English to Tamil Dictionary: பாலில்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Breadberry
சூடான பாலிலுறிய அப்பத்துண்டுகள்.
Cafe
அருந்தகம் சிற்றுண்டிச்சாலை (தொ.) பால் கலந்த குடிவகை கருங்காப்பி பாலில்லாச் சுவை நீர்.
Centrifugal
வெவ்வேறு எடைச்செறிவுள்ள பொருள்களை விரைவேகச் சுழற்சியினால் பிரிக்கும் இயந்திரம் பாலிலிருந்து பாலேட்டைப் பிரித்தெடுக்கும் இயந்திரம் (பெ.) விரி மையப் போக்குடைய மையத்திலிருந்து புறநோக்கிச் செல்கிற (தாவ.) உச்சியிலிருந்து அடிநோக்கி வளர்ச்சியடைந்து செல்கிற விரிமைய வளர்ச்சி வலிமையைப் பயன்படுத்துகிற விரிமைய வளர்ச்சி வலிமையினால் உண்டாகின்ற.

Centrifuge
வெவ்வேறு எடைச் செறிவுள்ள பொருள்களை விரைவேகச் சுழற்சியினால் பிரிக்கும் இயந்திரம் பாலிலிருந்து பாலேட்டைப் பிரித்தெடுக்கும் இயந்திரம்.
Chocolate
இன்பசைப்பண்டம் கொக்கோ விதை மாவுடன் வெல்லம் கலந்து செய்யற்படும் இனிப்புத் தின்பண்டம் நறுவிதைக்குடி தேறல் வகை பாலிலோ வெந்நீரிலோ கலந்த நறுவிதைச்சத்து (பெ.) இன்பசைப் பண்டம் கலந்த திண்ணிய கருந்தவிட்டு நிறம் வாய்ந்த.
Creamer
பாலிலிருந்து பாலேடு பிரிப்பதற்குரிய மென்தட்டு பாலேடு பிரித்தெடுக்கும் பொறி.
Frumenty
போதுமைப்பாற் பிட்டு உமி நீக்கப்பட்ட கோதுமையைப் பாலில் கொதிக்கவைத்து இலவங்கப் பட்டை சர்க்கரை முதலியவற்றைச் சேர்த்த பண்ட வகை.
Homogenize
ஒருபடித்தாயிருக்கும் செய் பாலில் உள்ள கொழுப்பணுக்களை உடைப்பதின் மூலம் அதை நன்றாகச் செரிக்கத் தக்கதாகச் செய் பால்கூறுகளைக் கலந்து செயற்கைப்பால் உண்டாக்கு.
Immanence, Immenency
உள்ளுறைவியல்பு பாலில் நெய்போல் இயல்பாக எங்கும் ஊடுருவிப் பரவியுள்ள இறைவனின் தன்மை.
Koumiss
குதிரைப்பாலிலிருந்து தயாரிக்கப்படும் புளிப்பான குடிவகை.
Lacto-protein
பாலில் அமைந்துள்ள வெண் கருங்பொருள்.
Lactose
பால்வெல்லம் பாலில் உள்ள சர்க்கரை.
Metagenesis
பால்-பாலிலா சுழற்சி மாற்றம்
Neuter
(இலக்.) ஆண்பெண்பால் வேறுபாடு காட்டாப் பெயர்ச்சொல் பால்வேறுபாடு காட்டாப் பெயரடை தன்வினை செய்வினை செயப்பாட்டுவினை வெறுபாடற்ற வினைச்சொல் நொதுமலர் பொரில் இருசார்புமற்ற பொது நிலையாளர் வாதத்தில் சார்புகொள்ளா நடுநிலையாளர் கருத்து வேறுபாட்டில் சார்பற்றவர் பூச்சியினப் பெண்பாலில் பாலின முதிரிவற்றவை வெடியினத்தில் பாலின உறுப்பற்றவை விதையகற்றப்பட்ட பூனை (பெ.) இரண்டுங்கெட்ட பொதுநிலையான சார்பற்ற ஆண்பெண் பான்மை குறிக்காத செய்வினை செயப்பாட்டுவினை வேறுபாடு குறிக்காத தாவரங்களில் பாலின உறுப்புக்களற்ற பூச்சியினத்தில் பாலின முதிர்ச்சியற்ற பெண்பாலான மலடான பொரில் சார்பற்றவாதத்தில் நடுநிலையான கருத்து வகையில் தனிச்சார்பு கொள்ளாத.
Neutral
நடுநிலை அரசு போரில் நடுநிலை வகிக்கும் நாடு நடுநிலையாளர் நடுநிலை வகிப்பவர் நடுநிலை நாட்டுக் குடிமகன் நடுநிலை நாட்டுக் கப்பல் விசையூக்க இயந்திரத்தில் இயக்கம் ஊட்டாது இயங்கும் பகுதியின் நிலை (பெ.) பொரில் ஈடுபடாத நடுநிலையான விலகிநிற்கிற விலகி நிற்கும் உரிமை அளிக்கப்பட்ட பாதத்தில் சார்பற்ற கருத்து வேறுபாடுகளில் கலக்காத தனினிலையான சார்புறுதியற்ற தௌிவான நிலையற்ற திட்டவட்டமான பண்பற்ற வகைப்படுத்த முடியாத தனிமுனைப்புப்பண்பில்லாத முடியுறுதியற்ற சுவைமுனைப்பற்ற வண்ண உறுதியற்ற பூச்சியினத்தில் பெண்பாலில் பாலின பளர்ச்சியற்ற பெண்மலடான தாவரத்தில் பாலுறுப்புக்களற்ற மின்னாற்றலில் நொதிமின்னான வேதியியலில் காடி-காரச் செயல்கள் இரண்டுமற்ற.

Roquefort
ஆட்டுப்பாலிலிருந்து செய்யப்படும் உயர்தரப் பாலடைக் கட்டி.
Random Fonts
Ithayam Bangla Font
Ithayam
Download
View Count : 7666
Sundaram-0831 Bangla Font
Sundaram-0831
Download
View Count : 12734
Tam Shakti 25 Bangla Font
Tam Shakti 25
Download
View Count : 25441
PothigaiTSC Bangla Font
PothigaiTSC
Download
View Count : 12358
Tamil ACI Bangla Font
Tamil ACI
Download
View Count : 11977
TMNews Bangla Font
TMNews
Download
View Count : 7275
Ks_Avvaiyar Bangla Font
Ks_Avvaiyar
Download
View Count : 8258
TAU_Elango_Anjali Bangla Font
TAU_Elango_Anjali
Download
View Count : 13717
GIST-TMOTKannagi Bangla Font
GIST-TMOTKannagi
Download
View Count : 14776
VaigaiUni Bangla Font
VaigaiUni
Download
View Count : 19482

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close