English to Tamil Dictionary: பள்ளம்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Alveolus
குழி சிறுபள்ளம் பல்பொருந்து குழி ஈரல் கண்ணறை.
Amphitheatre
அரைவட்டப் பள்ளம்
Anaglyph
பள்ளம்படச் செதுக்கப்பட்ட அணிமணிவகை விழித்திரை வேற்றுமை விம்பங்க்ள எதிர் நிரப்பு இணைவண்ணக்கண்ணாடிமூலம் ஒரே படமாகப் பார்க்கத்தக்க இருபடப் படிவங்க்ள ஈரிணை வண்ணப்படம்.
Barranca, Barranco
ஆழமான கெவி மலைப்பள்ளம்.
Basin
தட்டம் வட்டில் கிண்ணம் வட்டில் நிறையளவு குழிவான பள்ளம் நிலங்கவிந்த நீர்நிலை நீர்த்தேக்க நீக்க வாய்ப்புடைய கப்பல்துறை வடிநிலம் ஆற்றுப்பள்ளத் தாக்கு நீள்வட்டப் பள்ளத்தாக்கு (மண்) உட்குழிவான நில மடிப்பு உள்ள இடம் உள் மடிப்பிட நிலக்கரிப்படிவு உள்மடிப்பிடக் கனிப்பொருள் படிவு.
Basin Irrigation
குழிப்பாசனம் நீர்்பாத்திப்பாசனம்பள்ளமுறைப்பாசனம்
Batter
நீர்மத்தில் சேர்த்துப்பசையாகக் குழைக்கப்படும் பொருள்கள் ஓட்டுதற்கான பசை அச்சுரு அல்லது அச்சுருத் தகட்டிலுள்ள வடு (வினை) நை நொறுக்கு பீரங்கிகளைக் கொண்டு தாக்கு கடுமையாக நடத்து உருக்குலையுமாறுதகர் அடித்துப் பள்ளமுண்டாக்கு உபயோகத்தின் மூலம் உருச்சிதை.
Blow Out
ஊதுபள்ளம்
Boring
துளையிடும் செயல் துளையிடப்பட்ட பள்ளம். (பெ.) துளையிடுகிற.
Broken
உடைந்தநொறுங்கியதகர்ந்தமுறிவுற்றபிளவுற்றதுண்டுபட்டஇடையறுந்தஇடையிடையிட்டதொடர்பற்றநிலையற்றமேடுபள்ளமானஅரைகுறையானநொடித்தஉட்கீறலுடையஅதிர்வுடையமுனைப்பழிக்கப்பட்டஅடக்கப்பட்டதளர்ந்தசிதறியஉடல்நலம் குறைந்தஉளநலம் கெட்டநொடித்த, எல்லை மீறிய.
Canal
கால்வாய் (தாவ.) நெய்மக்குழாய் பள்ளம்.
Canaliculate, Canaliculated
(உள்.) கால்வாய் உடைய சிறுபள்ளம் போன்ற அமைப்புடைய.
Cannelure
நீள்வரைப் பள்ளம் துப்பாக்கி குண்டில் சுற்றுவரிப்பள்ளம்.
Causeway, Causey
கடப்பு வழி கரைப்பாலம் பள்ளம் படுகை கடக்கும் சிறு மேட்டுப்பாதை பால அருகான நடைபாதை (வி.) கல்பாவு மேட்டுப்பாதை அமைத்துக்கொடு.
Cave
குகை கெவி மலை முழைஞ்சு அரசியல் கட்சியில் பிரிந்து செல்ல விரும்பும் உட்குழு (வி.) குழிவாக்கு குகை தோண்டு பள்ளம் பறி குகையில் தங்கியிரு அரசியல் உட்பிளவுக் கட்சியை உண்டாக்கு.
Cavity
உட்குடைவு உட்குழிவு உட்புழை திடப்பொருளின் உட்புறத்திலுள்ள பொள்ளல் வெற்றிடம் பள்ளம் பொந்து துளை இடைப்பிளவு வாயில்.
