English to Tamil Dictionary: பிணக்கு

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Amicable
நட்பிணக்கமானநட்பு முறையான நட்புப்பாங்குடன் செய்யப்பட்ட.
Charitableness
அன்பிணக்கமுடைமை ஒப்புரவு அற ஈடுபாடுடைமை பரந்த மனப்பாங்கு.
Charity
மன்பதை அன்பு நன் மனப்பாங்கு அன்பிணக்கம் தாராள மனப்பான்மை ஒப்பரவு இன்னலம் பெருந்தன்மை விட்டுக்கொடுத்தல் அருளிரக்கம் ஈகை அறம் அற நிலையம்.
Compose
இணைந்து ஆக்கு ஒன்றுபட்டு உருவாக்கு சொற்களை இணைத்துப் பாட்டியற்று யாப்பமைதிப்படுத்து பண் புனைந்து உருப்படுத்து பாட்டிசைப்படுத்து கருத்துருவாக்கு சொல்லமைதிப்படுத்து அச்சுக்கோத்திணை அச்சுருப்படுத்து இணக்கமாக்கு பிணக்குத்தீர்த்துவை அமைதிப்படுத்தி முன்னேற்பாடு செய்தமை.
Conflict
சண்டை சச்சரவு பிணக்கு மனப்போராட்டம் மோதல் முரண்பாடு.
Dead-clothes
இறந்த சடலங்களுக்கு அணிவிக்கப்பட்டிருக்கும் ஆடைகள் பிணக்கோடி.
Deference
பணிவிணக்கம் மேலோர்க்குக் காட்டும் வணக்கத்தோடு கூடிய நன்மதிப்பு மேலோர் கருத்துக்குக் காட்டப்படும் பணிவிசைவு பண்பிணக்கம் விட்டுக் கொடுத்தல்.
Discord
ஒவ்வாமை உடன்பாடின்மை முரண்பாடு மாறபாடு பூசல் பிணக்கு கடுமையான ஒலி இசைவுக் கேடான ஒலிகளின் சேர்க்கை முரணிசை ஓசை திடீர் இசைமுரண்.
Engage
மணக்கட்டுச்செய் திருமண வாக்குறுதி செய்துவை திருமண ஒப்பந்தம் செய்துகொடு கட்டுப்படுத்து வாக்குறுதி செய்வி ஒன்றை ஒன்று பிணி இறுகப்பினைகடப்பாட்டில் ஈடுபடுத்து வாடகைக்கெடு இடம் ஒதுக்கீடு செய் கோரிக்கை பதிவு செய் வேலையிலமர்த்து வண்டி முதலியன அமர்த்திகொள் ஈடுபடுத்திக்கொள் ஈடுபடுவி நேரம் போக்கிக்கொண்டிரு போக்குக்காட்டிக்கொண்டிரு கவனத்தைக்கவர் பண்பிணக்கம் காட்டு பயன்படுத்து செயல்தொடர்புபடுத்து போரில் ஈடுபடுத்து ஈடுபடு செயலில் இறங்கு போரில் கைகலப்புச் செய் எதிரெதிராக மோது தூணைச்சுவரினுள் பதிவி.
Exequatur
தூதாளரின் நாட்டு வேற்று அரசியல் ஏற்பமைவு போப்பாண்டவரால் கட்டளைக்கு ஆட்சியாளர் ஏற்பிசைவு போப்பாண்டவரால் அமர்த்தப்படும் மாவட்ட முதல்வர்கட்கு ஆட்சியினர் ஏற்பிணக்கம்.
Explanation
விளக்குதல் விளக்கம் பிணக்குத்தீர்ப்பு சமரச முயற்சி விளங்கவைக்கும் அறிக்கை சமாதானம்.
Friction
தேய்ப்பு உராய்வு மருத்துவத்தேய்ப்புமுறை பரப்புக்களிடையேயுள்ள இயக்கத் தடையாற்றல் பண்பு முரண்பாடு கொள்கைப்பிணக்கு.
Grave
கல்லறை புதைகுழி கல்லறைத் திடல் பிணக்குழி மீதடப்படும் மணமேடு கல்லறை நினைவுச் சின்னம் சாவு மாண்டார் உலகு கீழுலகம் அழிவுக்களம் முடிவிடம் உருளைக்கிழங்கு முளைகளை இட்டு மூடுவதற்கான நெடுங்குழி.
Inattention
கவனக்குறைவு பராமுகம் அசட்டைப்படுத்துதல் பண்பிணக்கக்கேடு நடைநயக்கேடு.
Kind
இனம் மரவின உறவுக்குழு வகை செடி உயிர் வகைகளில் இனப்பிரிவு தனிக்குழு தனிப்பிரிவு வகை வேறுபாடு வகைமாதிரி மாதிரி போன்ற வகை இயற்கை தன்மை இயல்பு பண்பு சரக்கு பொருளினம் திருக்கோயில் இறுதி உணா வழிபாட்டின் அப்பத்தேறல்களில் அப்பம் அல்லது தேறல் (பெ.) இறக்கமான தயவார்ந்த பாசமிக்க நட்பிணக்கமான அன்பான.
