English to Tamil Dictionary: பலிபீடத்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Altar-piece
பலிபீடத்தின் பின்னணிக்கலை வேலைப்பாடு.
Antependium
பலிபீடத்துக்கு முன்னாலுள்ள திரை.
Ciborium
ரோமன் கத்தோலிக்கத் திருக்கோயிலில் வளை மூடியுள்ள இறுதி உணவுவினைக்கு உரிய கலம் திவ்விய நற்கருணைப் பாத்திரம் பலிபீடத்தின் மீது நான்கு தூண்களால் தாங்கப்பட்டு நிற்கும் மேற்கட்டு விதானம்.
Credence
நம்புதல் நம்பிக்கை நம்புதல் பெறும் நிலை திருக்கோயிலில் முந்திரித் தேறலும்-ரொட்டியும் வைக்கப்படுவதற்குரிய பலிபீடத்திற்கு முன்னுள்ள சிறு மேசை திருக்கோயில்களில் புனித கலங்களைக் கழுவிய நீர் வெளிச் செல்லும் வழிக்கு மேலுள்ள அடுக்கு மேடை.
Fenestella
திருக்கோயிலில் திருக்கலங்களைக் கழுவின நீர் ஊற்றி வைக்கபடுவதற்குரிய பலிபீடத்துக்குச் சற்றுத்தெற்கிலுள்ள மாடக்குழி.
Hagioscope
உயர் பலிபீடத் தோற்றத்தைக் காணக்கூடிய திருக்கோயிற் சுவரின் கோணல் திறப்பு அல்லது துளை.
Lady-chapel
பெரிய திருக்கோயில்களிற் பலிபீடத்திற்குக் கிழக்காக அமைக்கப்பட்ட தூய கன்னிமரியாளின் திருவிடம்.
Reredos
பலிபீடத்தின் பின்புறச் சுவரை மறைக்கும் வேலைப்பாடுடைய திரை.
Retable
பலிபீடத்துக்குப் பின்புறமுள்ள நிலையடுக்கு.
Retrochoir
பெரிய திருக்கோயில்களில் உயர் பலிபீடத்துக்குப் பின்னுள்ள பகுதி.
Superaltar
புனித மேற்பீடம் புனிதமாக்கப்படாத பலிபீடத்தின் மேல் வைக்கப்படும் புனிதமாக்கப்பட்ட கற்பாளம்.
Random Fonts
TAB-ELCOT-Trichy Bangla Font
TAB-ELCOT-Trichy
Download
View Count : 6976
Tam Pattinathar Bangla Font
Tam Pattinathar
Download
View Count : 18366
Mallikai Bangla Font
Mallikai
Download
View Count : 9426
GIST-TMOTKumudam Bangla Font
GIST-TMOTKumudam
Download
View Count : 8165
Tam Shakti 37 Bangla Font
Tam Shakti 37
Download
View Count : 8622
Tam Shakti 16 Bangla Font
Tam Shakti 16
Download
View Count : 29701
Code2001 Bangla Font
Code2001
Download
View Count : 13827
Tharakai Bangla Font
Tharakai
Download
View Count : 11285
Agni Bangla Font
Agni
Download
View Count : 12275
TSC_Kannadaasan Bangla Font
TSC_Kannadaasan
Download
View Count : 4740

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close