English to Tamil Dictionary: பாழடி

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Dilapidation
பாழடைந்த நிலை சீர்கெட்ட தன்மை சீர்குலைவு பணச்சீரழிவு திருக்கோயில் சொத்துக்களைப் பாழாக்குதல்.
Nero Antico
பண்டை ரோமப் பேரரசின் பாழடைந்த கட்டிடங்களில் காணப்படும் கருஞ்சலவைக்கல்.
Raze
துடைத்துழி மறக்க அடி தரைமட்டமாக்கு பாழடி முழுதும் அழி.
Shabby
அருவருப்புத் தருகிற அலங்கோலமான நைந்து கிழிந்த கந்தலடைந்த தாறுமாறாகக் கிடக்கிற பஞ்சடைந்த தோற்றமுடைய படுமோச நிலையிலுள்ள அருவருப்பான நடத்தையுடைய மிகப் பழுதுபட்ட இடிந்து தகர்ந்த பாழடைந்த மானக்கேடான பஞ்சையான உலோபித்தனம் வாய்ந்த கீழ்த்தரமான கயவாளித்தனமான இழிதக்க கேவலமான அற்பத்தனமான.
Soliatory
கொள்யைகக் கொண்ட பாழடிப்பிற்கு உரிய.
Spoliation
கொள்ளை சூறையாட்டு பாழடிப்பு பாழாக்குஞ் செயல் வன்பறி கொடும் பணப்பறிப்பு வன்முறைச் சுரண்டல் சட்டத்துறையில் பத்திரக்கையாடல் ஆதாரம் பொய்ப்பிக்கும்படியான பத்திர மாற்றம்-அடியிற்புகுத்தீடு முதலிய தகாச் செயல்கள் சமயத் துறையில் போலி உரிமையுடன் மானிய வருவாய் சுரண்டல் போரரசு வகையில் நொதுமலர் கப்பற்கொள்ளையீடு.
Tow-car
மீட்பமைவூர்தி பாழடைந்த அல்லது சேற்றிலழுந்திய உந்துகலங்களை மீட்டுச் சிறுபழுது பார்க்கும் அமைவுடைய ஊர்தி.
War-worn
போர் அனுபவமுடைய போரால் பாழடைந்த.
Waste
பயனின்மை வீணான நிலை பாழடிப்பு வீணடிப்பு வீண்செலவு பயனழிவு வீணாகிவிட்ட பொருள பயனற்ற பொருள் வீண்பொருள் பயன்தீர்ந்த பொருள் கழிவுப்பொருள் சக்கை-சவறு தரிசு நிலம் வன்பாலை மக்கள் வாழ்வற்ற இடம் பயனில் வளர்ச்சி காட்டு வளர்ச்சி பயனில் மிகுதி கவர்ச்சியற்ற பாழ்ப்பரப்பு வெறும்பாழ் தேய்மானம் சேதாரம் நடைமுறைத் தேய்வுமாய்வு (சட்.) அழிமதி குடிவாரத்தாரின் தவறினால் ஏற்படும் உடைமை அழிவுக்கேடு (பெ.) பாழான வன்பாலையான தரிசான மக்கள் வாழ்வுக்கிடந்தராத மக்கள் வாழ்வுற்ற வீணாகக் கிடக்கிற பயன்படுத்தப்படாத பயன்படாத வெறும்பாழான் கவர்ச்சியற்ற பயன்படாப் பரப்பான கவர்ச்சியற்ற பரப்பான இடைக்கவர்ச்சி வேறுபாடற்ற பயனற்ற வீணான பயன் தீர்ந்த கழிக்கப்பட்ட கழித்தொதுக்கப் பட்ட கழிவான பயன்படா விளைவான பயன்படா வளர்ச்சியான பயன்படாக் கிளைவிளைவான வேண்டா அளவான பயனில் அளவான பயன்படா விளைவான பயன்படா வளர்ச்சி யான பயன்படாக் கிளைவிளைவான வேண்டா அளவான பயனில் அளவான பயன்படா அளவான பயன்படுத்தாது கழிகிற பயன்படாது கழிகிற (வினை.) வீணாக்கு பாழடி வீணாகச் செலவு செய் வீண் பெருஞ்செலவு செய் வீணழிவு செய் பயனின்றிப் பொருளை அழிவு செய் பயனின்றி வறிதாக்கு பயனின்றி ஆற்றலை வீணாக்கு பயனின்றி நேரங்கழி வீணாகக் கழி வீணடிப்புச் செய் நன்றியற்ற செயலாக்கு தேய்வுறுத்து நலிவி மெலியச் செய் வாட்டு வதக்கு தேய்வுறு நலிவுறு மெலிவுறு வாடு வதங்க சூறையாடு சுட்டுத்தீக்கிரையாக்கு கீழ்வாரத்தார் வகையில் இழிப்பழிவு உண்டுபண்ணு.
Random Fonts
Mathi Bangla Font
Mathi
Download
View Count : 11554
Seliyan Bangla Font
Seliyan
Download
View Count : 11011
ELCOT-Kovai Bangla Font
ELCOT-Kovai
Download
View Count : 11591
Kamalam Bangla Font
Kamalam
Download
View Count : 17313
Sashi Bangla Font
Sashi
Download
View Count : 6256
Boopalam Bangla Font
Boopalam
Download
View Count : 28012
TAU_Elango_Nalina Bangla Font
TAU_Elango_Nalina
Download
View Count : 7049
Geetham Bangla Font
Geetham
Download
View Count : 6620
Tab Shakti-14 Bangla Font
Tab Shakti-14
Download
View Count : 9795
Tam Shakti 42 Bangla Font
Tam Shakti 42
Download
View Count : 12168

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close