English to Tamil Dictionary: பிரிட்டன்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Albany
பிரிட்டனின் பழைய பெயர்.
Albion
பண்டைக்காலத்திற் பிரிட்டனுக்கு வழங்கிய பெயர்.
Arthurian
பிரிட்டனின் பழங்கதை மன்னன் ஆர்தருக்கு உரிய ஆர்தர் கதைக்காப்பியங்களைச் சார்ந்த.
Backwoodsman
காட்டகத்தில் குடியிருப்பவர் உட்காட்டாளர் பிரிட்டனின் மாமன்ற மேலவைக் கூட்டத்திற்குச் செல்லாமலிருக்கிற அல்லது பெரிதும் செலம்லமாதிருக்கிற பெருமகனார்.
Barnacle
மாரிக்காலத்தில் பிரிட்டனுக்கு வரும் துருவமண்டல வாத்துவகை பாறைகளிலும் கப்பலின் அடிப்பாகங்களிலும் ஒட்டிக்கொள்ளும் சிப்பி வகை ஊமைச்சி எளிதில் அசைத்துவிட முடியாத தோழன்.
Breton
பிரான்சிலுள்ள பிரிட்டனி மாகாணப்பழங்குடியினர் பிரிட்டனி மாகாணப் பழங்குடிமக்களின் மொழி (பெ.) பிரான்சிலுள்ள பிரிட்டனி மாகாணத்துக்குரிய பிரிட்டனி மாகாணப் பழங்குடிமக்கள் மொழிசார்ந்த.
Bretwalda
முற்கால பிரிட்டனின் அரசர்கள் தம் மேலாட்சியுரிமை தோன்ற மேற்கொண்ட பட்டம்.
Britain
இங்கிலாந்து-வேல்ஸ்-ஸ்காத்லாந்து ஆகய நாடுகளின் இணைப்பு பிரிட்டனின் ஆட்சிப் பேரரசு.
Britannia
பிரிட்டன் நாடு பற்றிய கற்பனை உருவகமான நாட்டன்னை.
Britannic
பிரிட்டனுக்குரிய பிரிட்டன் நாட்டன்னை சார்ந்த.
Briticize
பிரிட்டனுக்குரியவராகு பிரிட்டனுக்குரிவராக்கு பிரிட்டனுக்குரியவர் போலாகு பிரிட்டனுக்கு உரியவர் போலாக்கு பிரிட்டனின் மக்களோடு ஒன்றுபட்டுக் கல பிரிட்டனின் பண்புகளுடன் ஒன்றுபடு.
British
பண்டைப் பிரிட்டானியர்களின் மொழி வெல்ஷ் மொழி (பெ.) பிரிட்டன் நாட்டுக்குரிய பிரிட்டன் குடிமக்களைப் பற்றிய பிரிட்டன் பேரரசைச் சார்ந்த பிரிட்டனுடன் இணைந்த பொருவரசு நாடகளைப் பற்றிய பண்டைப்பிரிட்டானிய இனம் சார்ந்த.
Britisher
பிரிட்டனுக்குரிய குடியுரிமையாளர்.
Britishism
பிரிட்டனில் பேசப்படுகிற ஆங்கிலத்திற்கே உரிய பேச்சுமொழித்தன்மை.
Briton
பிரிட்டன் நாட்டிற் பிறந்தவர் பிரிட்டனுக்குரிய பேரரசில் பிறந்தவர் பிரிட்டன் தீவின் தென்பகுதியில் ரோமர் கண்ட பழங்குடியினர்.
Burlington House
பிரிட்டனின் அரசுரிமைக் கலைக் கூடம் பிரிட்டிஷ் கலைக்கூடம் பிரிட்டிஷ் சங்கம் ஆகியவற்றின் செயலகங்கள் உள்ள கட்டிடம்.
Celt
n.(1) (வர.) பண்டைப் பிரான்சிலும் பிரிட்டனிலும் வாழ்ந்த பழங்குடியினத்தவர் கெல்ட்டிய இனத்தவர்.
