English to Tamil Dictionary: பவனி

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Adulterer
ஒழுக்கங் கெட்டவன் பிறர்மனை நயப்பவன்.
Apostate
சமயப்பகைவன் பழைய கொள்கைகளைக் கைவிடுபவன் (பெ.) சமயக் கோட்பாடுகளுக்கடங்காத.
Arch-traitor
பெருந்துரோகி நாட்டைக் காட்டிக்கொடுப்பவர்களில் முன்னணியிலிருப்பவன் சாத்தான் இயேசுநாதரைக் காட்டிக்கொடுத்த யூதரஸ் என்ற சீடன்.
Argus
நுறுகண்களை உடையவனென்று பண்டைக்கிரேக்கக் கதைகளில் கூறப்படும் மனிதன் விழிப்பாய்க் கவனிப்பவன் கண்கொட்டாக் காவலன் சிறகுகளில் கண்போன்ற புள்ளிகளையுடைய பட்டுப்பூச்சிவகை.
Atmosphere
வளிமண்டலம் பவனம் வளிச்சூழல் ஆவியமுக்கம் படத்தின் பின்னணித் தொலை உணர்வு சூழ்நிலை.
Avenger
பழிவாங்குபவன்.
Avengeress
பழிவாங்குபவன்.
Banquette
கோட்டைக் கைப்பிடிச்சுவருக்குப் பின்னுள்ள உயர்பாதை வண்டியோட்டுபவன் பின்புறமுள்ள விசுப்பலகை.
Beau
பிலுக்கன் பகட்டுக்காரன் ஆகுலநீரன் பெண்களை வட்டமிட்டுத் திரிபவன் காதலன்.
Bobadil
வீம்படிப்பவன் தற்பெருமைக்காரன் வீண்பெருமைபேசுபவர்.
Boots
உண்டி விடுதிப்பணியாள் விடுதியின் புதைமிதிதுடைப்பவன்.
Bouncer
குதிப்பவன் பெரும்பொருள் பெரிய பொய் பொய்யன் முரடன் காசாகமல் திரும்பக் கைவந்துசேரும் பணமுறி.
Bully
கொடுமைக்காரன் எளியவரைக்கொடுமை செய்பவன் வீம்பு வீறாப்புக்காரன் அடாவடியன் கூலிக் கொலைஞன் கூலிக்காகக் கொடுமையிழைப்பவன் பரத்தர் உதவியால் பிழைப்பவன் (வினை) கொடுமையிழைப்பவன் கொடுமைப்படுத்தி அடக்கு விடாத்தொல்லை கொடு அச்சுறுத்தி ஆராவாரம் செய் ஆர்ப்பரி.
Bully-rook
கொடியவன் எளியவரைத் துன்புறுத்துபவன் கூலிக்காரக் கொடியவன் தோழன் நண்பன்.
Burglar
வீட்டுக்குட்புகுந்து திருடுபவன் கன்னமிடுபவன் (வினை) வீட்டிற்புகுந்து திருடு கன்னம் வைத்துத் திருடு.
Butcher
இறைச்சிக் கடைக்காரன் தினற்பொருட்டுக் கொல்லபவன் தசைவாணிகன் இரத்தக்களரிச் செயல்களில் விருப்புள்ளவன் கொலைக்காரன் மீன் துர்ணடிலுக்கான செயற்கைப்புழு (வினை) உணவிற்காகக் கொலைசெய்கொல்லு சிதை கொடுமையாகக் கொல்லு இரத்தக் களரியாக்கு நடிப்பைப் பாழ்படுத்தி. சிதைத்துப் பாழ்படுத்து.
Butteris
குளம்புசீவி குதிரைக்கு இலாடமடிப்பவன் குளம்பு சீவுவதற்கு வைத்திருக்கும் கருவி.
Cab-runner
வாடகை வண்டியைக் கூப்பிடுபவன் வாடகை வண்டி மூட்டை தூக்குபவன்.
Cain
உடன் பிறப்பாளரைக் கொலை செய்பவன் கொலைகாரன் (தொ.) கலகம் விளை.
Canter
சிணுங்கி பிச்சைக்காரன் போலித்தனமான தொழில் செய்பவன் பாசாங்கு செய்பவன்.
Catiline
துணிகரச் சதிகாரன் கி.மு. 63-இல் ரோமாபுரிஅரசைக் கவிழ்க்க முயன்று தோல்வியுற்ற செர்கியஸ் கேட்டிலினா என்பவன்.
Cavalcade
புரவிவீரர் பந்தி படை அணிவகுப்பு (வி.) குதிரைகளின்மீது இவர்ந்து பவனிசெல்.
Cave-man
குகை வாழ்நன் வரலாற்றுக்கு முற்பட்ட பழங்கற்கால மனிதன் நாகரிகமற்றவன் (பே-வ.) பழைய முறைகளைக் கடைப்பிடிப்பவன்.
Chantyman
கடலோடிகளின் குழுப்பாடலில் இனிய தனிக்குரல் கொடுப்பவன்.
Chevalier Dindustrie
பணவேட்டையாடுபவன் எத்தன் மோசக்காரன்.
Random Fonts
TAB-ELCOT-Salem Bangla Font
TAB-ELCOT-Salem
Download
View Count : 7190
Jothy Bangla Font
Jothy
Download
View Count : 9116
ELCOT-Trichy Bangla Font
ELCOT-Trichy
Download
View Count : 8614
Tam Shakti 32 Bangla Font
Tam Shakti 32
Download
View Count : 20376
GIST-TMOTHeena Bangla Font
GIST-TMOTHeena
Download
View Count : 9646
Tam Shakti 19 Bangla Font
Tam Shakti 19
Download
View Count : 5579
TAMMaduram Bangla Font
TAMMaduram
Download
View Count : 21236
Tab-Appar Bangla Font
Tab-Appar
Download
View Count : 10185
Kksblack Bangla Font
Kksblack
Download
View Count : 9016
TAU_Elango_Sankara Bangla Font
TAU_Elango_Sankara
Download
View Count : 9971

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close