English to Tamil Dictionary: பிரிக்கப்பட்ட

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Alimony
ஊட்டம் வளர்ப்பு (சட்.) வாழ்க்கைப்படி பிரிந்துபோகிற அல்லது பிரிக்கப்பட்டுவிட்ட மனைவியின் சீவனாம்சம்.
Areolar
சிறு சிறு பரப்புக்களாகப் பிரிக்கப்பட்ட.
Barred
கம்பிபோட்ட கம்பிகள் உடைய பாதுகாக்கப்பட்ட அடைக்கப்பட்ட மூடப்பட்ட கம்பியால் அடையாளம் இடப்பட்ட தடுக்கப்பட்ட பிரிக்கப்பட்ட துறைமுக மணல்மேட்டினால் அடைக்கப்பட்ட.
Bilocular
இரு கண்ணறைகளாகப் பிரிக்கப்பட்ட.
Bipartite
இலைகள் வகையில் இரு பகுதிகளாகப் பிரிக்கப்பட்ட பத்திரங்களில் ஒத்திசைவான இருபகுதிகளையுடைய.
Cantonal
தனிப் பகுதிகளாகப் பிரிக்கப்பட்ட தனி ஆட்சிப் பகுதிகளைச் சார்ந்த.
Centigrade
நுறு கூறுகளுள்ள நுறு பாகைகளாகப் பிரிக்கப்பட்ட.
Chancel
திருச்சபைக் குருமார்களுக்கும் பாடற்குழுவினருக்கும் இடையே தட்யிட்டுத் தனியாகப் பிரிக்கப்பட்ட திருக்கோயிலின் கிழக்குப்பகுதி.
Choir
பாடகர் குழு திருக்கோயிற் பாடகர் குழாம் திருக்கோயிலில் பாடற்குழுவுக்குரிய பகுதி கம்பி வேலியால் தனியாகப் பிரிக்கப்பட்ட திருக்கோயிலின் கீழ்புறக்கோடி பறவைகளின் கூட்டம் தேவதூதர்களின் ஈட்டம் (வி.) ஒருங்கு கூடிப்பாடு.
Dimidiate
இரு பாதிகளாகப் பிரிக்கப்பட்ட இரு சம கூறுகளாகப் பிளக்கப்பட்ட பாதிபோன்ற உருவுடைய ஒரு பாதி மட்டும் வளர்ச்சியுறள்ற ஒருபுறம் பிளவுற்ற (வினை) (கட்) உருப்பாதி குறி.
Disconnected
பிரிக்கப்பட்ட கழற்றபட்ட பேச்சு கட்டுரை வகைகளில் தொடர்பற்ற இணைவுப் பொருத்தமில்லாத.
Division
பிரிதழ்ல் பிரிபு பிரிக்கப்பட்ட நிலை பிரிவினை ஒற்றுமைக்கேடு உட்பிளவு வேற்றுமை பங்கிடுதல் பங்கீடு பங்கு பாசம். பாகுபாடு கூறுபாடு பகுதி கூறு வகைப்படுத்தல் வகை இனப்பிரிவு கிளை துறை படைப்பிரிவு நாட்டுப்பிரிவு மண்டலம் வட்டாரத் தொகுதி சட்ட மாமன்றத்துக்குரிய தேர்தல் தொகுதி தரவகுப்பு வகுப்புப்படி இடையெல்லை இடைவரம்பு இடைவேலி இடைத்தட்டி வாக்கறிவிப்புக்காகச் சட்ட மாமன்றத்தில் மன்றத்தினர் இரண்டாகப் பிரிதல் மாமன்றப் பிரிவீட (கண) எண்ணெ மற்றொரு எண்ணால் வகுத்தல் வகுத்தல்முறை.
Division
பிரிதழ்ல் பிரிபு பிரிக்கப்பட்ட நிலை பிரிவினை ஒற்றுமைக்கேடு உட்பிளவு வேற்றுமை பங்கிடுதல் பங்கீடு பங்கு பாசம். பாகுபாடு கூறுபாடு பகுதி கூறு வகைப்படுத்தல் வகை இனப்பிரிவு கிளை துறை படைப்பிரிவு நாட்டுப்பிரிவு மண்டலம் வட்டாரத் தொகுதி சட்ட மாமன்றத்துக்குரிய தேர்தல் தொகுதி தரவகுப்பு வகுப்புப்படி இடையெல்லை இடைவரம்பு இடைவேலி இடைத்தட்டி வாக்கறிவிப்புக்காகச் சட்ட மாமன்றத்தில் மன்றத்தினர் இரண்டாகப் பிரிதல் மாமன்றப் பிரிவீட (கண) எண்ணெ மற்றொரு எண்ணால் வகுத்தல் வகுத்தல்முறை.
Fissured
பிளவுபடுத்தப்பட்ட பிரிக்கப்பட்ட.
Fraction
கீழ்வாய் எண் பின்னம் கூறு பகுதி சிறு துண்டு சிறிதளவு சிறுசில்லு இயேசுநாதரின் அப்பப்பகிர்வுத் திருநிகழ்ச்சி வடித்தல்மூலபாகப் பிரிக்கப்பட்ட கூறு.
