English to Tamil Dictionary: பிடிவாதம்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Be Adamant.
பிறர் வேண்டுகோள்களைப் பிடிவாதமாக மறுத்துவிடு வளையாதிரு.
Bigot
குருட்டுப் பிடிவாதமுடையவர்.
Bullet-headed
உருண்டையான தலையுடைய பிடிவாதம் கொண்ட.
Bullheaded
வேகமாகச் செல்கிற பிடிவாதமான அசைக்க முடியாத.
Camelish
ஒட்டகம் போன்ற பிடிவாதமுடைய.
Dogmat;ic, Dogmatical
கொள்கைப்பிடிவாதமான கோட்பாடுறுதி மிக்க கருத்து வற்புறுத்துகிற ஆணவவீறாப்பான.
Dogmatism
கொள்கையை ஒருதலையாக வற்புறுத்திக் கூறுதல் உறுதியான கோட்பாடாகக் கூறும் பண்பு பிடிவாதம்.
Dogmatize
பிடிவாதமாக வற்புறுத்திக் கூறு வீறாப்போடு பேசு. முடிந்த முடிபாகக் கூறு.
Gnaw
பல்லால் கறி கரம்பு பல்லால் கொந்து பிடிவாதமாக விடாமல் கடி வெந்துயரால் பல்லைக்கடி சினத்தால் பற்களை நெரி அரித்துத்தின் அரித்தழி சித்திரவதை செய்.
Grim
கொடிய இரக்கமற்ற கடுமையான கண்டிப்பான விட்டுக்கொடுக்காத பிடிவாதமிக்க அச்சந்தருகிற நெருங்க முடியாத கடுகடுப்பான சிடுசிடுப்பான பேய்த்தன்மை வாய்ந்த வண்கண்மையுடைய கிளர்ச்சியற்ற கனிவில்லாத.
Hide-bound
உடலொடு தோல் ஒட்டிய மரவகையில் வளர்ச்சி தடைப்படும்படியான அளவில் மரப்பட்டை மரத்துடன் ஒட்டிய முரட்டுப் பிடிவாதமான பிடிமுரண்டான வெறிப்பற்றுடைய குறுகிய மனப்போக்குடைய.
Indocile
கீழ்ப்படிதலில்லாத பணிவற்ற பிடிவாதமுள்ள.
Indomitable
வெல்லமுடியாத விடாப்பிடியாய் எதிர்க்கின்ற பிடிவாதமான தளர்வுறாத வளையாத பணிதலில்லாத.
Obstinacy
அடம் பிடிவாதம் மூக்கத்தனம் தன்முரண்டு எளிதிலடங்காமை. எளிதில் சீர்ப்படாமை.
Obstinate
பிடிவாதமுடைய அடம்பிடிக்கிற வளைந்து கொடுக்காத தன்முனைப்புமிக்க மூர்க்கத்தனமிக்க.
Opinionated, Opinionative
கொள்கைப் பிடிவாதமுடைய முரட்டுப்பிடியான தன்முபுள்ள ஆணவமிக்க.
Peremptory
முடிவான மீறமுடியாத முழுதும் நிலைநாட்டப்பட்ட மிக இன்றியமையாத ஆள்வகையில் பிடிவாதமான தனித்தன்னாட்சியாளரான வல்லாட்சியாளரான (சட்.) கட்டளை வகையில் தீர்மானமான கட்டளைப்பத்திர வகையில் மறுப்புக்கு இடங்கொடாத.
Persistene, Persistency
விடாப்பிடியாக இருக்கும் இயல்பு தொடர்ந்து நீடிப்பு பிடிவாதம்.
Persistent
உறுதியாக நிற்கிற பிடிவாதமாமன விடாப்பிடியான எதிர்ப்பைக் கடந்து முன்னேறுகிற (வில. தாவ.) கொம்புகள்-மயிர்-இலைகள் முதலியவற்றின் வகையில் நிலையான.
Pertinacious
பிடிவாதமான விடாப்பிடியுடைய இணங்காத.
Pertinacity
இணங்காமை பிடிவாதம் முரட்டுத்தனம் விடாப்பற்று.
Pigheaded
பிடிவாதமான அறிவற்ற.
Pragmatic
பிறர் செய்தியில் தலையிடுகிற பிடிவாதமான கொண்டதுவிடாத செயல்துறைப் பயன் நாட்டமுடைய வரலாற்று நிகழ்ச்சிகள் காட்டுந் தத்துவங்களையொட்டிவரலாற்றைக் கொண்டு செல்லுகிற நாட்டரசின் வினைகள் பற்றிய.
Pragmatical
பிறர் செய்தியில் தலையிடுகிற பிடிவாதமான கொண்டதுவிடாத செயல்துறைப் பயன்நாட்டமுடைய.
Recalcitrant
முரண்டன் இசைவுக்கேடானவர் கீழ்ப்படிய மறுப்பவர் (பெயரடை) பிடிவாதமாய் எதிர்க்கிற கீழ்ப்படியாத.
Random Fonts
TAU_Elango_Abirami Bangla Font
TAU_Elango_Abirami
Download
View Count : 32926
TAU_Elango_Kapilan Bangla Font
TAU_Elango_Kapilan
Download
View Count : 12418
Kksblack Bangla Font
Kksblack
Download
View Count : 8994
Singalam Bangla Font
Singalam
Download
View Count : 4910
aTamilApple Bangla Font
aTamilApple
Download
View Count : 8550
TAC-Kambar Bangla Font
TAC-Kambar
Download
View Count : 13669
Tam Shakti 16 Bangla Font
Tam Shakti 16
Download
View Count : 29649
ELCOT-Kovai Bangla Font
ELCOT-Kovai
Download
View Count : 11588
Tab Shakti-14 Bangla Font
Tab Shakti-14
Download
View Count : 9784
KavipPriya Bangla Font
KavipPriya
Download
View Count : 13428

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close