English to Tamil Dictionary: பார்ப்பதற்கு

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Ante
பந்தயச் சீட்டாட்டக்காரரால் சீட்டுப்பார்ப்பதற்கு முன்னே கட்டப்படும் பூச்சியினம்.
Bel
ஒலிகள்-மின்ஓட்டங்கள் முதலியவற்றின் செறிவனை ஒப்பிட்டுப் பார்ப்பதற்கான அளவை.
Check-list
சரிபார்ப்பதற்கான பட்டியல்.
Dead Sea Apple, Dead Sea Fruit
பார்ப்பதற்கு அழகாயிருந்து தொட்டால் சாம்பலாக உதிர்ந்துவிடுவதாகக் கருதப்படும் பழம் அழகாயிருந்து ஏன்ற்றந்தரும் பொருள்.
Eye-spot
கண்போன்ற பொட்டு கண்போன்று பார்ப்பதற்கு உதவும் முதிராக்கருநிலை உறுப்பு.
Eyelet
கப்பற்பாயின் கயிற்றுத்துளை இழை பின்னுவதற்கான நுண் புழை பார்ப்பதற்கான சிறு புழை சுரங்கம் வெடிப்பதற்கான சிறு குழி சிறு கண்.
Four-eyes, N. Sing
நீரிலிருக்கும்போதும் நீருக்கு வெளியிலிருக்கும்போதும் பார்ப்பதற்காக இரண்டு பிரிவுகளாயுள்ள கண்களையுடைய மீன்வகை.
Graving-dock
கப்பல்களைத் துப்புரவாக்குதற்கும் பழுது பார்ப்பதற்கும் உள்ள நிலத்துறை இறவு.
Leadsman
நீராழம் பார்ப்பதற்கான ஈய நுற்குண்டினை இயக்குகிற கப்பலோட்டி.
Phrontistery
எண்ணிப் பார்ப்பதற்கான இடம்.
Plummet
தூக்குநுல் தூக்குநுற் குண்டு ஆழம் பார்ப்பதற்கான கருவியின் ஈயக்குண்டு அழுத்துசுமை தடங்கலாயிருக்கும் பாரம் தக்கையை நேர்நிறுத்தும் பொருட்டுத் தூண்டிற் கயிறுடன் இணைக்கப்படும் பளு.
Show-window
கண்காட்சிப் பலகணி பார்ப்பதற்கெனப் பண்டங்கள் வைத்திருப்பதற்குரிய அல்லது மாட்டிவைப்பதற்குரிய சாளர அரங்கம்.
Square
சதுரம் சரிசம நாற்கட்ட வடிவம் நாற்கட்ட வடிவம் சதுரவடிவப் பொருள் ஏறத்தாழச் சதுரவடிவமான பொருள் நாற்கட்ட வடிவப் பொருள் சதுரக்கட்டம் தாயக்கட்டக் குறுக்குக் கட்டங்களில் ஒன்று சதுக்கமுன்றில் நாற்புறமும் மரங்களும் கட்டிடங்களும் சூழ்ந்துள்ள நாலுகட்டு முற்றம் சதுக்கம் நான்கு தெருக்களாற் சூழப்பட்ட கட்டிடங்களின் தொகுதி செங்கோணளவி செங்கோணங்களை வரைவதற்கான அல்லது சரிபார்ப்பதற்கான நேர்முக்கோண வடிவக்கருவி செந்நிலை கட்டளைப்படிவம் ஏற்புடை மாதிரி மிசைப் பெருக்கம் எண்ணின் இருவிசைத தற்பெருக்க விளைவு நாற்கட்டக் காலாட்படைப் பிரிவு சதுரப்பாணி குறுக்கு நெடுக்கு வரிசை ஒருங்கமைய எழுதப்படும் முறை 100 சதுர அடித்தள அளவு (பெ.) சதுர வடிவான நாற்கட்டமாமன நிமிர்கோணான செங்கோணமாகத் திரும்பியுள்ள சரிசதுக்கமான செங்கோணமான சரிசமநீள அகலமுடைய உயரத்துக்குப் பொருந்தாத மிகை அகலமுடைய செங்கோணவாட்டான முக்குப்பிடிப்பான சீராக ஒழுங்குசெய்யப்பட்ட நன்னிலையிலுள்ள முழுநிறைவான சிறிதும் விட்டுக்கொடுக்காத விடாப்பிடியான ஒழுங்குடைய