English to Tamil Dictionary: பிரித்துக்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Abstraction
பிரித்தெடுத்தல் கவனமின்மை பிண்டமல்லாதபொருள் மனக்கண் தோற்றம் உலப்பொருள்களினின்று விலகி இருத்தல் கவர்ந்துகொள்ளுதல் பிண்டத்திற்பிரித்துக்கருதுதல் கருத்துப்பொருள்
Allot
பங்கிட்டளி கூறுகளாக்பபிரி ஒதுக்கிக்கொடு திருவுளச்சீட்டையொட்டிப்பிரித்துக்கொடு.
Allotment
பங்கிடுதல் பிரித்துக்கொடுத்தல் பங்கீடு பங்கு பிரித்துக்கொடுக்கப்பட்ட கூறு.
Apportion
பகுத்துக்கொடு பங்கீடு செய் பிரித்துக்கொடு.
Article
எண்ணத்தக்க பொருள் பண்டம் இனம் உருப்படி சரக்கு விவரம் சட்டம் உடன்படிக்கை முதலியவற்றின் வாசகம் விதி ஒழுங்கு பிரிவுக்கூறு உறுப்பு மூடப்பட்ட பகுதி வேளை இணைப்பு கட்டுரை (இலக்.) சார்படை (வினை.) கூறுகளாகப் பிரித்துக்காட்டு குற்றம் சாட்டு பணிபயில் ஒப்பந்த விதிகளினால் பிணைப்படுத்து நிபந்தனைகூறு.
Cloison
இழைப்பட்டைகளைப் பிரித்துக் காட்டும் இடையீடு.
Daltonism
டால்டன் கல்வித்திட்டம் மாதந்தோறும் தவணைகளாகப் பாடப்பகுதிகபிரித்துக் கொண்டு ஒவ்வொரு மாணவனும் தனித்தனியாக முபடிக் கல்வி பயிலும் முறை.
Denote
சுட்டிக்காட்டு குறித்துக்காட்டு வேறு பிரித்துக் காண்பி குறியீல்ய் அமை பொருள் தெரிவி.
Differentia
(அள) வகைதிரிபுப் பண்பு இனத்தின் ஒருவகையை மற்றவற்றனின்று பிரித்துக்காட்டும் வேறுபட்ட பண்பு.
Disbursement
பணங்கொடுத்தல் கொடுக்கப்பட்ட பணம் பிரித்துக்கொடுத்தல்.
Distributive
தனியுறழ்வுச்சசொல்குழுமுழுதும் பரவித் தனித்தனி குறிக்கிற சொல் (பெயரடை) பங்கிடுகிற பரவிப்பிரித்துக் காட்டுகிற தனித்தனி பரவிச் செல்கிற குழு முழுதும் பரவித் தனித்தனி குறிக்கிற.
Educe
உள்ளார்ந்த பண்புகளை வெளிக்கொணர் புறமலர்ச்சியுறச்செய் தருகூறுகளிலிருந்து முடிவு தருவி புது மெய்ம்மை உறுவி உய்த்துணர் (வேதி.) பொருட் கூட்டிலிருந்து பிரித்தெடு வேறுபிரித்துக்காட்டு.
Exclude
தவிர் விலக்கு நீக்க சேர்த்துக்கொள்ளாமல் ஒதுக்கிவை தள்ளிவை நீக்கிவை பிரித்துக்காட்டு வேறுபடுத்தியவை உள்ளே வராமல் தடைசெய் வெளியேற்றிக் கதவடை புறந்தள்ளு நிகழாதபடி தடு இயலாதபடி செய்.
Farm
பண்ணை தனி மனிதன் மேலாட்சியிலுள்ள விளைநிலப்பரப்பு விளைநிலம் மேய்ச்சல் குடியிருப்புக் கட்டிடங்கள் உட்கொண்ட பண்ணைவளாகம் விலங்கு-புள்-மீனினங்கள் வளர்ப்புப்பண்ணை குழந்தைகளின் பொறுப்பாண்மைப் பேணகம் வரி வாடகைக் கட்டணங்களைத் திரட்டும் உரிமைக்கீடான குத்தனைப்பணம் குறிப்பிட்ட தொகைக்கீடாக வரி வாடகைக்கட்டணம் பிரித்துக்கொள்ளும் குத்தகை உரிமை செயல்தீர்வகம் பொருள்களைத் திரட்டி வைத்துப்பேணிச் செய்ய வேண்டுவனசெய்து பயன் முற்றுவிப்பதற்கான நிலையம் (வினை) வரிவாடகைக் கட்டணக் குத்தகைவிடு வரிவாடகைக் கட்டணக் குத்தகையெடு ஆள்வேலையை வாடகைக்கு விடு குழந்தைபேணும் உரிமையைக் குத்தகையாக ஒப்படை உழு பயிரிடு நிலத்தைப் பண்படுத்து வேளாண்மை செய்.
