English to Tamil Dictionary: பலப்பல

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Cochineal
தம்பலப்பூச்சி இந்திரகோபம் உடலுலர்த்திச் செஞ்சாயமாகப் பயன்படுகிற செந்நிறப் பூச்சி வகை உலர்ந்த பூச்சி வகையிலிருந்து எடுக்கப்படும் செஞ்சாயப்பொருள்.
Debunk
உவ்ர்ச்சித்திரை கிழி பாசாங்கை அம்பலப்படுத்து மேற்பூச்சகற்று போலி மதிப்பை அழித்து மெய்த்தோற்றத்தை வெளிப்பத்து செயற்கைப் புகழ்ப்பீடத்திலிருந்து வீழ்த்து.
Display
காட்சிமுறை காட்சியமைவு காட்சி வரிசை காட்சி ஒழுங்கு கண்காட்சி கவர்ச்சிமிக்க காட்சித் தொகுப்பு தோற்றப்பகட்டு அச்சகத்தில் கவனத்தைக் கவரும்படி வைக்கப்படும் எழுத்துருக்களின் வரிசையணி (வினை) முனைப்பாகக்காட்டு காட்சிக்குரியதாக்கு. பலர் அறியத் திறந்து காட்டு அம்பலப்படுத்து பொருட்காட்சியாக வை பகட்டாகக்காட்டு ஆடம்பரஞ் செய் வெளிப்படுத்து தோற்றும்படி செய் காணவிடு அச்சுருக்களை எளிதில் எடுக்கம்படி அடுக்குவரிசைப்படுத்தி வை.
Fruition
பயனுகர்வு பலனளிப்பு பலப்பேறு அவாநிறைவேற்றம் எண்ணம் நினைவு பெறுதல் விரும்பிய பொருட்பேறு.
Pallaplat Thermocouple
பலப்பிளாற்றுவெப்பவிணை
Preconize
சாற்று அம்பலப்படுத்து பலரறியப்பாராட்டுரை பெயர் கூவி அழை நியமனத்தைப் பலரறிய ஏற்றிசைவளி.
Slate-pencil
பலப்பம் கற்பலகைக் குச்சி.
Syncytium
பல கருவுள் உயிர்ம அணு கருவுட்கள் பலப்பல அடங்கினும் ஒரே உயிர்மமாயமைந்து செயலாற்றும் ஊன்மத் திரள்.
Trial
முயற்சி தேர்வாய்வு சோதனை சோதனை முறை பலப்பரிட்சை கேள்வி முறை வழக்கு விசாரணை சோதனை செய்பவர் பருவரல் கடுந்துன்ப அனுபவம் தேர்வு முறைக்கான மாதிரிச் செய்தி வெள்ளோட்ட முயற்சி ஒத்திகையாட்டம் ஆய்வுக்குழதம் தேர்வாட்டம் பந்தயத்தேர்வாய்வுப் போட்டி (பெயரடை) தேர்வாய்விற்குரிய தேர்வாய்வு முறையான வாணிகத்துறையில் மாதிரி பார்ப்பதற்காகச் செய்யப்படுகிற.
Unmask
முகமூடி அகற்றுமறைபண்பினை அம்பலப்படுத்து.
Random Fonts
Sundaram-0806 Bangla Font
Sundaram-0806
Download
View Count : 14543
Code2001 Bangla Font
Code2001
Download
View Count : 13827
Sahaanaa Bangla Font
Sahaanaa
Download
View Count : 42876
Tam Shakti 5 Bangla Font
Tam Shakti 5
Download
View Count : 4305
Kamaas Bangla Font
Kamaas
Download
View Count : 28472
Silapam Plain Bangla Font
Silapam Plain
Download
View Count : 9354
Vellore Bangla Font
Vellore
Download
View Count : 14970
TAU_Elango_Neelampari Bangla Font
TAU_Elango_Neelampari
Download
View Count : 11198
Saraswathy Bangla Font
Saraswathy
Download
View Count : 20115
Kaanada Bangla Font
Kaanada
Download
View Count : 10770

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close