சேர்ந்த வீரர் இரண்டாவது உலகப்போரில் பகைவர் ஆட்சிக்குட்பட்ட பகுதியில் அடங்காமல் எதிர்த்தவர் (பெ.) கட்சிப்பற்றுடைய பட்சபாதமான கோட்டமுள்ள.
Philistine
பிலிஸ்தியர்கள் இஸ்ரவேலர்களைத் துன்புறுத்திய போர் விருப்பமுள்ள மக்களினம் கைப்பற்றித் துன்புறுத்தும் எதிரி அமீனா இலக்கியக் கருத்துரையாளர் வெளியார் செர்மானிய பல்கலைக்கழக வழக்கில் மாணவரல்லாதவர் பணபற்றவர் உயர்நாட்டமற்றவர் உலகியல் நாட்டமுடையவர் (பெ.) பண்பற்ற நாகரிகமற்ற உயர்நாட்டமற்ற உலகியற்பற்றுடைய.
Philosophic, Philosophical
மெய்யுணர்வு இயல் சார்ந்த தத்துவ ஞானத்துக்குரிய மெய்யுணர்வியலிற் பற்றுடைய தத்துவ அறிவுத்திறம் சான்ற மெய்யுணர்வார்ந்த இடரிடை உலையா அறிவமைதியுடைய தன்னடக்க அமைதி வாய்ந்த.
Sectarian
கிளைப் பிரிவினர் உட்குழுவினர் உட்கட்சி சார்ந்தவர் குறுகிய கட்சி மனப்பான்மை உடையவர் சமயத்தனிக்குழுவினர் (வர.) திருக்கூட்டத் தனிநிலை விரும்புபவர் (பெ.) கட்சி சார்ந்த உட்குழுவினுக்குரிய சமய உட்குழுப்பற்றுடைய குறுகிய கட்சி மனப்பான்மையுடைய உட்கட்சி வேறுபாடு காட்டுகிற உட்கட்சி வேறுபாட்டுணர்ச்சி வாய்ந்த பரந்த சமுதாயக் குழுக்களுடன் பழகாது விலகி நிற்கிற.
Random Fonts
Rasigapria Bangla Font
Rasigapria
Download
View Count : 8692
Nirmala Bangla Font
Nirmala
Download
View Count : 85644
Anuradha Bangla Font
Anuradha
Download
View Count : 9199
KuranchiACI Bangla Font
KuranchiACI
Download
View Count : 15262
Chunnaka Bangla Font
Chunnaka
Download
View Count : 5978
Ks_Avvaiyar Bangla Font
Ks_Avvaiyar
Download
View Count : 8306
GIST-TMOTAmala Bangla Font
GIST-TMOTAmala
Download
View Count : 12833
TAU_Elango_Kamban Bangla Font
TAU_Elango_Kamban
Download
View Count : 10225
Tab Shakti-3 Bangla Font
Tab Shakti-3
Download
View Count : 17551
Tab Shakti-12 Bangla Font
Tab Shakti-12
Download
View Count : 6128

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close