English to Tamil Dictionary: பிடித்துக்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Cadrans
மணிப்பிடி மணிக்கல் பட்டையிடும் சமயம் அதைப் பற்றிப் பிடித்துக் கொள்ளும் கருவி.
Clasp
பிடிப்பு பற்றுதல் அணைப்பு தழுவுதல் கைகுலுக்கல் கொளுவி அள்ளு கச்சு இறுக்கி ஆடை ஊக்கு (படை.) பதக்க நாடாவின் மேல் ஒப்பனையாகப் பொருத்தப்படும் வெள்ளிப்பட்டை (வி.) நெருக்கிப்பிடி பற்றிப் பிடித்துக் கைகுலுக்கு தழுவு அள்ளு வைத்துச் செருகு அள்ளுவைக் கொண்டு பிணை.
Enchain
விலங்கிடு சங்கிலியால் கட்டு நன்றாகப் பிடித்துக்கொள்.
Frog-march, Frogs March
தவளைபோன்ற நிலையில் கைதியை முகம் கீழாகக் கைகால்களை நான்குபேர் பிடித்துக் கொண்டு செல்லுதல்.
Handgrip
கையினால் இறுகப்பிடித்தல் கையிற் பிடித்துக் கொள்வதற்கான பொருள்.
Jog
உந்தித்தள்ளல் இடித்துத் தள்ளுதல் குடைவு கவனத்தைத் தூண்டுவதற்கான கிள்ளல் துள்ளல் மென்னடை (வினை.) திடுமெனத் தள்ளு பிடித்துக்குலுக்கு கவனத்தைக் கவர்வதற்காகக் கிள்ளு குடை நினைவைத் தூண்டு மேலுங் கீழுமாக எழுந்தெழுந்தாடு பெரு முயற்சியுடன் ஆடியசைந்து நட நடந்து கஸீ எழுச்சியின்ஜீ நட கடுகிச் செல்.
Masse
மேசைக் கோற்பந்தாட்டக் கோலினைச் செங்குத்தாகப் பிடித்துக்கொண்டு கொடுக்கப்படும் அடி.
Pay-as-you-earn
வருமானவரித் துறையில் வருவாய் இடத்திலேயே பிடித்துக் கொள்ளப்படுகிற.
Pole-jumping
கழி தாண்டல் நீண்ட கழியைப் பிடித்துக் கொண்டு உயரமாகத் தாண்டுதல்.
Pyrophorus
காற்றுப்பட்டால் தீப்பிடித்துக்கொள்ளும் பொருள்.
Ratter
எலிகளைக் கொல்பவர் எலிகளைப் பிடித்துக் கொல்லும் நாய் இடர்நேருங்கால் கட்சியை விட்டொடுபவர்.
Rest
ஓய்வு இளைப்பாறுகை செயலின்மை அமைதி மன உலைவின்மை துயிலமைதி படுத்திளைப்பாறுகை இறுதியமைதி மாள்வமைதி தங்கிடம்ர ஆய்விடம் உதைகால் ஆதாரம் துப்பாக்கியின் குறியமைதிநிலை ஆதாரம் (இசை) இடைநிறுத்தம் (இசை) இடைநிறுத்தக் கறி (இலக்) அடியிடை நிறுத்தம் வாசக இடைநிறுத்தம் (வினை) ஓய்வுகொள் விடுபட்டிரு ஓய்வுற்றிரு இளைப்பாறு துயிலமைதிகொள் சாயவில் அமைதிபெறு தனிமை அமைதி கொள் ஓய்விள இளைப்பாறுவி சோர்வகற்றுவி இளைப்பாறுவி சேர்ர்வகற்றுவி அமமைந்திரு அமைந்திரு அசையாதமிருங மமைந்த நிலையில் தொங்கலாயிரு அசையாமல் பிடித்துக்கொள் அமைதிப்படுத்து ஆதாரமாகத் தாங்கப்பெற்று அமைந்திரு ஆதாரமாகக்கொண்டடிரு சார்ந்திரு போறுத்திரு சார்த்தி வைத்திரு ஆதாரமாகக் கொண்மைந்திரு ஆதாரமாக்கு நம்பியிரு இடையே தங்கி ஓய்வுகொள் தங்கியிரு மேற்கிட மீது படர்ந்து கடிட அசையாதிரு தொடராது நின்றுவிடு.
