English to Tamil Dictionary: பளுவான

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Breakback
முதுகு நெரிக்கிற பெரும்பளுவான.
Burdensome
பாரமான பளுவால் அழுத்துகிற தாங்கு தற்கியலாத வருந்துகிற சோர்வு ஊட்டுகிற.
Clumpy
உருவமற்ற கட்டிகள் நிறைந்த மொத்தையான பளுவான.
Crab
நண்டு கடக இராசி ஆடிவான்மனை பளுவான பொருள்களை உயர்த்தும் இயந்திரம் (வி.) பக்கவாட்டில் நட விலாப்புறமாக ஓடு நண்டுபிடி.
Cumbersome
பெரும் பளுவான இடைஞ்சலான எளிதில் கையாள முடியாத வாக்குப்போக்குக் கெட்ட
Diamond-hitch
பளுவான சுமைகளைத் தாங்குகிற கயிற்றினைக் கட்டும் முறை.
Flail
சூடடிக்கும் கோல் நுனியில் சிறிய பளுவான கழி தொங்கிக்கொண்டிருக்கும் மரத்தடி முற்காலச் சணல் வெட்டும் கருவி.
Gravitate
நிலவுலகம் முதலிய கோளங்களால் ஈர்க்கப்பட்டுச்செல் இயல் ஈர்ப்பாற்றலுக்கு உட்பட்டியாங்கு ஈர்க்கப் படு நோக்கிச் சாய்வுறு இயல்பாக ஆழ் தாழ் படிவுறு வலங்கொண்ட கவர்ச்சிக்கு ஆட்படு வைர அப்ழ்வில் பளுவான கற்கள் அடியில் தங்கும் முறையைக் கையாளு.
Hickory
திண்ணிய பளுவான வெட்டுமரமும் வாதுமை போன்ற கொட்டையும் தரும் வடஅமெரிக்க மரவகை.
Killick
சிறு படகுகள் நங்கூரமாகப் பயன்படுத்தும் பளுவான கல் சிறு நங்கூரம்.
Load
சுமை பளு தூக்கிச் செல்லும் பொருள் கண்டி பார அளவை எடையாகப் பயன்படும் பொருள் (மின்)மின்விசை ஆக்கப்பொறியால் குறித்தகாலத்தில் வெளியேற்றப்படும் மின்னோட்ட அளவு மனச்சுமை கவலை பொறுப்பு அக்கறை (வினை) சுமைஏற்று பாரமேற்று பளுவால் அழுத்து ஈயம் வைத்துப் பளுவாக்கு கப்பல் வகையில் எடையேற்றுக்கொள் பளுத்தாங்கு எடைப்பொருக்கத்துக்காகக் கலப்படஞ் செய் இன்தேறலுக்கு வலுவூட்ட மட்டப் பொருளைக் கல தேவைக்குமேல் மட்டுமீறிக் கொடு துப்பாக்கி முதலியவற்றிற்கு மருந்து திணி பங்குகளைப் பெரிய அளவிலி வாங்கு வாழ்க்கைக் காப்பீட்டுத் தவனைகளுக்கு மிகை படக் கட்டணம் விதி.
Logan-stone
தொட்டால் ஆடும் சமநிலையில் நிறுத்தப் பட்ட பளுவான கல்.
Man-at-arms
படைவீரன் பளுவான போர்த்தளவாடங்கள் தாங்கிய குதிரைப்பட வீரன்.
Massy
திண்மையான பளுவான.
Millstone
ஏந்திரப் கற்களில் ஒன்று மிகப் பளுவான சுமை.
Overbear
பளுவால் அழுத்து ஆற்றலால் நிலைகுலையச் செய் மேலாண்மையால் கீழ்ப்படுத்து செல்வாக்கில் மிகைப்படு.
Overmasted
மிக உயரமான பாய்மரங்களையுடைய மிகப் பளுவான பாய் மரங்களுள்ள.
Pedrail
பளுவான வண்டிகள் கரடுமுரடான பாதையில் எளிதாகச் செல்லும்படி காலடிகள் போன்ற சுற்றுறுப்புக்களுடன் கூடிய சக்கர அமைவு சக்கரக் காலடியுறுப்பமைவு காலடி உறுப்பமைவுச் சக்கரமுடைய வண்டி.
Ponderous
பளுவான எளிதிற் கையாளமுடியாத மிகுதியான உழைப்பு வேண்டியிருக்கிற நடைவகையில் எழுச்சியற்ற கவர்ச்சியற்ற மிகுசோர்வு விளைவிக்கிற.
Preponderate
மேம்படு மேம்பட்டநிலை எய்தப்பெறு விஞ்சு விஞ்சியிரு எடையில் மிகு தொகையிற் பெரிதாயிரு பெரும்பான்மையாகு பெரிதளவாயிரு முதன்மைநிலை பெறு முதன்மைக் கூறாய் அமை நிறைகோல் தட்டுவகையில் பளுவால் அமிழ்.
Racer
பந்தயம் ஓடுபவர் பந்தயம் ஓடுவது பந்தயக்குதிரை பந்தயப்படகு பந்தய ஓட்ட மிதிவண்டி பளுவான பீரங்கி மேடை சுழலும் வட்டத் தண்டவாளம்.
Shotted
இரவை திணிக்கப்பட்ட குண்டெடைப் பளுவாக்கப்பட்ட.
Surcharged
மிகு பளுவாக ஏற்றப்பட்ட மிகு கட்டணம் விதிக்கப்பட்ட மிகு செறிவான பண்பு வகையில் நன்கு தோய்ந்து செறிவுற்ற.
Twaddell
நீர்ம ஒப்பெடைமானி நீரைவிடப் பளுவான நீர்மங்கள் வகையில் நீரெடை அடிப்படையாக ஒப்பெடை காட்டுங் கருவி.
Uncumbered
பளுவால் தடைப்படுத்தப்படாத கால்கட்டற்ற வில்லங்கமற்ற.
Random Fonts
Arangam Bangla Font
Arangam
Download
View Count : 13118
TAU_Elango_Juliee Bangla Font
TAU_Elango_Juliee
Download
View Count : 12341
Sri-TSC Bangla Font
Sri-TSC
Download
View Count : 17301
Kaanada Bangla Font
Kaanada
Download
View Count : 10745
Hamsathvani Bangla Font
Hamsathvani
Download
View Count : 9234
Tam Appar Bangla Font
Tam Appar
Download
View Count : 45316
GIST-TMOTKumudam Bangla Font
GIST-TMOTKumudam
Download
View Count : 8136
Kalaimakal Bangla Font
Kalaimakal
Download
View Count : 35878
TAU_Elango_Ragham Bangla Font
TAU_Elango_Ragham
Download
View Count : 9017
TAU_Elango_Veena Bangla Font
TAU_Elango_Veena
Download
View Count : 9127

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close