English to Tamil Dictionary: பற்றுறுதி

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Affiance
நேச ஒப்பந்தம். மண இசைவு பற்றுறுதி (வினைமு) மணங்குறி மவ்ம் பேசிவை.
Allegiance
கடப்பாடு பற்றுறுதி.
Antinomian
அற மறுப்பாளர் அறவொழுக்கத்தின் கட்டுப்பாடுடைமையை மறுப்பவர் அறங்கடந்த சமயப்பற்றாளர் கிறித்தவத் திருன்றையே அற அமைதியின் கட்டுப்பாட்டிலிருந்து கிறித்தவரை விடுவித்து விட்டமையால் கிறித்தவருக்கு அற ஓழுக்கம் வேண்டியதில்லை என்றும் சமயப் பற்றுறுதியே போதுமென்றும் நம்புபவர் (பெ.) அறமுறைக் சுட்டுப்பாடேற்காத ஒழுக்கக் கட்டுப்பாட்டை மறுக்கிற.
Confidence
உறுதியான நம்பிக்கை நம்பத்தன்மை பற்றுறுதி தன்னம்பிக்கை ஆர்வ நம்பிக்கை துணிவார்வம் தன் முனைப்பு மறை செய்தி இரகசிய காரியங்களை அறியும் தனியுரிமை.
Conviction
குற்றத்தீர்ப்பு குற்றவாளியென முடிவு செய்தல் குற்ற எண்பிப்பு குற்றவாளியெனத் தௌிவுபடுத்துதல் மெய்ப்பிப்பு மெய்ம்மை காணும்படி செய்தல் உள்ளத்தின் உறைப்பு மெய்ம்மையில் பற்றுறுதி பற்றுக்கோள்.
Convince
நம்பவை பற்றுறுதியூட்டு மெய்ப்பித்துக் காட்டு சான்றுமூலம் மனமேற்கும்படி செய் பொய்ம்மை மெய்ம்மை உறைப்பி தன் குற்றம் தானே ஏற்கச் செய்.
Damon And Phthias
கிரேக்கப் பழங்கதையில் வரும் இரு பற்றுறுதியுடைய நண்பர்கள் இணைபிரியாத் தோழர்கள் (பெ) பற்றுறுதியுடைய கிரேக்கப் பழங்கதை நண்பர்களைப் போன்ற. இணைபிரியாத.
David And Jonathan
பற்றுறுதி கொண்டுள்ள இரு நண்பர்கள் இணைபிரியாத ஈடுபாடுடைய இரு தோழர்கள்.
Devotee
பக்தர் பற்றுறுதியுடையவர் வழிபாட்டாளர் முழு ஈடுபாடுடையவர் முனைப்பார்வமுள்ளவர்.
Disaffected
நட்புக்கேடுற்ற மனக்குறையுடைய அரசனிடம் பற்றுறுதியற்ற.
Disaffection
அரசியல் அமைதிக்கேடு பற்றுறுதியின்மை நேசப்பாங்கு அற்ற நிலை.
Disloyal
மெய்ப்பற்றற்ற உண்மை ஈடுபாடற்ற விசுவாசமற்ற பற்றுமாறிய அரசியல் தலைமையினிடம் பற்றதல் நீங்கிய நட்பில் உறுதியில்லாத மெய்ப்பிடிமானமில்லாத பற்றுறுதியில் மாறுபடும் தன்மையுள்ள.
Faith
திடநம்பிக்கை கடவுட்பற்று சமய உணர்ச்சி மதத்தில் ஊன்றிய உறைப்பு பற்றுறுதி பக்தி விசுவாசம் பற்றார்வம் வாய்மை மாறா மெய்ம்மை நம்பிக்கைக்குரிய தன்மை பொறுப்புணர்ச்சி நாணயப் பண்பு சொல்லுறுதி உறுதிச்சொல் வாக்குறுதி வாக்குறுதி காக்கும் பண்பு.
