English to Tamil Dictionary: பின்பகுதி

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Aft
பின்னோக்கி பின்பகுதி அருகே.
Arrear
(சட்.) ஊர்வல வரிசையின் பின்பகுதி நிலுவை.
Back-sight
பின்னோக்கி அளவிடல் சுழல் துப்பாக்கியின் பின்பகுதிப் பார்வை.
Behind
பின்புறம் பின்பகுதி பிட்டம் (வினையடை) பின்னால் பின்பக்கமாக பின்னோக்கி பின்னணியில் பின்வு பிற்பட்ட சென்ற காலத்தில் முந்தி பின்னல் ஆதரவாக பின்பற்றி அடுத்து அப்பால் தொலைப்பக்கத்தில் பிந்தி அடுத்தபடியாக அடுத்த கீழ்ப்படியில் பின்னடைந்து மறைந்து மீப்பாக எச்சமாக சேமிப்பாக இருப்பாக.
Cantle
வெட்டுத்துண்டு சேணத்தின் பின்பகுதி (வி.) துண்டு வெட்டு பிரி பகு.
Cratches
குதிரைகளின் கீழ்ப்புறப் பின்பகுதி வீக்கம்.
Dickey, Dicky
ஒற்றைக் குதிரைவண்டியில் போடப்பட்டுள்ள இருக்கையின் தோல் மேலுறை வண்டியோட்டியின் இருக்கை வண்டியின் பின்பகுதியிலுள்ள பணியாள் இருக்கை பொறி வண்டியின் பிற்பகுதியிலுள்ள மடக்கு இருக்கை சட்டையின் போலி முன்பகுதி.
Dorsigrade
கால்விரல்களின் பின்பகுதியால் நடக்கின்ற.
Ileitis
சிறுகுடற் பின்பகுதியிர அழற்சி.
Ileum
சிறுகுடற் பின்பகுதி.
Occiput
தலையின் பின்பகுதி மண்டையின் பிற்பகுதி.
Poop
கப்பலின் பிற்பகுதி கப்பலின் பின்கோடி மேடைத்தளம் (வினை.) அலை வகையில் கப்பலின் பின்பகுதியின் மேல்மோது கப்பல்வகையில் பிற்பகுதியின் மேல் அலைமோதப் பெறு.
Posterior
பின்பகுதி
Posticous
(தாவ.) பின்பகுதியிலுள்ளபின்னான பின்பக்கத்திய.
Quarter-deck
கப்பல்மேல்தளப் பின்பகுதி கப்பற்பணியாளுநர் தொகுதிகப்பற்படைப் பணியாளுநர் தொகுதி.
Qurter-wind
கப்பற் பின்பகுதி மீது வீசுங்காற்றுபயணத்துக்குகந்த காற்று.
Rear
கூழைப்படை படையின் பிற்பகுதி பின்கோடி பின்புறம் பின்பகுதி (பே-வ) மலங்கழி இடம் (பெயரடை) பின்னால் உள்ள பின்புறமான.
Reinforce
துகப்பாக்கியின் தடிப்புப் பின்பகுதி வலிமை ஆதாரப்பட்டை (வினை) மேலும் ஆட்கள் அனுப்பி வலுப்படுத்து அளவுபெருக்கி வலிமைப்படுத்து துணைவளத்தால் வலுப்பெறச் செய் உவ்வூட்டி வலுவுண்டாக்கு புதிய குறிப்புக்களை அளித்து வாதத்திற்கு வலுவூட்டு.
Rump
பிட்டம் விலங்கின் பின்பகுதி பறவையின் பின்புறம் தறிகட்டை இகழ்ச்சிக்குரிய எச்சப்பகுதி.
Scullery
புறக்கடை சமையற்கலங்கள் அலம்பும்அடுக்களைப் பின்பகுதி.
Tail
வால்வால் போன்ற பொருள் நீண்டொடுங்கிய பொருள் நீண்டொடுங்கிய இடம் வால் போன்ற பகுதி நீள் இழைகூறு வாற்பகுதி தும்பு பின்பகுதி பின்புறம பின்டவருகூறு இளைஞர் முற்கால மேலங்கி வகை தாளின் அடிப்புறம் சடைப்பின்னல் பூம்புறம் நாணயத்தின் தலையல்லா மறுபுறம் பட்டாம் பூச்சி இறகுப் பின்கூறு பறவை பிட்ட இறகு ஒட்டின் புறநுனி கட்டுமானக் கல்லின் உள்நுனி காற்றாடி வாற்கூறு வால்மீனின் பின்பகுதி ஊர்வலத்தின் பின்கோடி பின்னணி வரிசை உழையர் வரிசை ஆடைத்தொங்கல் வரிசை பாட்டின் இறுதி இசைப்பு புயற்பின் அமைதிக்கூறு நீரோட்டத்தின் வேக மமைந்த பின்வருபகுதி அகழின் முதல்நிலை வெட்டுக்கூறு ஆட்டக்குழுவில் திறமை குறைந்தவர் பகுதி கண் கடை மீன்கணத்தின் அடிநீர்ப் பின் கூறு துருக்கிய வழக்கில் மதிப்புக்குறியான குதிரைவாற்சூட்டு எழுத்து வரி வடிவு வகையில் அடிவரைப் பகுதி (வினை) வாலட் இணை வால் துணித்தகற்று காம்பு கிழி தண்டகற்று காற்றாடிக்கு வாற்கூறினை கனியின் தும்பு அகற்று வால்போல் இணை பின்னொட்டி இணை முனையுடன் முனை பொருத்தியிணை பின்தொடர் பின்னொட்டிச் செல் பின்பற்று பின்பற்றி உளவாடு ஒடுக்கமாகச் செல் சென்று தேய்ந்திடு வாலாடுவதுபோல் ஆடு கட்டுமானக் கல்வகையில் உள்நுனி இணைத்திறுக்கு பின்சென்று மேய் (கப்) கடல்வேலை ஏற்ற இறக்கத்துடன் மிதந்தோடு. (இழி) பறவையை அரைகுறையாகக் கொல்லு.
Tail-board
புடையெர்க்கத்தக்க வண்டிப் பின்பகுதி.
Random Fonts
Rasigapria Bangla Font
Rasigapria
Download
View Count : 8652
Karaharapriya Bangla Font
Karaharapriya
Download
View Count : 12450
Sundaram-0810 Bangla Font
Sundaram-0810
Download
View Count : 10179
Silapam Plain Bangla Font
Silapam Plain
Download
View Count : 9330
Rasigapria Plain Bangla Font
Rasigapria Plain
Download
View Count : 9679
TAU_Elango_Janani Bangla Font
TAU_Elango_Janani
Download
View Count : 9861
TAU_Elango_Neelampari Bangla Font
TAU_Elango_Neelampari
Download
View Count : 11141
TAC-Kabilar Bangla Font
TAC-Kabilar
Download
View Count : 9878
Tam Shakti 26 Bangla Font
Tam Shakti 26
Download
View Count : 5342
Tirunelv Bangla Font
Tirunelv
Download
View Count : 7087

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close