நேர்மையான சீரான நிலையமைதியோடு கூடிய ஒரு சீரான மாறுபாடற்ற சரிக்குச் சரியான மாறு செய்து சரிசமமான ஆட்ட நடனவகைகளில் நால்வர்க்குரிய (வினை.) சதுரமாக்கு நாற்கட்ட வடிவினதாக்கு வெட்டுமரத்துக்குச் செங்கோணமூலை விளிம்புகளைக் கொடு எண்ணினைத் தற்பொருக்கமாக்கு வட்ட வகையில் பரப்பளவைச் சதுர அளவையாக்கிக் கூறு பொருத்துவி பொருத்திக் காட்டு பொருந்து இசைவுறு சரிசெய் அறுதிசெய் தீர்த்துவிடு தொகை செலுத்திவிடு (பே-வ) கைக்கூலி கொடு இலஞ்சங்கொடுத்துச் சரிப்படுத்து விறைப்புடன் நடந்துகொள் குத்துச்சண்டைக்காரர்நிலை மேற்கொள் குத்துச்சண்டைக்காரர்நிலை மேற்கொண்டு முறைத்து நோக்கிச்செல் குழிப்பந்தாட்ட வகையில் போட்டிப் பந்தயத்தின் கெலிப்பெண்களைச் சரிசமமாக்கு ஆட்டத்தில் எடுத்த எண்ணிக்கைளவினைச் சரிசமமாக்கு ஆட்டத்தில் எடுத்த எண்ணிக்கைளவினைச் சரிசமமாக்கு (கப்.) குறுக்குச் சட்டங்களை அடிக்கட்டைக்குச் செங்கோணமாகக் கிடைநிலையில் வை (கப்.) தளை வட்டுக்களைக் கிடைநிலையில் வைகப்பற் பாய்மரக் கயிற்றேணியின் குறுக்குப் படிக்கயிறுகளை மற்றப் படிக்கயிறுகளுக்கிணையாகக் கிடைநிலையில் வை (வினையடை.) செங்கோணமாக உறுதியாக நேரடியாக ஒருசீராக சரிசமமாக உண்மைக நேர்மையாக.
Touch;-needle
உரையாணி பொன் மாற்றுப் பார்ப்பதற்குரிய கட்டளைப் பொன்னாணி.
Touchpaper
உரையாணி பொன் மாற்றுப் பார்ப்பதற்குரிய கட்டளைப் பொன்னாணி.ட
Trial
முயற்சி தேர்வாய்வு சோதனை சோதனை முறை பலப்பரிட்சை கேள்வி முறை வழக்கு விசாரணை சோதனை செய்பவர் பருவரல் கடுந்துன்ப அனுபவம் தேர்வு முறைக்கான மாதிரிச் செய்தி வெள்ளோட்ட முயற்சி ஒத்திகையாட்டம் ஆய்வுக்குழதம் தேர்வாட்டம் பந்தயத்தேர்வாய்வுப் போட்டி (பெயரடை) தேர்வாய்விற்குரிய தேர்வாய்வு முறையான வாணிகத்துறையில் மாதிரி பார்ப்பதற்காகச் செய்யப்படுகிற.
Random Fonts
Agni Bangla Font
Agni
Download
View Count : 12265
Tab Shakti 7 Bangla Font
Tab Shakti 7
Download
View Count : 5651
Elocot Kanchi Bangla Font
Elocot Kanchi
Download
View Count : 30052
Tab Shakti-1 Bangla Font
Tab Shakti-1
Download
View Count : 7731
Kumutham Bangla Font
Kumutham
Download
View Count : 10433
Abohi Bangla Font
Abohi
Download
View Count : 7574
Jaffna Bangla Font
Jaffna
Download
View Count : 12248
Karumpanai Bangla Font
Karumpanai
Download
View Count : 9527
TAU_Elango_Bhoopalam Bangla Font
TAU_Elango_Bhoopalam
Download
View Count : 8913
TAC-Kaveri Bangla Font
TAC-Kaveri
Download
View Count : 5001

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close