Faithfully
மனமார அழுத்தமாக உண்மையாக கடமையுணர்ச்சியுடன் பற்றுறுதியுடன் மாறாமல் மாறுபாடின்றி.
Fidus Achates
(ல.) பற்றுறுதியுடைய சீடன் அணுக்கத் தொண்டன்.
Fixedness
உறுதிநிலை அசைக்க முடியாத தன்மை நிலையான இயல்பு பற்றுறுதியுள்ள பாங்கு.
Infideltiy
கிறித்தவ சமயத்தில் நம்பிக்கையின்மை பற்றுறுதியின்மை கணவன் மனயரிடையே உண்மையாக நடந்துகொள்ளாமை வஞ்ச ஒழுக்கம்.
Legitimism
(வர.) ஸ்பெயின் பிரான்சு நாடுகளில் மன்னர்குடியின் நேர்முக மரபுவழியை அடிப்படையாகக் கொண்ட உரிமைவாய்ந்தவர் மாட்டுப் பற்றுறுதியுடைவராக இருத்தல்.
Liegeman
கொத்தடிமை பற்றுறுதியுள்ள ஏவலாள்.
Loyal
மாறா உளத்தர் கிளர்ச்சிப்பொழுதிலும் பற்று மாறாதவர் (பெ.) திடப்பற்றுடைய பற்றுறுதிகாட்டுகிற ஆர்வப் பற்றடைய நம்பிக்கைக்குரிய கடமை தவறாத காதல் உறுதியுடைய பொறுப்பு மீறாத.
Loyalty
இராஜ பக்தி அரசப்பற்று நிறைமை பற்றுறுதி வாய்மை தவறாமை பற்றுறுதிக் கோட்பாடு.
Profess
உரிமை கொண்டாடு உறதியாகக் கூறு உணர்ச்சி வகையில் வெளிப்படையாகப் புலப்படுத்து மேற்கொள்வதாகக் காட்டிக்கொள் வெளிப்படத் தெரிவி மன மார ஒத்துக்கொள் சமயத்தில் பற்றுறுதிகொள் பற்றுறுதியுல்ன் மேற்கொள் வாழ்க்கைத் தொழிலாகக் கொள் பேராசிரியராகப் போதனை செய் பேராசிரியராகப் பணியாற்று.
Staunch
நம்பிக்கையுறுதியான முழுதும் நம்பத்தக்க விடா நனிறியுள்ள முற்றிலும் பற்றுறுதியுள்ள கப்பல் வகையில் நீர்புகமுடியாத காற்றுப்புகமுடியாத.
Staunchness
விடாப்பற்றுறுதி வழுவா நம்பிக்கையுறுதி நன்றி பிறழாமை நீர்புகா நீர்மை காற்றுப்புகாத்தன்மை.
Strenuous
விடாமுயற்சியுள்ள விரைவூக்கமுள்ள ஆற்றலுடைய வலுவான சுறுசுறுப்பான தளர்வற்ற தளர்வுறாத ஆர்வப் பற்றுறுதி வாய்ந்த.
Random Fonts
Seliyan Bangla Font
Seliyan
Download
View Count : 11003
TAU_Elango_Muthu Bangla Font
TAU_Elango_Muthu
Download
View Count : 8295
Singalam Bangla Font
Singalam
Download
View Count : 4910
Sarukesi Bangla Font
Sarukesi
Download
View Count : 30573
TBoomiH Bangla Font
TBoomiH
Download
View Count : 11309
GIST-TMOTKannagi Bangla Font
GIST-TMOTKannagi
Download
View Count : 14810
TAU_Elango_Kannagi Bangla Font
TAU_Elango_Kannagi
Download
View Count : 9729
TSCComic Bangla Font
TSCComic
Download
View Count : 7934
Mannaram Bangla Font
Mannaram
Download
View Count : 7079
Kamaas Bangla Font
Kamaas
Download
View Count : 14373

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close