English to Tamil Dictionary: பிற்போக்கு

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Backwash
பின்னோக்கிச் செல்லும் அலை பின்னடையும் நீரோட்டம் பிற்போக்கான செயல் (வினை) பின்னடிதுச் செல் கம்பளி நீவியபின் நெய்ப்பசை கெட அலசு.backward current
Blimpery, Blimpishness
பிற்போக்குத் தன்மை.
Clannishness
குறுகிய இனப்பற்றுடைமை பிற்போக்கான குலமரபு மனப்பான்மை.
Die-hard
கடும் பிற்போக்காளர்.
Mandarin
சீன ஆட்சி வகுப்பினர் சீன உயர்தரப் பணித்தரங்கள் ஒன்பதினுள் இடம் பெற்றவர் உயர்தரச்சீன வகுப்பினரின் மொழி சீன உயர்தரப் பேச்சுக் கட்டளை மொழி காலப் பிற்போக்குடைய தலைவர் சீனத் தலையாட்டிப் பொம்மை உரு.
Reaction
எதிர்ச்செயல் எதிர்விளைவு அகஎதிரசைவு புறத் தூண்டுதலுக்கு எதிரான அக எதிரியக்கம் கருத்து எதிரலை சாவெதிர்வுக் கருத்து எண்ண இயற்படிவு கருத்துத்தடம் சூழ்ஷ்விளைவு ஆற்றல் மீட்சி முன்னிலை மீள்வு பிற்போக்கு (படை) எதிரடி. எதிர்ப்பாக்கு (வேதி) புறத்தாக்குதலால் ஏற்படும் இயல்மாறுபாடு. எதிவு. விளைவு.
Reactonary
பிற்போக்காளர் முன்னாள் அரசியல் நிலைகளை மீட்டுங் கொண்டு வர முயல்பவர் (பெயரடை) பிற்போக்கான முன்னாள் அரசியல் நிலைகளை மீட்டுங் கொண்டு வர முயலுகிற.
Retrograde
பிற்போக்கு மனப்பான்மை சீர்கட்டுப் போனவர் (பெயரடை) பின்னோக்கிச் செலுத்தப்பட்ட பின்வாங்குகிற நேர்மாறாகத் திருப்பப்பட்ட (வான்) விண்கோளம் வகையில் கிழக்கு மேற்காகச் செல்கிற கோள்வகையில் ஞாயிறு நெறியிலே பின்னுக்குச் செல்வது போல் தோன்றுகிற (வினை) பின்னோக்கிச்செல் பின்னிடு விலகிக்கொள் நலிவுறு பழைய நிலையடை (வான்) கோள் வகையில் ஞாயிறு நெறியில் பின்னுக்குச் செல்வதுபோல் தோன்று.
Retrogression
பின்னோக்கிய செலவு தலைகீழான இயக்கம் பிற்போக்கு பிற்போக்கு நிலைக்குத் திரும்புதல் முன்னேற்றத்தடை நலிவு சீரழிவு (வான்) ஞாயிறு நெறியில்கோள் பின்னுக்குப் போவதுபோன்ற தோற்றம் விண்மண்டலம் கிழக்கு மேற்காகச் செல்லும் இயக்கம்.
Stand-patter
உறுதியாக நிற்பவர் கொண்ட கொள்கைவிடாதவர் அரசியற் கடும் பிற்போக்காளர் அரசயில் மேடைப் பிடியாளர் மேடையிற் பேசப்படும் கொள்கைகளின்படி நடப்பவர் காப்புவரிக்கட்சி விதிப் பிடிவிடாதவர்.
Stick-in-the-mud
பழங்கால நடையுடை மேற்கொண்டாவர் பத்தாம் பசலி (பெ.) காலத்தால் பிற்பட்ட பிற்போக்குடைய.
Random Fonts
Latha Bangla Font
Latha
Download
View Count : 1303070
Tam Appar Bangla Font
Tam Appar
Download
View Count : 45385
Saraswathy Bangla Font
Saraswathy
Download
View Count : 20115
Tam Shakti 10 Bangla Font
Tam Shakti 10
Download
View Count : 6029
TAU_Elango_Athithan Bangla Font
TAU_Elango_Athithan
Download
View Count : 9673
Sundaram-0807 Bangla Font
Sundaram-0807
Download
View Count : 18945
KavipPriya Bangla Font
KavipPriya
Download
View Count : 13469
TAU_Elango_Abirami Bangla Font
TAU_Elango_Abirami
Download
View Count : 33061
Arasu Bangla Font
Arasu
Download
View Count : 15297
Tam Shakti 23 Bangla Font
Tam Shakti 23
Download
View Count : 5424

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close