English to Tamil Dictionary: பாதுகாப்பாளர்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Avant-courier
முன்செல்லும் தூதர் முற்பாதுகாப்பாளர்.
Custos
(ல.) பாதுகாப்பாளர் காப்பாளர்.
Defender
பாதுகாப்பாளர் ஆதரவாளர் பெற்ற வாகை வீரப் பதவியை இழந்துவிடாமல் காப்பவர்.
Goalkeeper
இலக்குக் காவலர் பந்தாட்ட இலக்குக் குறியிடப் பாதுகாப்பாளர்.
Guardian
பாதுகாப்பாளர் ஆதாவாளர் (சட்.) முதுகணாளர் சிறுவர்-பித்தர் போன்றவர்களின் பொறுப்பேற்கும் பாதுகாவலர் இரவலர்சட்டச் செயலாற்றும் குழு உறுப்பினர் பிரான்சிஸ்கன் துறவிமடத்து முதல்வர் (பெ.) ஆதரவாயிருக்கிற பாதுகாக்கிற.
Instanter
பாதுகாப்பாளர் பொறுப்பின் கீழ்.
Scribe
எழுத்தர் படியெடுப்பவர் செயல் துணைவர் யூதரிடையே ஆவணப் பாதுகாப்பாளர் யூதசமயவாதச் சட்ட வல்லுநர் வரைகோல் செங்கல்-கட்டை ஆகியவற்றில்படிகாட்டும் வரையிடுவதற்குரிய கூர்ங்கருவி (வினை.) வரைகோலாற் கோடிடு குறி குறியிடு உள்வரியிடு எழுத்தராய் வினையாற்று.
Support
துணை உதவி துணை வலு பக்க வலிமை பின்பலம் கைத்துணை ஊக்குதவி ஆதரவு ஆதரவாயுள்ளநிலை ஆதாரம் பளுத்தாங்கும் பொருள் உதைகால் நாற்காலி முதலியவற்றின் நிலைக்கால் பக்க வலிமை தருவது பின்பலமாகவது ஆதரவாயுள்ள தி வாழ்க்கைக்கு ஆதரவான தொழில் உறுதி தருவது ஆதரிப்பவர் துணை தருபவர் உதவியாளர் துணைவலுவானவர் பின்பாலமானவர் பக்கவலிமையனாவர் காத்துப்பேணுபவர் பாதுகாப்பாளர் புகழ்நடிகர் துணைவர் நடிப்புப்பகுதியில் உதவுபவர் (வினை.) தாங்கு சும ஏந்திநில் பளுவுக்கு ஆதாரமாயிரு உதைகாலாயிரு ஆதாரங் கொடு உதைகால் கொடு அண்டைகொடு தூக்கிப்பிடி வலுக்கொடு வலிமைப்படுத்து தூக்கிச்செல் விழாமல் தடு அமிழாமல் தடு ஆதரி ஆதரவளி ஆதரவாயிரு வைத்துப்பேணு காப்பாற்று துணையாதரவளி ஊட்டிவளர் உணவுகொடுத்து ஆதரவு செய் உணவு வகையில் ஊட்டமளி உரமளி ஊக்கமளி வாழ்க்கையாதரவு செய் பிழைப்பாதாரம் வழங்கியாதரி வேண்டுவன கொடுத்துக் காப்பாற்று உதவு துணைசெய் நிலைநிறுத்த உதவு ஊக்கி உதவு ஊக்கிநடைமுறைப்படுத்த உதவு நீடித்து உழைக்க உதவு சார்பாளாராயிரு சார்பாளாராயிருந்து உதவு உடனிருந்துதவு உடந்தையாயிரு பக்கபலமாயிரு பின்பலமாயிரு கருத்தாதரி கருத்தாதரவு செய்து உடந்தையாயிரு ஏற்றுதரி ஏற்றாதரவுகாட்டு ஆதரித்துப் பேசு ஆதரவு தெரிவி ஆமோதி வழிமொழி வாத ஆதாரங் கொடு எடுத்துக்காட்டால் உறுதிப்படுத்து எடுத்துக்காட்டு விளக்கங்களால் வலிமையூட்டு விளக்கச் செய்திகளால் உறுதிப்படுத்து பொறு ஏற்று அமை உடனொத்த ஒரே மேடையில் ஈடுபட்டிரு ஒத்த கருத்துக் கொண்டிரு ஒப்புதல் அளி நிலைவரி செலுத்திஆதரவு காட்டு நடிகர் துணைவராயிரு நடிப்பில் பங்குறுப்பு மேற்கொள் நாடக உறுப்பின் பகுதி மேற்கொண்டு நடி நாடக உறுப்பின் பண்போவியங் கெடாது நடிப்பிற் பேணு.
Tutelar, Tutelary
பாதுகாப்பாளராகப் பிணயாற்றுகிற. பாதுகாக்கிற பாதுகாப்புக்குரிய.
Random Fonts
GIST-TMOTKomala Bangla Font
GIST-TMOTKomala
Download
View Count : 10725
TAU_Elango_Devi Bangla Font
TAU_Elango_Devi
Download
View Count : 6849
JanaTamil Bangla Font
JanaTamil
Download
View Count : 22634
DenukaPC Bangla Font
DenukaPC
Download
View Count : 13083
Elcot Thanjavur Bangla Font
Elcot Thanjavur
Download
View Count : 24353
Akarathi Bangla Font
Akarathi
Download
View Count : 71556
ELCOT-Trichy Bangla Font
ELCOT-Trichy
Download
View Count : 8601
New Kannan Bangla Font
New Kannan
Download
View Count : 20485
Nirmala Bangla Font
Nirmala
Download
View Count : 85357
Karaharapriya Bangla Font
Karaharapriya
Download
View Count : 12460

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close