English to Tamil Dictionary: பிரஞ்சுப்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Anti-gallican
பிரஞ்சுப்பண்பு வெறுப்பவர் (பெ.) பிரஞ்சுப்பண்பு வெறுக்கிற.
Anti-jacobin
பிரஞ்சுப் புரட்சிக்கு எதிரானவர் (பெ.) பிரஞ்சுப்புரட்சிக்கெதிரான புரட்சிக்கெதிரான குடியாட்சிக்கொள்கைக்கு மாறான.
Caporal
(பிர.) பிரஞ்சுப் புகையிலை வகை.
Carmagnole
(பிர.) (வர.) பிரஞ்சுப் புரட்சிக்காரர்களின் (1ஹ்ஹீ3) ஆடலோடு கூடிய பாடல் பிரஞ்சுப் புரட்சிக்காரர்கள் அணிந்த சட்டை வகை.
Chasseur
(பிர.) வேட்டைக்காரர் பிரஞ்சுப் படையின் பொறுக்கியெடுக்கப்பட்ட காலாள் வீரர் பொறுக்கியெடுக்கப்பட்ட குதிரை வீரர் பணிச் சின்னமுடைய ஏவலாள்.
Civism
குடியுரிமைநலம் (வர.) 1ஹ்க்ஷ்ஹீ-ஆம் ஆண்டுக்கு உரிய பிரஞ்சுப்புரட்சியின் அடிப்படைக் கொள்கை பற்றிய ஆதரவு.
Croppy
குறுகத்தறித்த தலைமயிருடையவா (வர.) ஐரிஷ் கலகக்காரர் 1ஹ்ஹீக்ஷ் பிரஞ்சுப் புரட்சி ஆதரவாளர்.
Director
இயக்கநர் கண்காணிப்பாளர் மேலாளர் வாணிகக் கழகச் செயலாட்சிக்குழு உறுப்பினர் திரைப்பட ஆக்கப்பொறுப்பாளர் திரைக் காட்சி மேற்பார்வையாளர் பிரஞ்சுப்புரட்சிக்காலப் பொறுப்பாட்சிக்குரிய ஐவர் குழுவின் உறுப்பினர் அறிவுரையாளர் நெறிப்படுத்துபவர் காப்பாளர் முதுகணாளர் நற்றந்தை ஆன்மிக வழிகாட்டி அறிவுரை கூறும் சமயகுரு இயந்திரத்தில் இயக்கத்ததை நெறிப்படுத்துகிற உறுப்பு படைத்துறையில் பல துப்பாக்கிகளை ஒருமுகப்படுத்திக் குறிப்பார்த்து இயக்குவதற்குரிய அமைவு.
Eagle
கழுகு ரோமாபுரி அல்லது பிரஞ்சுப் படையின் கழுகுக்கொடிச் சின்னம் கழுகுபோன்ற உருமுடைய திருக்கோயில் சாய்வுமேடை குழிப்பந்தாட்டத்தில் இரண்டு அடியில்த ஆட்ட நிறைவுறும் குழி 10 வெள்ளி மதிப்புடைய அமெரிக்க நாணயம்.
Fabliau
செய்யுள் வடிவான முற்காலத்திய பிரஞ்சுப் பழங்கதை.
Girondist
பிரஞ்சுப் பேரவையில் 1ஹ்ஹீ1 முழ்ல் 1ஹ்ஹீ3 வரையிலிருந்த மிதவாகக் குடியரசுக் கட்சி உறுப்பினர் பிரஞ்சு மிதவாதக் குடியரசுக் கட்சியின் கொள்கை உடையவர் (பெ.) பிரஞ்சு மிதவாதக் குடியரசுக் கட்சி சார்ந்த பிரஞ்சு மிதவாதக் குடியரசுக் கட்சியின் கருத்துக்களையுடைய.
Incivism
குடியுரிமைக் கேடு பிரஞ்சுப்புரட்சிச் சார்பான பற்றுதல்.
Kepi
தளமட்டப் போக்கான முகட்டையுடைய பிரஞ்சுப் படைவீரர் குல்லாய்.
Louis, Louis-door
ஏறத்தாழ 20 பிராங்கு மதிப்புள்ள முற்காலப் பிரஞ்சுப் பொன் நாணயம்.
Marsillaise
பிரஞ்சு நாட்டுப்பாடல் பிரஞ்சுப் புரட்சிகாரர் பாடல்.
Migr
(பிர.) பிரஞ்சுப் புரட்சியின்போது பிரான்சிலிருந்து வெளியேறிக் குடியேறியவர் பிரான்சிலிருந்து வெளியேறிய பிரஞ்சுமன்னர் சார்புக்கட்சியினர்.
Reynard
சம்புகன் பிரஞ்சுப் பழங்கதை மரபில் வரும் நரியின் பெயர் நரி.
Roland
பிரஞ்சுப் பழங்கதைமரபில் ஆலிவர் என்பவனுடன் உத்தம நண்பனாகப் புகழப்படும் மன்னன் சார்லிமேனின் உல்ன்பிறந்தார் புதல்வன்.
Salic
பிராங்கியர் என்ற பிரஞ்சுப் பழங்குடியினஞ் சார்ந்த.
Sansculotte
கீழ்நிலை வகுப்பைச் சார்ந்த பிரஞ்சுப்புரட்சியாளர் தீவிரக் குடியரசுக்கொள்கையாளர் தீவிரப்புரட்சியாளர்.
Septembrist
பிரஞ்சுப் புரட்சியில் 1ஹ்ஹீ2 செப்டம்பர் 23இல் நடந்த படுகொலைகளிற் பங்கு கொண்டவர்.
Terrorist
கொடுங்கோலாட்சியர் கொடுங்கோலை ஆதரிப்பவர் கொடுஞ்செயற் கோட்பாட்டாளர் கொடுஞ்செயலாளர் கொடுஞ்செயல் முறைகளைப் பயன்படுத்துபவர் பிரஞ்சுப்புரட்சிக்காலக் கடுங்கையாளர் ருசியப்புரட்சிக்காலக் கடுங்கையாளர்.
Thermidor
பிரஞ்சுப்புரட்சி ஆண்டுக் குறிப்பேட்டுல் (சூலை 1ஹீ முதல் 1ஹ் வரையுள்ள) பதினோராவது மாதம்.
Tumbrel, Tumbril
கவிகலம் (வர) படைக்கலப் பொருள் எடுத்துச் செல்ல உதவும் இருசக்கர மூடுவண்டி எருவண்டி தொட்டி வண்டி பிரஞ்சுப்புரட்சி காலத்தில்கைதிகளை இட்டுச் சென்ற திறந்த மொட்டைவண்டி முற்காலத் தண்டணைக்கருவி வகை.
Random Fonts
Tam Shakti 41 Bangla Font
Tam Shakti 41
Download
View Count : 4137
Sivagami Bangla Font
Sivagami
Download
View Count : 8343
Nirmala Bangla Font
Nirmala
Download
View Count : 85421
Tab Shakti-14 Bangla Font
Tab Shakti-14
Download
View Count : 9795
Karumpanai Bangla Font
Karumpanai
Download
View Count : 9527
Tam Abhirami Bangla Font
Tam Abhirami
Download
View Count : 21034
KuranchiACI Bangla Font
KuranchiACI
Download
View Count : 15244
Shanmugapriya Bangla Font
Shanmugapriya
Download
View Count : 17750
Lohit Bangla Font
Lohit
Download
View Count : 37552
Kalki Bangla Font
Kalki
Download
View Count : 15979

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close