English to Tamil Dictionary: பிரிவுக்குரிய

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Avifauna
நிலப்பிரிவுக்குரிய பறவைத் தொகுதி.
Centurial
நுற்றாண்டுக்குரிய ரோமப் படைப் பிரிவுக்குரிய.
Geognosy, N. Geognosis
நில அமைப்புக் கருவள நுல் நாட்டுப்பிரிவுக்குரிய பாறை நிலை அமைதி-கருவள ஆரய்ச்சி மண்ணுல் துறை.
Geology
மண்ணுல் நிலவுலக மேல்தோட்டின் அடுக்கு வளர்ச்சி மாறுபாடுகள் பற்றிய ஆராய்ச்சித் துறை மண்ணியல் ஆராய்ச்சிக் கூறுகள் நாட்டுப்பிரிவுக்குரிய மண்ணியல் கூறுகள்.
Indiction
அரசியல் ஆணைவிளம்பரம் மன்னர் கட்டளை அறிவிப்பு (வர) பண்டை ரோமாபுரிப் பேரரசர் கான்ஸ் டண்டைன் கி.பி. 312 செப்டம்பர் முதல் நாள் முதல் கணக்கிட்டு நிறுவிய 15 ஆண்டுகளடங்கிய வரித்துறைக் காலரப்பிரிவு வரித்துறைக் காலப்பிரிவுக்குரிய வரி.
Levitical
யூத இனக் கிளைமரபு வகை சார்ந்த திருக்கோயிற் குருமார் துணையான கிளை மரபுக்குழுச் சார்ந்த யூத இன கிளைமரபினர் விளைமுறைக்குரிய விவிலிய ஏட்டின் முதல் ஐம்பிரிவுகளுள் மூன்றாம் பிரிவுக்குரிய.
Rhaetic
(மண்) இடையுயிரூழியின் முழ்ற் பருவக் கடைசிப் பிரிவுக்குரிய.
Specific
தனிப் பிணிமருந்து தனிநோய்ப் பண்டுவமுறை (பெ.) திட்ட வட்டமான தௌிவான வரையறுத்துக் குறிக்கப்பட்ட திட்ட வட்டமான குறிப்புக்களையுடைய மருந்து வகையில் தனி நோய்க்குரிய மருந்து வகையில் தனிப்பயனுறுதி வாய்ந்த தனி வகை சுட்டிய தனிவகைப்பட்ட தனிவகைப் பண்புத் தொடர்பான தனிச்செய்தி சார்ந்த தனிமுறைச் சார்புடைய தனிவகைக்கு மட்டுமேயுரிய தனிவகை பிரித்துக்காட்டுகிற வகைப்பிரிவுக்குரிய தீர்வை வகையில் எடை முதலியன பொருட்படுத்தாமல் அளவு ஒன்றினையே கணிப்படிப்படையாகக் கொண்ட.
Random Fonts
GIST-TMOTAbhirami Bangla Font
GIST-TMOTAbhirami
Download
View Count : 12294
TAB-Anna Bangla Font
TAB-Anna
Download
View Count : 50593
Imayam Bangla Font
Imayam
Download
View Count : 7499
TBoomi Bangla Font
TBoomi
Download
View Count : 7572
DenukaPC Bangla Font
DenukaPC
Download
View Count : 13119
Divya Bangla Font
Divya
Download
View Count : 23304
Mullai Bangla Font
Mullai
Download
View Count : 35681
GIST-TMOTHeena Bangla Font
GIST-TMOTHeena
Download
View Count : 9647
TAU_Elango_Cholaa Bangla Font
TAU_Elango_Cholaa
Download
View Count : 12255
Tab Shakti-12 Bangla Font
Tab Shakti-12
Download
View Count : 6128

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close