English to Tamil Dictionary: பழுதுப்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Air-mechanic
விமானம் பழுதுபார்ப்பவர் விமானப்பொறி அலுவலர்.
Bad Sector
கெட்ட துண்டம் பழுதுப் பிரிவு
Botch
தோல்மேல் தடிப்பு கரணை பற்றை அரைகுறை வேலைமோசமான வேலைப்பாடு (வினை) அரைகுறையாகப் பழுதுபார் ஒட்டுப்போட்டுச் சமாளி மோசமாக வேலைசெய்.
Conserve
பாதுகாத்து வைக்கப்பட்ட பொருள் (வி.) பழுதுபடாமல் பேணு முழுதும் வைத்திரு விடாமல் கொள் பாதுகாத்து வை சேமித்து வை தீங்கு சிதைவு அல்லது இழப்பு இல்லாமல் பாதுகாவல் செய்.
Cradle
தொட்டில் குழந்தைப்பருவம் பிறப்பிடம் வளர்ப்பிடம் நோயாளியின் படுக்கைக் கீழுள்ள அழுக்குத் துணிச்சட்டம் பழுதுபார்க்கும்போது நிலத்திலிருக்கும் கப்பலின் நில அடிச்சட்டம் தங்கம் கழுவுவதற்கான அரிப்புத் தொட்டி செதுக்கு வேலைக்காரனின் அசைவு இயக்கமுடைய கத்தி நிரப்பாக வெட்டும்படி அரிவாளுடன் இணைக்கப்பட்ட சட்டம் (வி.) தொட்டிலில் இடு தொட்டிலில் இட்டு ஆட்டு தொட்டிலென ஆதரவளித்துப் பேணு பேணி வளர் கப்பலை நிலச்சட்டம்மீது வை அரிவாள்கொண்டு பயிரறு.
Cripple
நொண்டி சாளரங்களைத் துப்புரவாக்குவதற்கான சாரம் (பெ.) நொண்டியான (வி.) நொண்டியாக்கு ஆற்றல் கெடு பழுதுபடுத்து நொண்டிநட.
Disrepair
பழுதுற்ற நிலை சீர்கேடான தன்மை பழுதுபாரா மோசா நிலைமை.
Diversion
வேறுவழிச் செலுத்துதல் கருத்துத் திருப்பம். மாற்றுக்கவர்ச்சி பொழுதுபோக்கு விளையாட்டு வேடிக்கை போக்குமாற்றம் திசைமாற்றம்கவனத்தை வேறுவழியில் திருப்புதல் போக்குக் காட்டி ஏய்ப்பு மாறாட்டச் சூழ்ச்சி பாதை பழுதுபட்ட இடத்திடில் சுற்றிச் செல்லும் வழி மாற்றுவளை நெறி.
Dock
செயற்கைத்துறைமுப்ம் கப்பல் வந்தொதுங்கி நின்று சரக்கேற்றவும் இறக்கவும் பழுதுபார்க்கவும் வாய்ப்பாக அமைந்த மதகுடைக் கலத்துறை நாவாய்க்குறடு இரேவு சரக்கேற்றி இறக்கும் மேடை கடற்பாலம் இருப்புப்பாதை முடிவிடமேடை (வினை) கப்பல்துறைக்குக் கொண்டு செல் கப்பல்துறையில் புகு கப்பல்துறைகள் வாய்ப்பமை கட்டுத்துறையில் விடு.
Dock-tailed
கப்பல் கட்டல் பழுதுபார்த்தல் சாதனங்களங்கிய கப்பல்துறையகம்.
Doctor
மருத்துவர் முனைவர் பல்கலைக்கழகத்தின் கலைத்துறை ஒன்றில் மிக உயர்ந்த பட்டம் பெற்ற அறிஞர். இறைமை நுல் துறைபோன அறிஞர் திருச்சபைச் சட்ட வல்லுநர் திருச்சபையில் அறிவார்ந்த திருத்தந்தையார் பழுதுபார்ப்பவர் குளிரிளந்தென்றல் கப்பற் சமையற்காரர் செய்தொழிற் கோளாறுகளை அகற்றும் அமைவு முறை கலப்படச்சரக்கு பழுப்புநிற மதுவகை போலி நாணயம் கடல்மீன்வகை போலித்தூண்டில் ஈ (வினை) முனைவர் பட்டமளி முனைவர் பட்டமிட்டழை மருத்துவம் செய் பண்டுவம் பார் மருத்துவராகப் பணிசெய் இயந்திரக் கருவிகளைச் சீர்படுத்து ஒட்ட வை கலப்படம் செய் போலியாக்கு.
Fault
பழுதுபழுது
Fault Tolerance
பழுதுப் பொறுதிபழுதுச் சகிப்பு
Fault Tolerance Level
பழுதுப்பொறிமட்டம்பழுதுச் சகிப்பு நிலை
Flaw
வடு வெடிப்பு பிளவு கோட்டம் பழுது குறைபாடு ஆவணமோ நடைமுறையோ சான்றுகளோ சட்டமுறைப்படி செல்லுபடியாகாமல் தடைசெய்யத்தக்க வழு (வினை) பிள வெடிப்புறு கெடு பழுதுண்டாக்கு கேடடை பழுதுபடு.
