English to Tamil Dictionary: பழம்பொருள்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Antiquarian
பழம்பொருள் திரட்டுபவர் பழம்பொருள் ஆர்வலர் 53 அங்குலத்துக்கு 31 அங்குலம் நீள அகலமுள்ள வரைதாள் அளவு (பெ.) பழம்பொருள் ஆய்வு சார்ந்த.
Antiquary
பழமையார்வலர் பழம்பொருள் ஆய்வாளர் அரும்பழமைத் திரட்டாளர்.
Dene-hole
பழம்பொருளாய்வுத்துறைக்கரிய வரலாற்றிற்கு முற்பட்ட காலத்தைச் சார்ந்த சுண்ணாம்புப்பாறை நிலத்திலுள்ள செயற்கைக் குகை.
Dryasdust
கவர்ச்சியற்ற முறையில் கடும் உழைப்புச்செய்து ஆராயும் பழம்பொருளாய்வாளர் கவர்ச்சியில்லாத வரலாற்றாசிரியர்.
Fossil
(மண்.) புதைவடிவம் மரபற்றுப்போனவற்றின் பழஞ்சின்னம் பழமைப்பட்டவர் காலத்துக்கு ஒவ்வாப் பழம் பாணியினர் வழக்கில்லாப் பழம்பொருள் (பெ.) புதைபடிவ நிலையிலுள்ள பழமைப்பட்ட காலத்துக்கு ஒவ்வாப் பழம் பாணியிலுள்ள மேற்கொண்டு வளர்ச்சியுடையுந் திறனற்ற.
Relic
திருச்சின்னம் பூசனைக்குரிய நினைவூட்டுப்பொருள் நினைவுச்சின்னம் எச்சமிச்சக் கூறு வரலாற்றுச் சின்னம் சென்றகாலத்தை நினைவூட்டும் பழம்பொருள்.
Random Fonts
TAU_Elango_Athithan Bangla Font
TAU_Elango_Athithan
Download
View Count : 9659
Denisha Bangla Font
Denisha
Download
View Count : 8565
TBoomiH Bangla Font
TBoomiH
Download
View Count : 11313
Kalki Bangla Font
Kalki
Download
View Count : 15961
Mullai Bangla Font
Mullai
Download
View Count : 35615
Tab Shakti-21 Bangla Font
Tab Shakti-21
Download
View Count : 6054
Noto Sans Tamil Bangla Font
Noto Sans Tamil
Download
View Count : 215677
TAB-ELCOT-Kovai Bangla Font
TAB-ELCOT-Kovai
Download
View Count : 7280
Nagananthini Bangla Font
Nagananthini
Download
View Count : 133591
TAU-Barathi Bangla Font
TAU-Barathi
Download
View Count : 12370

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close