Impale
கழுவேற்று கூரிய முளையை உடலில் குத்திஊடுருவச் செய் செருகிவை குத்திவை கழிகளால் வேலியமை வரம்புகட்டு. அடைத்துவை (கட்) பிரிக்கப்பட்ட இரு குலரமரபுச்சின்னங்களைச் செங்குத்தான நடுக்கோடிட்டு அருகருகாக வைத்து இணை.
Land
நிலம் நிலப்பரப்பு நிலவுலகின் கூறு கரை தரை உலகு தேசம் நாடு அரசுப்பகுதி மாவட்டம் வட்டாரப்பகுதி நில உடைமை விளைநிலம் வயல் வரப்புக்களாற் பிரிக்கப்பட்ட விளைநிலக்கூறு பீரங்கியல் குழாய்வரைகளினிடைப்பகுதி (வினை) கப்பலிலிருந்து கரையில் இறக்கு ஊர்தியிலிருந்து இறக்கு மீனைக் கரைக்குக் கொண்டு சேர் இறக்குமதி செய் கீழே இறக்கு தரைமீது வை கப்பலிலிருந்து இறங்கு விமான வகையில் நிலத்தில் இறங்கு குதித்து இறங்கு விமான வகையில் கடற்பரப்பில் இறங்கு சரக்கு வகையில் இறக்கப்பெறு கீழிடு நிலத்தில் ஊன்று நிலைநாட்டு கொண்டுசேர் கைப்பற்று கைக்கொள் தன்னலத்துக்குப் பயன்படுத்திக்கொள் சென்றுசேர் வந்திறங்கு தன்னலத்துக்குப் பயன்படுத்திக்கொள் சென்றுசேர் வந்திறங்கு நிலைக்கு ஆளாகு அடிகொடு தாக்கு பரிசு வகையில் வென்று பெறு பந்தயக்குதிரையை முதல்நிலைக்குக் கொணர் பந்தயக்குதிரை வகையில் முதல்நிலையடை மண்ணை வெட்டிக்கிளறு தோண்டியெடு மண்கொண்டு அடை முடிவாகப் பெறு.
Mansions
குடும்பங்கள் தனித்தனியாகத் தங்குதற்கேற்பப் பிரிக்கப்பட்ட பெரிய கட்டிடம்.
Party
கட்சி கூட்டத்தார் சேகரத்தார் நோக்கம்-கொள்கை முதலியவற்றில் ஒன்றுபட்ட குழுவினர் பயணக்குழு ஒரு தொழிலர் குழு விருந்தினர் கூட்டம் வழக்கில் ஒருதிறத்தளவர் ஒப்பந்தஞ் செய்துகொள்பவர்களில் ஒருசார்பினர் மணவினையில் ஒருதரப்பினர் மணமகன் மணமகள் உடந்தையாளர் ஒத்து உதவுபவர் ஆள் (பெ.) (கட்.) வெவ்வேறு சாயல் வண்ணங்கள் கொண்ட பாகங்களாகப் பிரிக்கப்பட்ட சுவர் வகையில் இரு கட்டிடங்களுக்குப் பொதுவாகப் பயன்படுகிற.
Quarterly-quartered
கேடயக் காற்கூறுகளுள் ஒன்றோ பலவோ நாற்கூறுகளாகப் பிரிக்கப்பட்ட.
Semi-detached
வீட்டுவகையில் பொதுச்சுவரால் மட்டும் பிரிக்கப்பட்ட பொது இடைச்சுவரிணைப்புடைய.
Separate
துணக்குப்படி (பெ.) துண்டிக்கப்பட்ட பிரிக்கப்பட்ட தனிப்பட்ட உதிரியான தனிவேறான தனித்தனியான தனி ஆள்கள் பற்றிய (வினை.) பிரித்து வேறாக்கு பிரித்துவை துண்டுபடுத்து கூட்டுப்பிரி விலகியிரு விலகு பிரிந்து போ வெவ்வேறு வழிகளிற் செல் கலைந்துசெல் கூறுகளாகப் பிரி வகைப்படுத்து பாலினின்றும் ஏடு பிரித்தெடு.
Septate
(தாவ. வில. உள்.) உறுப்பிடைத் தடுக்கினையுடைய உறுப்பிடைத்தடுக்காற் பிரிக்கப்பட்ட.
Septempratite
(தாவ.) எழுகூறான ஏழுகூறுகளாகப் பிரிக்கப்பட்ட.
Sexpartite
ஆறாகப் பிரிக்கப்பட்ட.
Random Fonts
Tab Shakti-21 Bangla Font
Tab Shakti-21
Download
View Count : 6051
Kalaimakal Bangla Font
Kalaimakal
Download
View Count : 35827
Tab Shakti-9 Bangla Font
Tab Shakti-9
Download
View Count : 26954
Lohit Bangla Font
Lohit
Download
View Count : 37436
Pooram Bangla Font
Pooram
Download
View Count : 6183
Sundaram-1341 Bangla Font
Sundaram-1341
Download
View Count : 17690
Tharakai Bangla Font
Tharakai
Download
View Count : 11227
TBoomi Bangla Font
TBoomi
Download
View Count : 7554
Anusha College Bangla Font
Anusha College
Download
View Count : 22885
TAU_Elango_Veena Bangla Font
TAU_Elango_Veena
Download
View Count : 9112

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close