Italicize
பொருளை அழுத்தமுறக் காட்டுவதற்காகவோ வேறு பிரித்துக் காட்டுவதற்காகவோ வலப்பக்கம் சாய்ந்த அச்சுருப்படிவங்களைக்கொண்டு அச்சிடு.
Metayage
பாட்டம் நிலக்கிழார் உழவரிடை வாரம் பிரித்துக்கொள்ளும் முறை.
Metayer
பாட்டக்காரர் வாரம் பிரித்துக்கொள்ளும முறையில் விளைநிலம் பெறுவர்.
Pari Mutuel
இழந்தவர்களின் பணையப்பொருளை வென்றவர்கள் தங்களுக்குள் பிரித்துக்கொள்ளும் பந்தய வகை.
Particular
நுணுக்க விவரம் தனியுரு தனியொருமை உறுப்பு சிறப்பு (பெ.) குறிப்பிட்ட தனிப்பட்ட சிறப்பான பிறவற்றை விடுத்து ஒன்றினுக்கு மட்டும் உரிய (அள.) இனத்தில் முழுமையையும்பற்றிக் குறியாமல் சிலவற்றைப்பற்றி மட்டுங் குறிக்கிற மற்றவைகளினின்றும் வேறு பிரித்துக் கருதப்படுகிற தனியான கவனத்துக்குரிய நுணுக்கமான சரிநுட்பமான மிகு கண்டிப்பான தனிப்படுசுவைத்திறமுடைய தனிப்படு சுவை உணர்வுக் கண்டிப்புடைய.
Partition
பிரிவினை கூறுகளாகப் பிரித்தல் பிரிக்கபபட்ட கூறு இடைத்தட்டி இடைத்தடுக்கு பிரிக்குங்கட்டமைப்பு தடுப்புச்சுவர் எல்லைச்சுவர் (சட்.) பிரிவீடு நிலவுடைமையைக் கூட்டுக் குத்தகைக்காரர்களுக்கிடையே பிரித்துக்கொடுத்தல் (வினை.) கூறுகளாகப் பிரி பாகங்களாக வகு பங்கிடு.
Password
அடையாளச் சொல் பகைவனின்றும் நண்பனைப் பிரித்துக் காட்டுவதற்காகத் தேர்ந்தெடுக்கப்பட்ட சொல் அல்லது சொற்றொடர்.
Password
அடையாளச் சொல் பகைவனின்றும் நண்பனைப் பிரித்துக் காட்டுவதற்காகத் தேர்ந்தெடுக்கப்பட்ட சொல் அல்லது சொற்றொடர்.
Resonator
ஒலி அதிர்வாற்றல் பொருள் ஒலியதிர்வு அமைவு இசையதிர்வு முழக்கக்கருவி இசைக்கூறாக்கக் கருவி இசைக் கலவையில் தனிக்கூறு பிரித்துக்காட்டுங்கருவி தனி இசைக்கூறு ஏற்றதிரும் அமைவு.
Separable
பிரித்து வேறாக்கக்கூடிய பிரியக்கூடிய இணைப்பகற்றக்கூடிய வேண்டும்போது பிரித்துக்கொள்ளக்கூடிய.
Severable
ஒட்டறுக்கத்தக்க வேறாகப் பிரிக்கத்தக்க கூறாக்கத்தக்க பிரித்தெடுக்கத்தக்க துண்டாடத்தக்க (சட்.) தனித்தனி இணைபிரித்துக்கொள்ளத் தக்க.
Random Fonts
Mathuram Bangla Font
Mathuram
Download
View Count : 23735
TAB-Anna Bangla Font
TAB-Anna
Download
View Count : 50215
Karmukil Bangla Font
Karmukil
Download
View Count : 10203
New Kannan Bangla Font
New Kannan
Download
View Count : 20485
Tam Shakti 18 Bangla Font
Tam Shakti 18
Download
View Count : 5008
Tab Shakti-9 Bangla Font
Tab Shakti-9
Download
View Count : 26975
Tam Shakti 29 Bangla Font
Tam Shakti 29
Download
View Count : 21847
TAU_Elango_Devi Bangla Font
TAU_Elango_Devi
Download
View Count : 6849
Tam Shakti 19 Bangla Font
Tam Shakti 19
Download
View Count : 5561
TAU_Elango_Muthu Bangla Font
TAU_Elango_Muthu
Download
View Count : 8295

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close