English to Tamil Dictionary: பார்ப்பவர்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Air-mechanic
விமானம் பழுதுபார்ப்பவர் விமானப்பொறி அலுவலர்.
Blinker
இமைப்பவர் அரைக்கண் பார்ப்பவர் குதிரையின் கண் மறைக்கும் தோல் வார்.
Botcher
பழுது பார்ப்பவர் அரைகுறையாகச் செய்பவர்.
Check-weigher
சுரங்க வாயிலில் நிலக்கரியின் எடையைச் சரிபார்ப்பவர்.
Cooper
கூடைமுனைபவர் மிடா வளைப்பவர் பெட்டி-தொட்டி செய்பவர் கப்பலில் மிடாக்கள் பழுது பார்ப்பவர் மதுவைச் சில்லறையாக விற்பவர் இன்தேறல் கலவை வகை (வி.) கூடை திருத்து மிடாப் பழுது பார் மிடாவில் அடை சரி செய்து வை ஒட்டுப்போடு.
Doctor
மருத்துவர் முனைவர் பல்கலைக்கழகத்தின் கலைத்துறை ஒன்றில் மிக உயர்ந்த பட்டம் பெற்ற அறிஞர். இறைமை நுல் துறைபோன அறிஞர் திருச்சபைச் சட்ட வல்லுநர் திருச்சபையில் அறிவார்ந்த திருத்தந்தையார் பழுதுபார்ப்பவர் குளிரிளந்தென்றல் கப்பற் சமையற்காரர் செய்தொழிற் கோளாறுகளை அகற்றும் அமைவு முறை கலப்படச்சரக்கு பழுப்புநிற மதுவகை போலி நாணயம் கடல்மீன்வகை போலித்தூண்டில் ஈ (வினை) முனைவர் பட்டமளி முனைவர் பட்டமிட்டழை மருத்துவம் செய் பண்டுவம் பார் மருத்துவராகப் பணிசெய் இயந்திரக் கருவிகளைச் சீர்படுத்து ஒட்ட வை கலப்படம் செய் போலியாக்கு.
Gorgon
பாம்புகளையே மயிராகக் கொண்டு பார்ப்பவர்களைக் கல்லாக மாற்றும் ஆற்றலுடைய கிரேக்கபுராண அரககியர் மூவரில் ஒருத்தி கோரப்பெண்.
Guardant
(கட்.) பார்ப்பவரை நோக்கி முகப்புபக்கம் திருப்பப் பெற்றுள்ள.
Kibitzer
வேண்டாத தலையீட்டாளர் வேண்டா அறிவுரை தருபவர் சீட்டாட்டத்தில் ஆட்டக்காரரின் பின்னிருந்து வேடிக்கை பார்ப்பவர்.
Peeper
மறைந்து பார்ப்பவர் உற்று நோக்குபவர்.
Plumbing
செங்குத்தாக்குதல் ஈயத்தொழில் ஈயக்குழாய் முதலியன பழுது பார்ப்பவர் வேலை.
Seer
பார்ப்பவர் மெய்யுணர்வாளர் அறிவர்.
Steeplejack
தூபி முகடேறிப் பழுதுபார்ப்பவர்.
Tallier
கணக்கு ஒத்துப்பார்ப்பவர்.
Tally-clerk
நாவாய் ஒப்புக் கணிப்பாளர் கப்பற் சரக்குகளைப் பட்டியலைக்கொண்டு சரிபார்ப்பவர்.
Theatre-goer
அடிக்கடி நாடகம் பார்ப்பவர்.
Tinker
இணைப்பு வேலையர் ஒட்டை உடைசல் அடைப்பவர் தெருத்தெருவாகச் சென்று பழுதுபார்ப்பவர் பொல்லம் பொத்தல் ஒட்டுவேலை மீன்வகை பறவைவகை கடற்சிங்க வகை (வினை) ஒட்டுவேலை செய் அடைப்புவேலை செய் பழுதுபார்.
Vavasour
மேலாட்குடியாள் பண்புரிமையாட்சி வழக்கில் பெரும்பண்ணை முதல்வரிடம் உயர்குடியாளாயிருந்துகொண்டே மற்றக் குடியாட்களையும் மேற்பார்ப்பவர்.
Vectograph
மூவளவைப் படம் தனி மூக்குக் கண்ணாடியிட்டுப் பார்ப்பவர்க்கு மூவளவைக் காட்சி தரவல்ல படம்.
Verifier
மெய்ம்மை உறுதி செய்பவர் தேர்வாய்வு செய்பவர் சரி பார்ப்பவர்.
Random Fonts
Uthayam Bangla Font
Uthayam
Download
View Count : 8104
TAU_Elango_Ganga Bangla Font
TAU_Elango_Ganga
Download
View Count : 8009
KaVaS Bangla Font
KaVaS
Download
View Count : 7737
LRavi Bangla Font
LRavi
Download
View Count : 19651
Ila Sundaram (Set) Bangla Font
Ila Sundaram (Set)
Download
View Count : 199281
Tam Shakti 15 Bangla Font
Tam Shakti 15
Download
View Count : 21582
Tam Shakti 22 Bangla Font
Tam Shakti 22
Download
View Count : 16814
Karumpanai Bangla Font
Karumpanai
Download
View Count : 9540
Tam Shakti 9 Bangla Font
Tam Shakti 9
Download
View Count : 4556
Tab Shakti-3 Bangla Font
Tab Shakti-3
Download
View Count : 17551

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close