English to Tamil Dictionary: பாரம்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Agricultural Marketing
வேளாண் வணிகம் விவசாயப் பொருள் வியாபாரம்
Aneroid Barometer
நீர்மமற்ற பாரமானி
Babist
பாரமசீகப் பெரியார் பாபெதீனின் கோட்பாட்டினர்.
Ballast
கப்பல் எடைப்பாரம் அடிச்சுமை சாலை-இருப்புப்பாதையின் உடைகல்லாலான அடிப்பரப்பு உறுதிப்பொருள் உறுதிப்பண்பு (வினை) அடிச்சுமை ஏற்று நிலைப்படுத்தச்செய் நிலைப்படும்படி செய்.
Barometer
காற்றழுத்தமமானி பாரமானி வானிலை முன்னறிதற்கும் கடல்மட்டத்தின் மேல் உயரங்களைக் கண்டறிதற்கும் பயன்படும் கருவி மக்கள் கருத்துமாறுதலை மதிப்பிட்டுக் காட்டும் பொருள்.
Barometer
பாரமானி
Box-coat
பாரமான புறமேற்சட்டை.
Burden
பாரம் சுமை பளு கப்பலில் சரக்கேற்றிக் கொள்ளும் அளவு பொறுப்பு கடமை கடப்பாடு மேற்கொண்டு தீரவேண்டிய செலவு விலலங்கம் (வி.வி) தெய்வமொழி துன்பு செறி ஊழ் துயரம் இடுக்கண் பல்லவி இடையிடையிட்டு மீண்டும் மீண்டும் பாடப்படும் பாடல் பகுதி முக்கிய செய்தி அடுத்தடுத்துக் கூறப்படுவது ஏட்டின் சாரம் (வினை) சுமை ஏற்று பொறுப்புச்சுமத்து அழுத்து தொல்லைக்காளாக்கு வில்லங்கப்படுத்து.
Burden
பொறுப்பு பாரம் சுமை
Burdening The Furnace
உலைபாரமேற்றல்
Burdenous
பாரமான தாங்கற்கரிய.
Burdensome
பாரமான பளுவால் அழுத்துகிற தாங்கு தற்கியலாத வருந்துகிற சோர்வு ஊட்டுகிற.
Cargo
கப்பல் சரக்கு கப்பற்பாரம்.
Charge
தாக்குதல் மோதல் குற்றச்சாட்டு சுமை பாரம் துப்பாக்கி கொள்ளத்தக்க வெடிமதின் முழு அளவு பொறுப்பு பாதுகாப்பு பொறுப்பாணை காவற் கட்டளை காப்புப்பொருள் காப்புக்குரியவர் அறிவுறுஉ விலை சத்தம் கட்டணம் கடமை (வி.) தாக்கு திடீரென மோது சுமத்து பாரம் ஏற்று திணி உள்ளிடு நிரப்பு அடை மின் விசை செறிவி குற்றஞ்சாட்டு பொறுப்பேற்று ஒப்படை காப்பாணையிடு பொறுப்பாணையிடு வரி விதி கட்டணம் கூறு ஆதாயப் பங்கு எடுத்துக்கொள் விலைகுறி (கட்.) கேடயத்தில் மரபுச் சின்னம் பொறி அறிவுறுத்திக் கூறு.
Dead Load
நிறைபாரம் தன்பாரம்
Dead Load
நிறைபாரம் தன்பாரம்
Dead-weight
பாழும் பளு துணை உயிர்த்திறமற்ற பாரம் தாங்க முடியாத சுமை (கப்) நிறைபாரத்துக்கும் குறை பாரத்துக்கும் இடையேயுள்ள கப்பல் அனிழ்வு வேற்றுமை.
Donkey-engine
கப்பலின் மேல்தட்டில் பாரம் இழுப்பதற்கும் ஏற்றுவதற்கும் பயன்படுத்தப்படும் நீராவி இயந்திரம்.
Draft-horse
பாரம் இழுக்குங் குதிரை.
Draught
இழுப்பு பாரம் இழுப்பு ஈர்ப்பு கவர்ச்சி இழுக்கும் பார அளவு இழுக்கப்படும் பொருள் வலை இழுப்பு இழுவை ஒரு தடவை வலையில் விடித்த மீன் அளவு மிடாவைத்திறக்கும் செவ்விநிலை மிடாவிலிருந்து சாராய வடிப்பு பருகுதல் குடி ஒரு தடவை குடிப்பளவு ஒருமிடறு வாயளவு நீர் ஒரு மடக்கு. வேளை அருந்தும் சாராய அளவு ஒரு வேளை மருந்தளவு காற்றின் ஒரு வீச்சு கப்பல் செல்லும் ஆழம் கப்பல் அமிழ்வளவு தேர்ந்தெடுத்த படைப்பிரிவு சரவைக் குறிப்பு படத்தின் முதல் உருவரைப் படிவம் முதற்படித் திட்டம் இருவர் சதுரங்க ஆட்டவகை வட்டு (வினை) படைப்பணிக்கு ஆட்களைப் பொறுக்கியெடு தேர்ந்தெடு தரைப்படம் எழுது முதற்படியான வரிவடிவம் வரை.
Draughthorse
பாரமிழுக்குங் குதிரை.
Dynamic Load
இயக்கவிசைப்பாரம்
Freight
சுமை கப்பற்சரக்கு பாரம் சரக்கேற்றிக்கொண்டு செல்லுதல் சரக்கேற்றிக்கொண்டு செல்லுதற்காகக் கப்பலை வாடகைக்கு அமர்த்துதல் (வினை) கப்பலிற் சரக்கை ஏற்று சரக்கு களையும் பிரயாணிகளையும் ஏற்றிச்செல்ல வாடகைக்கு எடு சரக்குகளையும் ஆட்களையும் ஏற்றிச் செல்லுவதற்காக வாடகைக்கு விடு.
Genetics
பாரம்பரிய இயல் மரபியல்மரபியல் கால்வழியியல்
Genetics
பாரம்பரிய இயல் மரபியல்மரபியல் கால்வழியியல்
Random Fonts
SM-Tamil-01 Bangla Font
SM-Tamil-01
Download
View Count : 32473
Tam Shakti 8 Bangla Font
Tam Shakti 8
Download
View Count : 15437
Tab Shakti 7 Bangla Font
Tab Shakti 7
Download
View Count : 5660
Kksblack Bangla Font
Kksblack
Download
View Count : 9010
Silapam Plain Bangla Font
Silapam Plain
Download
View Count : 9354
Shanmugapriya Bangla Font
Shanmugapriya
Download
View Count : 17767
Ranjani Bangla Font
Ranjani
Download
View Count : 7915
Tam Shakti 31 Bangla Font
Tam Shakti 31
Download
View Count : 5395
JanaTamil Bangla Font
JanaTamil
Download
View Count : 22677
Sindhu Bangla Font
Sindhu
Download
View Count : 27331

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close