English to Tamil Dictionary: பாய்க்கயிறு

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Chainplates
கப்பலின் பாய்க்கயிறு கட்டுவதற்குரிய அடித்தகடுகள்.
Cringle
கப்பல் கயிற்றுச் சுருக்கு வளையம் கப்பலின் பாய்க்கயிற்றுத் துளையில் செல்லும் கயிறு கயிற்று வளையத்தில் கோத்த கயிறு.
Dead-eye
தளைவட்டு பாய்க்கயிறு புகுத்திக்கட்டுவதற்காக மூன்று துளைகள் போடப்பட்டிருப்பதும் சுற்றிலும் கயிற்றுப்பட்டை அல்லது இபுப்படைடையைக் கொண்டிருப்பதுமான வட்டத்தட்டையான மரக்கட்டை
Rigger
கப்பற் பாய்க்கயிற்றமைவாட்சியாளர் வானுர்தியின் கம்பி கயிற்றமைவு ஒழுங்கு செய்பவர் (இயந்) மற்றொரு உருளையின் மேலுள்ள வார் வளையத்தால் இயக்ககப்படும்உருளை கப்பல் உந்துகட்டை பாய்க் கயிறு இழுத்துக் கட்டுவதற்கான விலாப்புறத்தில் புறஞ்சென்று நீண்டிருக்கும் கோல் குமிழ்க்கைப் பொறியாட்டக்காரர் மூன்று கைக்குமிழ்களில் பயிற்றுக்காயினை மாற்றிக் கவித்து மாயஞ் செய்யும் கைமாறட்ட ஆட்டக்காரர் தனிக்கயிற்றாட்சிக்குரிய பாய்க்கப்பல்வகை.
Rigging
கப்பல் தளவாட முன்னொருக்கம் கப்பல் தளவாடம் பாய்க்கயிற்றமைவு பாய்மரங்களின் நிலையியக்க ஆட்சிக்குரிய பாய்க்கயிறுகளின் தொகுதி வானுர்திக் கம்பி கயிற்றமைவுத் தொகுதி.
Rigging
கப்பல் தளவாட முன்னொருக்கம் கப்பல் தளவாடம் பாய்க்கயிற்றமைவு பாய்மரங்களின் நிலையியக்க ஆட்சிக்குரிய பாய்க்கயிறுகளின் தொகுதி வானுர்திக் கம்பி கயிற்றமைவுத் தொகுதி.
Rigging-loft
கப்பற் கட்டுத்துறையிலுள்ள பாய்க்கயிற்றமைப்புப் படிமேடை திரையியக்க ஆட்சியிடம் நாடக மேடைத் திரைக்கயிறுகள் இயக்கப்படும் இடம்.
Spread-eagle
(கட்.) விரிசிறைக் கழுகுருவம் நாணயப் பொறிப்பு வகையில் விரிசிறைக் கழுகுவடிவம் சிறைவிரிகழுகாட்டம் உள்ளங்கால் உள்விளிம்பிரண்டும் ஒன்று முன் ஒன்று பின்னாக ஒருங்கே உறைபனிமீது சறுக்கிச் செல்லும் ஆட்டவகை (கப்.) கைகால் பரப்பிய பாய்க்கயிறுகளில் கட்டி அடிக்குந் தண்டனைக்கு உட்பட்டவர் (பே-வ) முதுவடாக அறுத்துப் பரப்பி வைக்கப்பட்ட கோழி இறைச்சி (பெ.) பகட்டாரவார முழக்க மிக்க ஆரவாரத் தேசீயப்பற்றார்வங்கொண்ட ஆரவார நாட்டுப்பற்றார்வ முழக்கங்கொண்ட தற்பொருமையுடைய (வினை.) பரப்பு உரிய எல்லைகடந்து நிலவு கைகால் பரப்பிவைத்துக் கட்டு விரிசிறைக் கழுகுவடிவம் வெட்டி அமை ஆரவாரப்பேச்சுப்பேசு ஆரவார நாட்டுப் பற்றார்வ முழக்கமிடு.
Tally
கணிப்பு வரிக்கோல் புள்ளிவெட்டுக் கணிப்பு புள்ளிக்கணக்கீடு கணிப்பெண் கணிப்பளவு கொடுக்கல் வாங்கல் பதிவுச்சின்னம் கணக்குப் பற்றடையாளக் குறி கணக்கேட்டுப் பதவில் அடையாளக்குறி தனி அடையளாக் குறியீடு கணிப்புக்கோல் வரி கணிப்புக்கோலின் சரிபாதிப்பிளவுச் சட்டம் கணிப்பு எதிர்வரிக்கோல் எதிர்முறி எதிர்பதிவுமுறி எதிர்முறிச்சான்று ஒத்திசை எதிரிணை கணிப்புத்தொகுதி அலகு அலகுத்தொகுதி எண் பேரெண் தொகுதி நிறைவெண் பெயர்முறி செடிகொடிப் பெயர் குறித்து ஒட்டப்பட்ட துண்டுமுறி அடையாளப் பலகை துண்டு அடையாளத் தகடு அடையாளச் சீட்டு ஒட்டுத்துணுக்கு சரி ஒப்பாயுள்ள பொருள் எதிரிணை இருமடிப் பப்ப்பின் மறுபடிவம் (வினை) கணிப்புவரிக் கோலில் புள்ளிப்பதிவுசெய் ஈரடிக்கணிப்புப் பதிவுசெய் எதிரிணைக் கணக்குமூலம் பதிவு செய் சரியொப்பாயிரு ஒத்திசைவாக்கு ஒத்திசைவாகச் சரிக்கட்டு சரியொப்பாயிரு ஒத்திசைந்து போ. (கப்) கப்பற் பாய்க்கயிற்றை விறைப்பாய் இழு (வினையடை) காமக்கிழத்தியாக வைப்பாட்டியாக.
Random Fonts
VaigaiUni Bangla Font
VaigaiUni
Download
View Count : 19503
Tab Shakti-2 Bangla Font
Tab Shakti-2
Download
View Count : 7409
Kalaham Bangla Font
Kalaham
Download
View Count : 203690
TAU_1_Elango_Barathi Bangla Font
TAU_1_Elango_Barathi
Download
View Count : 6624
Tam Shakti 22 Bangla Font
Tam Shakti 22
Download
View Count : 16796
Avarangal 31TSC Bangla Font
Avarangal 31TSC
Download
View Count : 28879
TAU-Kaveri Bangla Font
TAU-Kaveri
Download
View Count : 11762
PorunaiTSC Bangla Font
PorunaiTSC
Download
View Count : 20338
TAB-Anna Bangla Font
TAB-Anna
Download
View Count : 50244
GIST-TMOTKumudam Bangla Font
GIST-TMOTKumudam
Download
View Count : 8140

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close