Fresh
ஆண்டின் கிளர்ச்சியூட்டும் பருவம் நாளின் கிளர்ச்சி தரும்வேளை வெள்ளம் புதுப்புனல் (பெ.) புதிய புதுமை குன்றாத வாடாத புதுமலர்ச்சி வாய்ந்த மங்காத புதுப்பகட்டான நன்னிலையிலுள்ள கெடாத ஊசாத சோர்வற்ற இளமை நலமுடைய வாட்டமுறாத உடல்நலம் குன்றாத ஊக்கம் குன்றாத புதுக்கிளர்ச்சி வாய்ந்த பயன்படுத்தப்படாத கைபடாத கலப்பற்ற தூய மாசுபடாத துப்புரவான நீர்வகையில் குடிக்கத்தக்க பழுதுபடாத பழகிவிடாத நாட்படாத புதிதாகச் செயல் தீர்ந்த தகுதிகெடாத கிளர்ச்சியூட்டுகிற சோர்வகற்றுகிற சில்லென்ற அயர்ச்சி போக்குகிற ஊக்கம் கெடாத முன் உணரப்படாத பழகாத அறியப்படாத புத்தம்புதிய மீண்டும் புதுத்தொடக்கமான புதுநிலையான சமைக்கப்படாத பக்குவப்படுத்தப்படாத பதனிட்டதல்லாத பச்சைநிலையில உள்ள முதிராத அனுபவமற்ற பழக்கமற்ற செயல் முனைப்பான துடுக்குத்தனமிக்க காதலில் துடுக்குத் துணிச்சலுள்ள நாணங்கெட்ட.
Garage
பொறிவண்டிக்கொட்டில் மோட்டார் வண்டியை வைத்துப்பேணிப் பழுதுபார்க்கும் குச்சில் (வினை) பொறிவண்டியைக் கொட்டிலிற் கொண்டுவிடு.
Injure
தீங்கு செய் ஊறுபடுத்து காயப்படுத்து பழுதுபடுத்து இழப்பு உண்டுபண்ணு நலங்கெடு.
Intact
முழுமைகெடாத குறைபடாத பழுதுபடாத தொடப்படாமலுள்ள.
Maul
சம்மட்டிக்கட்டை (வினை) அடித்து நொறுக்கு கவனமின்றி அல்லது நயமின்றிக் கையாளு கண்டித்துப் பழுதுபடுத்து.
Mend
சரிப்படுத்தப்பட்ட பொத்தல் (வினை) சீர்ப்படுத்து சரிப்படுத்து பழைய நிலைக்குக் கொண்டுவா பழுதுபார் செப்பனிடு செம்மைப்படுத்து மேம்படுத்து திருத்து குற்றங்குறை நீக்கு தேவையன அளவில் செதுக்கு இழந்த நலத்தை மீட்டுப் பெறு. நிலைமை சீர்ப்படுத்து நடைவேகத்தை அதிகப்படுத்து.
On Line Fault Tolerant System
தொடரறா பழுதுப்பொறுதி முறைமைநிகழ்நிலை பழுது சகிப்பு
Platelayer
தண்டவாளம் பழுதுபார்க்குநர்.
Radio Service Centre
வானொலிப் பெட்டி பழுதுபார்ப்பகம்
Repair
ஒக்கீடு செப்பனிடுதல் பழுதுபார்த்தல் முற்சீரமைப்பு முன்னிலை மீட்பு சீர்ப்பாடு ந்றபயனீடடுநிலை சீர் நன்னிலை செப்ப நிலை முழுநலம் அணுகிய நிலை (வினை) செப்பனிடு செப்பஞ்செய் மீண்டும் நன்னிலைக்குக் கொண்டுவா புதுக்கு திருத்து குணப்படுத்து மீண்டுஞ் சரிப்படுத்து பழுது ஈடுசெய்.
Random Fonts
Valluvar Bangla Font
Valluvar
Download
View Count : 41843
TheneeUni Bangla Font
TheneeUni
Download
View Count : 14384
Tam Shakti 20 Bangla Font
Tam Shakti 20
Download
View Count : 12085
PonniTSC Bangla Font
PonniTSC
Download
View Count : 13914
TAU-Valluvar Bangla Font
TAU-Valluvar
Download
View Count : 19050
TAU_Elango_Veena Bangla Font
TAU_Elango_Veena
Download
View Count : 9212
NuwaraEliya Bangla Font
NuwaraEliya
Download
View Count : 6267
AParanarTSC Bangla Font
AParanarTSC
Download
View Count : 7151
Tam Shakti 15 Bangla Font
Tam Shakti 15
Download
View Count : 21582
Siva 0002 Bangla Font
Siva 0002
Download
View Count : 19651

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close