Riffle
தக்கப்பள்ளம் அரிகாரர் அரிப்பில் பொன்னைத் தேக்கிக்கொள்ளும் பள்ளம் (வினை)புரிகுழல்வடிவில் சுமையமை சுழல் துப்பாக்கியாற் சுடு தேடிப்பிடித்துக் கொள்ளையிடு கொள்ளைப்பொருளாகக் கொண்டுசெல்.
Scent
மணம் நறுமணம் வாசனை வேட்டைநாய் வகையில் மோப்பம் கூர்ந்துணருந் திறம் (வினை.) முகர்ந்து பார் முகர்ந்தறி மோப்பம் பிடி மோப்பம் பிடித்துக் கண்டுபிடி இருப்பதாக ஐயுறு நறுமணமூட்டு வாசனையேற்று.
Scramble
தொற்றி ஏறுகை பற்றிப்பிடித்து முன்னேறுகை இறாஞ்சுகை பற்றிப் பிடிப்புப்பேரவா போட்டி முந்து போராட்டம் மோட்டார் வெள்ளோட்ட வகை (வினை.) தத்தித் தடவி ஏறு தட்டித் தடவி முன்னேறு இறாஞ்சு மீதார்வத்துடன் பற்றிப் பிடித்துக் கைப்பற்ற முனை நெருக்கியடித்துப்போட்டியிடு பிடிவலி கூட்டிப்போராட உருண்டு புரண்டு எடுக்க முஸ்ல் தட்டித் தடவிப் பொறுக்கு தட்டித் தடவிப் பொறுக்கும்படி எறி முட்டை வகையில் வாணலியில் ஊற்றப்பமாக ஊற்றி வேகவை.
Sea-owl
கடல்மீன்வகை வயிற்றுப்புற உறிஞ்சு தகட்டினாற் பொருள்களை இறுகப் பற்றிப்பிடித்துக்கொள்ளும் முட்கள் செறிந்த மீன்வகை.
Shake
குலுக்கம் குலுக்கீடு அதிர்வு துடிப்பு துடிதுடிப்பு நடுக்கம் அதிர்ச்சி திடீர்மாறுபாடு புதுவிறுவிறுப்பு வளர்மரவெடிப்பு நொடிப்பளவு கணநுட்பம் தீங்கடம்பு பாலும் முட்டையுங் கலந்து குகிமணமூட்டப்பட்ட நறும் பானவகை (இசை.) பிருக்கா முடுகுமாற்று விரைமாற்றிசைப்பு (வினை.) குலுக்கு கையைப்பிடித்துக்குலுக்கு பிடித்தாட்டு ஆட்டு ஆட்டிக்காட்டு கையைக்குவித்து உகிக்காட்டு ஓங்கி இய்க்கிக்காட்டு கழியை ஓச்சிக்காட்டு தடியைச் சுழற்றிக்காட்டு அதிர்வுறுவி அதிர்வுறு நடுங்குறுவி நடுங்கு நடுக்கமுறு அதிர்ச்சியுறுவி அதிர்ச்சியுறு உதறு பிடித்துதறு உதறிப்போடு குகிவீசு ஆட்டி அலைக்கழிவூட்டு உதறித் தள்ளிவிடு ஆட்டி அனுப்பு குலுக்கிச் செறிவி ஆட்டி அசைத்துச் செல்லவை குலுக்கி உதிர்வி குலுக்கி வீழ்த்து கலக்கு கலக்கமுறுவி தள்ளாடச்செய் திண்டாடச் செய்உலைவி அமைதி குலை உறுதி குலைவி பற்றுக்குலைவி குலைவுறு உலைவுறு ஊசலாட்டுவி ஊசலாட்டமுறு ஆட்டங்காட்டு ஆட்டங்காணு நலிவுறச்செய் குரல் நடுக்கமுறு குரல் அதிர்வுறு (இசை.) சுரம் அதிர்வுறு (இசை.) முடுகதிர்வுறு பண்வகையில் விரை உறழ்வுறு.
