English to Tamil Dictionary: பாங்கான

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Acyclic
திரும்பத்திரும்ப வராத மண்டலிக்காத (தாவ) சுழன்று வராத (வேதி) திறந்த சங்கிலிப்பாங்கான சுற்றி மீண்டுவராத.
Aleatory
குருட்டாம்போக்கான சூதாட்டப்பாங்கான வருநிலைப்போக்கினைச் சார்ந்த.
Arenaceous
மணல் போன்ற மணற்பாங்கான மணலில் வளர்கிற மணலாலான மணற்பாறையான.
Ascensive
ஏறுகிற உயர்ந்து செல்கிற மேற்சொல்லும் போக்குடைய ஏறுபாங்கான.
Calumniatory, Calumnious
இழித்துக்கூறும் இயல்புடைய தூறுகூறும் பாங்கான.
Casualism
எல்லாம் தற்செயற்பாங்காகவே நடக்கின்ற என்ற கோட்பாடு காரிய காரண மறுப்புக்கோரிக்கை.
Corinthian
கிரீஸ் நாட்டிலுள்ள கோரிந்து நகரத்தவர் காலவண்ணப் புதுமையில் மிதப்பவர் புதுமைப் பாங்காளர் விருப்பார்வ கேளிக்கையாளர் இன்பவாணர் ஒழுக்கங்கெட்டவர் (பெ.) கிரீஸ் நாட்டிலுள்ள கோரிந்து நகரத்தைச் சார்ந்த மணிவடிவத் தூண் தலைப்புடைய கிரேக்க அணிவண்ணச் சிற்ப வகை சார்ந்த பகட்டழகான இலக்கிய நடையுடைய ஒழுக்கவரம்பு கெட்ட.
Crib
மாட்டுத்தொழு தீவன அழிஅடைப்பு தீனித் தொட்டி கூலப்பெட்டி உப்புக்குடுவை குப்பைத்தொட்டி மட்பாண்ட முதலிய வற்றுக்கான கூடை மீன் கூடை தொட்டில் சிறு அறை குடில் குச்சு வீடு இடுக்கமான இடம் சிறு அடைப்பு மணற்பாங்கான இடத்தில் அணை கடைக்கால்களுக்கு இடையே கல்-மண்ணிட்டு நிரப்புவதற்குரிய மரத்தாலான பணிச்சட்டம் சுரங்க வழியமைப்பு ஆதாரப் பணிச்சட்டம் சிறு திருட்டு திருடிய சிறு பொருள் நுற் கருத்துத் திருட்டு திருட்டு ஏட்டு வெளியீடு மாணவர் திருட்டுப் பாடற்குறிப்பு மறைமொழி பெயர்ப்பு சீட்டாட்ட வகையில் ஆட்டக்காரர் பயன்படுத்தவல்ல கழி சீட்டு (வி.) கொட்டிலில் தீவனமிடு தொட்டியில் இடு கூடையில் வை தொட்டிலில் கிடத்து இடுக்கமான இடத்தில் அடைத்து வை சிறு திருட்டுச் செய் கருத்துத் திருடு உரிமையின்றி வெளியிடு இசைவின்றிப் படிசெய்.
Crotcheteer
தனித்தன்மை கொண்டவர் விசித்திர எண்ணம் கொண்டவர் திடீரென மாறும் நிலையற்ற மனப்பாங்காளர்.
Deep
ஆழ்தடம் கடல் நெருக்கமிக்க கூறு எய்த முடியாதது உணரமுடியாதது உணர்வுகடந்த ஒன்று மரப்பந்தாட்டத்தில் எல்லையடுத்த ஆட்டக்காரர் இடம் (பெயரடை) ஆழமிக்க முப்ட்டிலிருந்து நெடுந்தொலை இறக்கமான மேற்பரப்புக்கு நெடுந்தொலை கீழான மதிப்பிட்டுரைக்க முடியாத ஆழமுடைய ஆழ்ந்த புலமைவாய்ந்த நுழைபுலம் வாய்ந்த மிகத் தாழ்வாக உள்ள மிக உள்ளார்ந்த ஆழ்ந்து உட்குழிந்த ஆழ்ந்து மிகுதொலை உட்சென்றுள்ள நடு மையம் அளாவியுள்ள சூழ்ச்சிவாய்ந்த கஞ்சிக்கலான கவனத்தை மிகளம் ஈர்க்கிற முழு ஈடுபாடுடைய மீளமுடியாத அளவு படிவுற்ற அருமறைவான இரகசிய மிக்க திண்ணிய அல்ர்த்திமிக்க முனைப்பான வஜ்ம்பு மீறிய எல்லையற்ற உளமார்ந்த ஓசையில் தாழ் விசையுடைய குரலில் முழுநிறைவுடைய குரல் மூச்சு வகைகளில் உள் ஆழத்திலிருந்து எழுகிற சேறார்ந்த மணற்பாங்கான மரப்பந்தாட்டத்தில் இலக்கைவிட்டுத் தொலைவில் எல்லைக்கோட்டுக்குப் புறம்பான (வினையடை) ஆழமாக நெடுந்தொலை உள்ளார்ந்து ஆழ்ந்து தோய்ந்து அறிய முடியா நிலையில்.