Cesspool
வடிகுட்டை மலக்குழிகழிவின் வண்டல் பிரித்து நீர் உள்வாங்கும் பள்ளம்.
Chalk-pit
சுண்ணச்சுரங்கப் பள்ளம்சுண்ணச் சுதைகுழிசுண்ணாம்பு வெட்டியெடுக்கும் சுரங்கம்quarry in which chalk is dug
Chamfer
சாய்செதுக்குமூலை செங்கோணமாக இருந்ததன் ஓரங்களைச்சீவி வளை சரிவாக்குதல் குதை வடு பள்ளம் செய் தூணில் பள்ளக்கீற்றிடு.
Chamfered
சாய்வளைவான சரிவுடைய பள்ளமான பள்ளம் போன்ற சுருக்கமுடைய.
Champleve
உள்வரி வண்ண மெருகுமுறை மெரு கூட்டலுக்குரிய உலோகப் பரப்பில் உள்வரிப் பள்ளமிட்டு வண்ணப்பொடி நிரப்பி அதன்மீது மெருகுத்தகடு காய்ச்சும் முறை (பெ.) உள்வரி வண்ண மெருகூட்டுமுறை சார்ந்த.
Channel
நீர்க்கால் வாய்க்கால் கால்வாய் அகல் இடைகழி கடற்கால் கப்பல் செல்லத்தக்க கடலிடைவழி நீர் செல்வழி பள்ளம் சாக்கடை செலுத்தும் வழி (வி.) கால்வாய் உண்டுபண்ணு பள்ளம் வெட்டு கொண்டு செலுத்து.
Channel
நீர்க்கால் வாய்க்கால் கால்வாய் அகல் இடைகழி கடற்கால் கப்பல் செல்லத்தக்க கடலிடைவழி நீர் செல்வழி பள்ளம் சாக்கடை செலுத்தும் வழி (வி.) கால்வாய் உண்டுபண்ணு பள்ளம் வெட்டு கொண்டு செலுத்து.
Channelled
கால்வாயினை உடைய வாய்க்காலை உட்கொண்ட பள்ளமுள்ள வாய்க்கால் வழி செலுத்தப்பட்ட கால்வாய்க்குள் செலுத்தப்பட்ட கால்வாய்க்குட்பட்ட.
Chop
வெட்டுதல் வெட்டிக் கூறுபடுத்திய உணவு வெட்டுத்துண்டு கறித்துண்டு எலும்புடன் துண்டிக்கப்பட்ட இறைச்சிக்கண்டம் நீர்ப்பரப்பில் வேலி எதிர்த்துக் காற்றினால் ஏற்படும் முறிபள்ளம் பிளவு (வி.) வெட்டு துண்டித்துத் தள்ளு குறுக நறுக்கு ஒலி குத்து இடி தட்டு திடுமெனச் செல்லு தற்செயலாக எதிர்பாராது வருகை அளி பிளவுறு திசையில் வெட்டிச்செல் முட்டிச்செல்.
Random Fonts
Tamil ACI Bangla Font
Tamil ACI
Download
View Count : 11977
Tam Shakti 33 Bangla Font
Tam Shakti 33
Download
View Count : 15880
GIST-TMOTKumudam Bangla Font
GIST-TMOTKumudam
Download
View Count : 8130
TAC-Kaveri Bangla Font
TAC-Kaveri
Download
View Count : 4983
TAU_Elango_Rewathy Bangla Font
TAU_Elango_Rewathy
Download
View Count : 11107
TAU_Elango_Cheran Bangla Font
TAU_Elango_Cheran
Download
View Count : 9038
TAU_Elango_Devi Bangla Font
TAU_Elango_Devi
Download
View Count : 6839
Tab Shakti-18 Bangla Font
Tab Shakti-18
Download
View Count : 9578
Sundaram-0806 Bangla Font
Sundaram-0806
Download
View Count : 14497
Elcot ANSI Bangla Font
Elcot ANSI
Download
View Count : 12593

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close