Tarar
முரடர் அடங்காதவர் இசைவுகேடர் தாக்கபவரை எதிர்தாக்கித்திடீரெனப் பிடித்துக்கொள்பவர்.
Toss
சுண்டீடு நாணய வகையில் சுண்டியெறிவு சிங்கம் பட்டு நாணயச்சுண்டு விளையாட்டு சுண்டீட்டு முடிவு குரட்டடி முடிவு எறிதலைமுடிவு தலைவெட்டசைப்பு தலைதிடுநிமிர்வு தலையின் இகழ்ச்சிக்குறிப்புவெட்டு ஏளனக் குறிப்புத் தலையசைப்பு குதிரைவகையில் தூக்கியெறிவு பந்து வகையில் எற்றெறிவு தெறிப்புயர்வு (வினை) சுண்டியெறி நாணயத்தைச் சுண்டிப்போடு திடுமெனத் தலையை வெட்டியசை எருது முதலியவற்றின் வகையில் கொம்பினால் தூக்கியெறி திடுமெனச் செயலாற்று சுண்டிப்போட்டுச் சிக்கல் தீர்வுகாண் தேர்வு முதலியவற்றின் வகையில் நாணயச் சுண்டீட்டினால் முடிவறிய முயல் விட்டெறி சிந்தனையின்றி வீசியெறி அலட்சியமாகத் தூக்கிப்போடு பொருள்வகையில் கையில் வைத்து ஆட்டிக்காட்டு உயர்த்திப் பிடித்துக்காட்டி வணக்கந் தெரிவி இப்படியும் அப்படியுமாகப் புரட்டு மேலுங் கீழுமாக ஆட்டி அலைக்கழிவு செய் தூக்கிப்போட்டு அலைக்கழிவு செய் முன்னும் பின்னுமாகப் பிடித்தாட்டு படுக்கையில் இப்படியும் அப்படியும் கிடந்து புரள் அமைதியின்றி அசைந்தாடிச் செல் வெட்டி ஊசலாடு கடல்-கப்பல்-மரக்கிளை முதலியவற்றின் வகையில் திடீர்திடீரென்று முன்னுக்கும் பின்னுக்குமாக அலைந்தாடு கொழி புடைத்துப்பிரித்தெடு.
Truss
உதைவணைப்பு தாங்கணைவு ஆதாரக்கட்டு உறுப்பு முறிவிற்குரிய பஞ்சுறை பொதிவுக்கட்டு வைக்கோற்கட்டு அளவலகு 36 கல் எடைக்கட்டு அளவு கூரை ஆதாரக் கடட்டுமானம் பால அணைவுக்கட்டுமானம் (கப்) இருமபடிக் கட்டு பாய்மர அடிநிலைக் கைகளின் இபிணைப்புக் கட்டுமானம் (வினை) தாக்கமைவுக் கட்டுமானம் அமை பற்றிக் கட்டு குற்றவாளியைத் தூக்கில் இடு பருந்து வகையில் பறக்கும்போதே பறவையைக் கூருகிர்களால் பற்றிப்பிடித்துக் கொண்டு செல் இழைக்கச்சையிறுக்கி மாட்டு துணி வைத்தடை சுடிக்கட்டு கொசுவம் வை குடலிழுத்துச் சுருக்கு (பழ) ஆடை வரிந்திறுக்கு.
Random Fonts
Nallur Bangla Font
Nallur
Download
View Count : 32845
Geethapria Bangla Font
Geethapria
Download
View Count : 35981
Tam Kannadasan Bangla Font
Tam Kannadasan
Download
View Count : 16753
TAU_Elango_Rathnam Bangla Font
TAU_Elango_Rathnam
Download
View Count : 6268
Tam Shakti 15 Bangla Font
Tam Shakti 15
Download
View Count : 21580
TBoomi Bangla Font
TBoomi
Download
View Count : 7571
TAU_Elango_Kannagi Bangla Font
TAU_Elango_Kannagi
Download
View Count : 9774
Tam Shakti 22 Bangla Font
Tam Shakti 22
Download
View Count : 16814
TAU_Elango_Arunthathi Bangla Font
TAU_Elango_Arunthathi
Download
View Count : 14469
Sri-TSC Bangla Font
Sri-TSC
Download
View Count : 17357

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close