English to Tamil Dictionary: பிடிப்பதற்கான

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Catch-drain
மேற்பரப்பிலுள்ள தண்ணீரைப் பிடிப்பதற்கான மலைப்பக்கத்து வடிகால்.
Corral
கால்நடைப் பட்டி வேட்டை விலங்குகளைத் துரத்திப் பிடிப்பதற்கான அடைப்பிடம் படைவீட்டில் வண்டித் திரையால் அடைக்கும் அடைப்பு அரண் (வி.) தொழுவத்தில் அடை பாதுகாப்பினிமித்தம் வண்டிகளின் வளைவான நிரல் அமை அடை.
Eel-set
விலாங்குமீன் பிடிப்பதற்காக அற்றின் குறுக்கே இடப்பட்ட வலை.
Fowling-net
பறவைகளைப் பிடிப்பதற்கான வலை.
Geiger Counter, Geiger-muller Counter
கதிர் இயக்கத்தைக் கண்டுபிடிப்பதற்கான கருவிவகை.
Greyhound-racing
பணயம் வைத்து விளையாடுவதற்காகச் செயற்கை இயந்திர முயலை வேட்டைநாய் பிடிப்பதற்கான விளையாட்டு வகை.
Kheda,keddah
யானைகளைப் பிடிப்பதற்கான அடைப்புப் பொறி.
Let-off
மரப்பந்தாட்டத்தில் பிடிப்பதற்கான வாய்ப்பிருந்தும் கைவிடப்பட்ட பந்து பெற்ற தறுவாய் இழப்பு விடுவழி விழா நிகழ்ச்சி.
Night-line
இரவில் மீன் பிடிப்பதற்காக இரையோடு வைத்துவிட்டுச் செல்லப்படும் தூண்டில்.
Otter
நீர்நாய் நிர்நாயின் மென்மயிர் மின் பிடிப்பதற்கான கருவி கலங்கள் சுரங்க வெடிகளை அகற்றுவதற்கான நீர்மூழ்கிக்கப்பல் வடிவமைந்த அமைவு.
Pipe
குழாய் குழல் வேய்ங்குழல் இசை மேளத்தின் தனிக்குழல் மிடற்றிசைக்குரல் புள் இசைப்பொலி பறவைப்பாட்டு படகோட்டியின் சீழ்க்கை சீழ்க்கையடிப்பு உடலில் குழல் வடிவ உறுப்பு புகைபிடிக்குங் குக்ஷ்ய் சுரங்கக் கனிவள வேர் காட்டுக்கோழியைப் பொறியில் பிடிப்பதற்கான வாய்வழி (வினை) குழலுது வேய்ங்குழல் வாசி குழலிற் பாடு குழலிசைத்து வருவி சீழ்க்கையடித்துக் கப்பலோட்டிகளை உணவுக்கு வரவழை சீழ்க்கையடி கீச்சுக் குரலிடு குழாய்கள் இணைத்தமை ஆடை கத்தரித்துத் திருத்தி ஒப்பனைசெய் அப்பங்களை அழகுபடுத்தி ஒப்பனை செய் மலர்ச்செடிவகைக் கணு வெட்டி வைத்துப் பயிர் பெருக்கு.
Pit
குழி குண்டு தோண்டிய பள்ளம் சுரங்கக்குழி பொறிக்குழி விலங்குகளைப் பிடிப்பதற்கான கிடங்கு படுகுழி ஆளை வீழ்த்துவதற்கான பள்ளம் சேவற் சண்டை அரங்கம் நரகக்குழி உடல் குழிவு உடலின் உட்பொள்ளல் தழும்புக்குறி அம்மைத் தழும்பு காட்சிக்கொட்டகையின் நிலத்தளம் காட்சிக் கொட்டகையில் நிலத்தளக் குழு உந்துவண்டிப்பந்தயத்தின் தளவாட உதவிக் கொட்டில் விமானி இருப்பிடம் செலாவணக் களத்தில் தனிப்பொருள் வாணிகக் கிடங்கு (வினை.) குழிவு உண்டுபண்ணு பதனஞ் செய்யக் கிடங்கில் இடு சேவல் முதலியவற்றைச் சண்டை அரங்கத்தில் விடு காட்சியரங்கத்தில் விடு எதிராக நிறுத்திப் போராட விடு (மரு.) தொட்ட இல்ங் குழிவுறு.
Sdemery-wheel
சாணைக்கல் சாணைபிடிப்பதற்காகக் குருந்தக்கல் பொடி ஒட்டப்பெற்ற சக்கரம்.
Treacle
பாகு (பே-வ) இழுது சர்க்கரை கூழ்வெல்லம் உருண்டைவெல்லம் மரவகைத் தீஞ்சாறு நச்சுக்கடி மாற்று மருந்துவகை நச்சுமாற்று மருந்துவகை பசப்புக் ககர்ச்சி பசப்புக் கவர்ச்சிப் பண்பு (வினை) விட்டில்களைப் பிடிப்பதற்காக மரத்திற் பாகு தடவு இன்பாகு பூசு இன்பாகு பூசி மருந்து கொடு.
Random Fonts
Karumpanai Bangla Font
Karumpanai
Download
View Count : 9540
Sivagami Bangla Font
Sivagami
Download
View Count : 8357
Eelamlead Bangla Font
Eelamlead
Download
View Count : 10286
Pandian Bangla Font
Pandian
Download
View Count : 18469
Sundaram-1341 Bangla Font
Sundaram-1341
Download
View Count : 17740
Rasigapria Plain Bangla Font
Rasigapria Plain
Download
View Count : 9702
GIST-TMOTKomala Bangla Font
GIST-TMOTKomala
Download
View Count : 10768
GIST-TMOTHeena Bangla Font
GIST-TMOTHeena
Download
View Count : 9640
TAMu_Kadampari Bangla Font
TAMu_Kadampari
Download
View Count : 7585
Tam Shakti 12 Bangla Font
Tam Shakti 12
Download
View Count : 16753

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close