Dowddowdy
பகட்டாயிராத இழி தோற்றமுள்ள அணங்கு நாகரிகப் பாங்காயிராத மாது (பெயரடை) (உடுப்பு) பகட்டாயிராத நாகரிகப் பாங்காராயிராத துப்புக்கெட்ட அவத்தோற்றமுடைய.
Edelweiss
ஆல்ப்ஸ் மலைகளில் பாறைப்பாங்கான இடங்களில் வளரும் வெள்ளைமலருடைய செடிவகை.
Freudian
சிக்மண்ட் பிராய்ட் என்பவரின் உளப்பாங்காராய்ச்சிக் கொள்கைகளைப் பின் பற்றுபவர்.
High
உயரிடம் உயரெண்சீட்டு உயர்எண் (பெ.) உயரமான உயர்ந்த உயரத்தில் உள்ள நிலமட்டத்துக்கு மேற்பட்ட கடல்மட்டத்துக்கு மேற்பட்ட மேடான கடலிலிருந்து நெடுந்தொலை உள்நாட்டுப் பாங்கான நில நடுக்கோட்டினின்றும் தொலைவான கப்பல்வகையில் நீரினின்றும் விலகிக் கரைமீதான உயர்ந்து செல்கிற உயர்வடியான உயர்தரமான உயர்தளத்துக்குரிய உயரிய உயர்தகுதி வாய்ந்த பண்பு மேம்பட்ட உயர்மதிப்புடைய உயர்வகுப்புக்குரிய செல்வ வளமுள்ள இன்பவாழ்க்கைப்பாங்கான பெருமிதமான வீறார்ந்த மிகுந்த மிகுதியான அடர்த்திமிக்க முனைப்பான தீவிரமான வெப்பநிலை மிக்க வேட்டை விலங்குவகையில் பதங்கெட்ட இறைச்சிவகையில் பதனழிந்த விலையுயர்ந்த நேரம் மிகச்சென்ற மிகப்பிந்திய சீற்றமிக்க கிளர்ச்சிமிக்க துடுக்கமிக்க பொங்கி எழுகிற புயலார்ந்த கடுமைமிக்க மிகுகண்டிப்பான அடக்குமுறைவாய்ந்த முக்கியமான வாழ்வின் சுழலிலிருந்து விலகிய (வினையடை) உயரமாக மேட்டில் உச்ச அளவில் உச்ச எல்லையில் உரத்து உச்சத்தொனியில் உயர்விலையில் உயர்ந்தபந்தயம் வைத்து உயர்சீட்டை வைத்து கடல் வகையில் வேலி ஏற்றத்தில பொங்கியெழுந்து.
Histrionic
நடிப்புச் சார்ந்த நடிகர்களுக்குரிய நாடகப்பாங்கான.
Johnny
ஆள் ஒயிலாகக் காலந்தள்ளுபவர் நாகரிகப்பாங்கான சோம்பேஜீ.
Kamikaze
தற்கொலைப்பாங்கான தாக்குதலில் ஈடுபடும் ஐப்பானிய விமானிகள் தற்கொலைப்பாங்கான போர் முறை.
Knowing
அறிவுள்ள விரகுடைய சூழ்ச்சித்திறமுள்ள முழு விழிப்புடனிருக்கிற (பே-வ.) புதுப்பாணியிலுள்ள நாகரிகப் பாங்கான.
Links
கடலோரக் கரையிலுள்ள மணற்பாங்கான புற்றரை குழிப்பந்தாட்டக்களம்.
Lonngitudinal
நீளப்பாங்கான நீட்டுப்போக்கான நிரைகோடு சார்ந்த.
Menial
குற்றேவலன் வீட்டு வேலையாள் (பெயரடை) ஊழிய வேலை சார்ந்த குற்றேவல் செய்கிற அடிமைப்பாங்கான.
Meretricious
விலைமகளின் பாங்கான அணிமணிவகையில் வெளிப்பகட்டான இலக்கிய நடைவகையில் பகட்டான கவர்ச்சியுடைய.
Mesa
செங்குத்தான பக்கங்களையுடைய மேட்டுப் பாங்கான நிலம்.
Modish
நாகரிகமான புதுப்பாங்கான.
Mountainous
மலைகள் நிறைந்த மலைப்பாங்கான மிகப்பெரிய.
Random Fonts
Alankaram Bangla Font
Alankaram
Download
View Count : 255248
Tam Shakti 36 Bangla Font
Tam Shakti 36
Download
View Count : 15408
Hamsathvani Bangla Font
Hamsathvani
Download
View Count : 9254
TAU_Elango_Nalina Bangla Font
TAU_Elango_Nalina
Download
View Count : 7063
Aavarangal Bangla Font
Aavarangal
Download
View Count : 19409
Tam Shakti 20 Bangla Font
Tam Shakti 20
Download
View Count : 12085
Tab Shakti 10 Bangla Font
Tab Shakti 10
Download
View Count : 18685
Sirippu Bangla Font
Sirippu
Download
View Count : 4952
TAB-ELCOT-Kovai Bangla Font
TAB-ELCOT-Kovai
Download
View Count : 7290
Gist Tmot Krishnan Bangla Font
Gist Tmot Krishnan
Download
View Count : 15603

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close