Chaffinch
பிரிட்டனில் பொதுவரவாகவுள்ள சிறு பறவை வகை.
Commons
பொதுமக்கள் பொதுமக்கள் பிரதிநிதிகள் பொதுமக்களின் பிரதிநிதித்துவ மன்றம் பிரிட்டனின் சட்டப் பொதுமன்றம் பொதுநிலம் ஆக்ஸ்போர்டுப் பல்கலைக்கழகத்தில் குறிப்பிட்ட விலைக்குப் பரிமாறப்படும் உணவுப் பொருள் பங்கீடு பொதுவான உணவு பங்கீட்டு உணவு.
Commonweal, Commonwealth
தன்னுரிமையுடைய இனக்குழு மக்கட் பொதுவுரிமையரசு பிரிட்டனின் மன்னர் இல்லாக் குடியுரிமைக்கால அரசு (164ஹீ-1660) சரிசன்த் தனி உரிமையுடைய கூட்டரசு சரிசம வருவாய்ப்பங்கு கொள்ளும் நடிகர் குழு.
Convention
அவை கூட்டுகை பேராண்மைப்பேரவை பிரதிநிதிகள் கூட்டாய்வுக் கழகம் தனி முறைச் சிறப்புப் பேரவை பொதுப்பிரதிநிதி வேட்பாளர் தேர்வுக்கான கட்சிப் பெருங்குழு அரசியலமைப்பாண்மைச் சிறப்புக் குழு (வர.) பிரிட்டனில் 1660-இ 166க்ஷ்-இ நடைபெற்ற மன்னர் அழைப்புத் பெறாத சட்டமன்றக் கூட்டம் பொது இணக்க ஒப்பந்தம் தற்காலிக உடன்படிக்கை ஒப்பந்த மரபு வழக்கு எழுதாச் சட்டம் புலனெறி வழக்கம் வழக்கு முறைமை நடைமுறை மரபு நாண்முறைமை சீட்டாட்ட வழக்கு நடைமுறை.
Convocation
ஒருங்கழைப்பு கூட்டவை பேரவை பல்கலைக்கழகப் பட்டமளிப்புப் பேரவை ஆக்ஸ்போர்டு முதலிய பல்கலைக்கழகங்களின் சட்டமன்றம் பிரிட்டனில் காண்டர்பெரி யார்க் ஆகிய மாகாணங்களின் சமயகுருமார் திருக்கூட்டம்.
Corn-law, Corn-laws
(வர.) பிரிட்டனில் 1க்ஷ்46 வரை இருந்த கூல இறக்குமதிக் கட்டுபாட்டுச் சட்டம்.
County
பிரிட்டனின் மாவட்டம் பிரிட்டிஷ் பொதுவரசு நாட்டின் கோட்டம் நாட்டின் உட்பட்ட அரசியல் பெரும் பிரிவில்லை (பெ.) மாநிலப் பகுதிச் சார்ந்த பெருமகனின் குடும்பத்தைச் சார்ந்த.
Court-hand
முற்காலங்களில் (16-1க்ஷ் ஆம் நுற்றாண்டுகளில்) பிரிட்டனின் வழக்கு மன்றங்களில் வழங்கிய நார்மனியர் காலக் கையெழுத்துத் திரிபு.
Random Fonts
Nalini Bangla Font
Nalini
Download
View Count : 7928
ThendralUni Bangla Font
ThendralUni
Download
View Count : 21387
Preethi Bangla Font
Preethi
Download
View Count : 14657
Sagarabaranam Bangla Font
Sagarabaranam
Download
View Count : 6770
Hamsathvani Bangla Font
Hamsathvani
Download
View Count : 9254
Mannaram Bangla Font
Mannaram
Download
View Count : 7106
AndalTSC Bangla Font
AndalTSC
Download
View Count : 4884
TAU_Elango_Juliee Bangla Font
TAU_Elango_Juliee
Download
View Count : 12369
Needhimathi Bangla Font
Needhimathi
Download
View Count : 27360
RojaACI Bangla Font
RojaACI
Download
View Count : 33541

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close