English to Tamil Dictionary: பாடல்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Song Of Solomon
இனிமைமிகு பாடல்
Allegro
(இசை.) விரைவிசையுடைய பாடல்(பெ.) விரைந்த இயக்கமுடைய (வினையடை) விரைந்த இயக்கமுடன்.
Anacrustic
பாடலின் முதலில் அழுத்தமில்லாத அசை வருகிற.
Angelus
கனனித்தாய் மேரி பற்றிய வணக்கப்பாடல் ரோமன் கத்தோலிக்க கோயில்களில் காலை நண்பகல் மாலை வழிபாட்டுக்கு அழைக்கும் மணி.
Anthem
உறழொலிப்பாடல் இசைப்பாடல் கோயிற்றிருப்பாடல் திருவிசைப்பா நாட்டுவணக்கப்பாடல் தேசியகீதம்(பெ.) இசைப்பாடலால் புகழ்.
Anthology
பாடல் திரட்டு தொகைநுல் நுற்கோவை மணிமொழித் தொகுதி மலர்த்தொடையல்.
Anti-chorus
எதிர் இசைக்குழு இசைக்குழுவில் பாடலை எரத்திசைக்கும் குழு எதிரிசைப்பாடல் இசைப்பாடலில் தொடுப்பு என்னும் உறுப்பு அனுபல்லவி.
Antiphon
எதிரெதிர்ப்பாடல் திருக்கோயில் இணைக்குழு பாட்டு.
Antiphonal,. Antiphonary
எதிரெதிர்ப்பாடல் ஏடு புகழ்பாடல் தொகுதி (பெ.) எதிரெதிர் பாடுவதற்கு உரிய.
Antiphoner
இணையெதிரொலி புகழ்ப்பாடல் ஏடு.
Antistrophe
மீளிசை. கிரேக்க இசைக்குழுக்கள் முன்னேறிச் சென்று திரும்பும்சமயம் பாடும் பாடற்பகுதி எதிர்ப்பாடல் எதிர்ச்சந்தம் சந்தப்போக்கு எதிர்மாறியஇசை எதிர்நிரல்நிரை எதிர்மறித்துரைத்தல் கூறியதைத்தலைமாற்றி மீண்டும் கூறல் எதிர்மறுப்புவாதம்.
Aria
(இசை.) மூன்று பகுதிகளாகப் பிரித்து விரிவாகப்பாடப்படும் பாடல்வகை.
Arioso
இன்னிசைப்பாடல் (பெ.) இன்னிசையான (வினையடை.) இன்னிசையாக.
Asynchronous Communication
ஒத்தியங்காத் தொடர்பாடல் ஒத்திசையாத் தகவல் தொடர்பு
Aubade
வைகறைப்பாடல்.
Ballad
நாட்டுப்பாடல் மக்கள் பாட்டு கதைப்பாடல் நடனப்பாட்டு.
Ballad Concert
நாட்டுப் பாடலிசையரங்கு
Ballad Opera
நாட்டுப் பாடலிசை நாடகம்.
Ballad-monger
நாட்டுப்பாடல் விற்பனை செய்பவர்.
Balladist
நாட்டுப்பாடல் இயற்றுபவர் பாணர் பாடகர்
Balladry
நாட்டுப்பாடல் தொகுதி நாட்டுப்பாடல் கலை.
Barcarole, Barcarolle
படகோட்டிப் பாட்டு வஞ்சிப்பாட்டு போன்ற இசைப்பாடல்.
Bardic
பாணர்களுக்குரிய. பாணர்களின் பாடல்களுக்குரிய.
Benedictus
(ல.) திருக்கோயில் வழிபாட்டில் பாடப்பெறும் சிறுபாடல்களில் ஒன்று.
Berceuse
(பிர.) தாலாட்டுப்பாடல் தாலாட்டு மெட்டமைந்த இரைப்பாடல்.
Random Fonts
Tam Shakti 23 Bangla Font
Tam Shakti 23
Download
View Count : 5405
Tam Shakti 3 Bangla Font
Tam Shakti 3
Download
View Count : 15844
Sundaram-0830 Bangla Font
Sundaram-0830
Download
View Count : 10392
ELCOT Salem Bangla Font
ELCOT Salem
Download
View Count : 9971
TAU_Elango_Anjali Bangla Font
TAU_Elango_Anjali
Download
View Count : 13745
Sundaram-0810 Bangla Font
Sundaram-0810
Download
View Count : 10183
Ks_Avvaiyar Bangla Font
Ks_Avvaiyar
Download
View Count : 8276
Tab Shakti-4 Bangla Font
Tab Shakti-4
Download
View Count : 28259
TAU_Elango_Marutham Bangla Font
TAU_Elango_Marutham
Download
View Count : 59436
Gangha Bangla Font
Gangha
Download
View Count : 8191

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close