Leave
இசைவு இணக்கம் இசைவாணை செல்விடை போவதற்கான இசைவளிப்பு பள்ளி-பணிமனைகளில் விடுப்பு விடுப்பிணக்கம் செலவிசைவாணை விடுப்புக்காலம் செலவிசைவுக்காலம்.
Mischief
குறும்பு குழந்தைகளின் விளையாட்டு நச்சாதிப்பு தொல்லை தொந்தரவு நையாண்டி கேலி வகை வன்மம் பகைமை பொல்லாங்கு தீங்கு கேடு ஊறுபாடு பிணக்கு பொல்லாப்பு.
Misunderstanding
தவறான பொருள்கொள் தப்பெண்ணம் நட்பிடைப் பிணக்கு.
Prudhomme
தொழிலாளர் பிணக்குத் தீர்வு நடுவர்.
Scaffold
சாரக்கட்டு கட்டிடமெழுப்பும் வேலையாட்கள் பயன்படுத்துவதற்குரிய அழிக்கட்டுமானம் பரண்கட்டு வேட்டைக்காரர் தங்குமேடை காட்சிமேடை காட்சிப் பொருளுக்கான உயர் அழிச்சட்டமேடை பார்வையாளர்க்கான மேடைக்கட்டு ஆடரங்கமேடை வேடிக்கை காட்டுபவர்களுக்கான மேடைக்கூண்டு தூக்குமேடை கோக்கா மரம் நேராக ஆணைக் கொலைஞர் கையாலேயே பெறும் கொலைதண்டனை பிணக்கூடு முற்காலங்களில் இறந்த உடலை வைப்பதற்குரிய சட்டம் பிணவைப்புச் சட்டம் இறந்த வேட்டை விலங்குகளின் உடலை வைப்பதற்குரிய அழிக்கூடு (உயி.) முற்சட்டக்கூடு கரு உயிரின் பின்வளர்ச்சிக்குரிய முற்படிவ அமைவு கூண்டுச்சட்டம் (வினை.) கட்டிடத்திற்குச் சாரக்கட்டுமானம் அமை மேடைச்சட்டமீது காட்சிக்கு வை தூக்கிநிறுத்து பேணிக்கா.
Sociable
திறந்த ஈரெதிரெதிர் சாய்விருக்கை நாற்சக்கரவண்டி ஈரிணைவிருக்கை மிதிவண்டி ஈரிணைவிருக்கை முச்சக்கர மிதிவண்டி எதிரெதிர் கவைச் சாய்விருக்கை எதிரெதிர் அமர்விற்குரிய வளைவெதிர் வளைவு வடிவமான இணைவிருக்கை (பெ.) கூடிப்பழகும் இயல்பு வாய்ந்த சமுதாயப் பழக்குத்துக்குகந்த எளிதில் கலந்துரையாடுகிற தாராளமாக ஊடாடிப் பழகுகிற பிறருடன் எளிதில் உரையாடி மகிழ்கிற கூடியிருப்பதற்குகந்த சமுதாய வெறுப்பற்ற தோழமை விரும்புகிற கூட்ட வகையில் நட்பிணக்கம் வாய்ந்த விதிமுறை வற்புறுத்தலற்ற விறைப்பாய் ஒதுங்கியிராத எளிதில் அடுத்துப் பழகுவதற்று இடமளிக்கிற.
Sociably
நட்பிணக்கமாக சமுதாயத் தோழமையுணர்ச்சியுடன்.
Strife
சச்சரவு சண்டை பூசல் வாதம் சொற்போர் பிணக்கு நிலை மனப்போராட்ட நிலை மோதல் நிலை உள்வேறுபாடு முரண்பாட்டு நிலை.
Sufferance
ஏற்பமைவு தடை எதிர்ப்பின்மை மெல்லிசைவு தாட்சணியம் வாய்பேசா விட்டுக்கொடுப்பு விட்டுக்கொடுப்பிணக்கம் மறுப்பின்மையாலேயே ஏற்படும் ஒப்புதல் துயருழப்பு துன்பம் அவதி சகிப்புத்தன்மை பொறுதியாற்றல் (பழ.) பணிவுடைமை கப்பற் சரக்கேற்ற இசைவுரிமை.
Sullenness
பிணக்குநிலை நாணம்.
Random Fonts
Cheithi Bangla Font
Cheithi
Download
View Count : 8592
Sundaram-0819 Bangla Font
Sundaram-0819
Download
View Count : 14798
TAB-ELCOT-Madurai Bangla Font
TAB-ELCOT-Madurai
Download
View Count : 5765
Sundaram-0830 Bangla Font
Sundaram-0830
Download
View Count : 10402
GIST-TMOTKamal Bangla Font
GIST-TMOTKamal
Download
View Count : 8541
Tharakai Bangla Font
Tharakai
Download
View Count : 11251
PalarTSC Bangla Font
PalarTSC
Download
View Count : 12934
Sri-TSC Bangla Font
Sri-TSC
Download
View Count : 17304
Bamini Bangla Font
Bamini
Download
View Count : 3829209
TAU_Elango_Athithan Bangla Font
TAU_Elango_Athithan
Download
View Count : 9665

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close