English to Tamil Dictionary: பழுப்புநிற

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Brownstone
பழுப்புநிற மணற்கல் மாநிற மணற்கல்.
Burrel
இடைக்கால முரட்டுப் பழுப்புநிறத் துணிவகை.
Calp
அயர்லாந்தில் காணப்படும் கரும்பழுப்புநிறச் சுண்ணாம்புக்கல்.
Demerara
பழுப்புநிறச் சர்க்கரைக்கட்டி வகை.
Doctor
மருத்துவர் முனைவர் பல்கலைக்கழகத்தின் கலைத்துறை ஒன்றில் மிக உயர்ந்த பட்டம் பெற்ற அறிஞர். இறைமை நுல் துறைபோன அறிஞர் திருச்சபைச் சட்ட வல்லுநர் திருச்சபையில் அறிவார்ந்த திருத்தந்தையார் பழுதுபார்ப்பவர் குளிரிளந்தென்றல் கப்பற் சமையற்காரர் செய்தொழிற் கோளாறுகளை அகற்றும் அமைவு முறை கலப்படச்சரக்கு பழுப்புநிற மதுவகை போலி நாணயம் கடல்மீன்வகை போலித்தூண்டில் ஈ (வினை) முனைவர் பட்டமளி முனைவர் பட்டமிட்டழை மருத்துவம் செய் பண்டுவம் பார் மருத்துவராகப் பணிசெய் இயந்திரக் கருவிகளைச் சீர்படுத்து ஒட்ட வை கலப்படம் செய் போலியாக்கு.
Guaiacum
மேற்கிந்திய மரவகையின் புதர்ச்செடி இனம் புதர்ச்செடி வகைகளின் பச்சைப் பழுப்புநிறக்கட்டை புதர்ச்செடி கைகளிலிருந்து கிடைக்கும் பிசின் புதர்ச்செடி வகையின் பிசினிலிருந்து கிடைக்கும் மருந்து சரக்கு.
Khaki
மாக்கிதுணி பிரிட்டனின் படைத்துறையினர் அணியும் மங்கற் பழுப்புநிறத் துணி (பெ.) பழுப்பு நிறமான.
Linnet
பழுப்புநிற இசைப்பறவை வகை.
Mulatto
நீகிரோவுக்கும் வெள்ளையருக்கும் பிறந்தவர் (பெயரடை) பழுப்புநிறமான.
Russet
(வர) குடியானவரின் முறமுறப்பான செம்பழுப்பு ஆடை செம்பழுப்புநிறம் செம்பழுப்பு நிறமும் கெட்டித் தோலுமுடைய ஆப்பிள் வகை (பெயரடை) செம்பழுப்பான.
Snuff-colour
மஞ்சள் பழுப்புநிறம் பொடிநிறம்.
Tanned
தோல்வகையில் பதனிடப்பட்ட பழுப்புநிறமாக்கப்பட்ட.
Twite
பழுப்புநிற இசைப்பறவை வகை.
Vandyke
பிளாண்டர்ஸ் என்ற ஐரோப்பியப்பகுதி சார்ந்த புகழ்மிக்க வண்ண ஓவியர் வான்டைக் என்ற புகழ் ஓவியர் வரைந்த ஓவியம் (பெ.) கழுத்துக்குட்டை வகையில் கூர்நுதிப் பூவேலை விஷீம்புடைய ஆடை வகையில் கூர்நுதிப் பூவேலை விஷீம்புப் பாணியினையுடைய தாடி முதலியவற்றின் வருணனை வழக்கில் கூர்நுதி வாய்ந்த பழுப்புநிற வகையில் வண்ண முனைப்புடைய.
Wharf-rat
பழுப்புநிற எலிவகை கப்பல்துறையில் வட்டமிடும் ஊர்சுற்றி.
Random Fonts
Sundaram1342 Bangla Font
Sundaram1342
Download
View Count : 18523
Tam Shakti 23 Bangla Font
Tam Shakti 23
Download
View Count : 5397
AParanarTSC Bangla Font
AParanarTSC
Download
View Count : 7088
Tab Shakti-20 Bangla Font
Tab Shakti-20
Download
View Count : 6343
Rasigapria PC Bangla Font
Rasigapria PC
Download
View Count : 8153
Anangu Valluvar Bangla Font
Anangu Valluvar
Download
View Count : 19084
Keeravani Bangla Font
Keeravani
Download
View Count : 92274
TMNews Bangla Font
TMNews
Download
View Count : 7275
P_Ravi Bangla Font
P_Ravi
Download
View Count : 6372
Tam Shakti 6 Bangla Font
Tam Shakti 6
Download
View Count : 15872

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close