English to Tamil Dictionary: பிழையா

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Accurate
சரிநுட்பமானபிழைகளின்றித் திருத்தமானவிழிப்பானசரிநுட்பம்திருத்தம், நுணுக்கம், பிழையின்மைதிருத்தமாக பிழையின்றிபிழையின்மை.exactcorrect without errorscarefulaccuracy (n.) exactnesscorrectnessaccurately (adv.) correctlyaccurateness (n.)
Decorous
சுவைநலம் பிழையாத தகுதிவாய்ந்த மதிப்பமைதியுடைய மெருகு குறையாத மெட்டான
Dimity
முனைப்பிழையுடன் சித்திரவேலைப்பாடு கொண்ட வெண்மையான முரட்டுப் பருத்தித்துணி வகை.
Emendation
பிழையினைக் களைதல் பாடதிருத்தம்.
Endocrine
சுரப்பி வகையில் உள்ளாரச்சுரக்கிற செல்நரம்பிழையின்றி நேரே குருதியுள்ள கசிவு செலுத்துகிற.
Error Free
வழு நீக்குபிழையற்ற
Ghost-word
எழுத்துப் பிழையாலோ அச்சுப்பிழையாலோ தோன்றி உளதாகப் பாவிக்கப்பட்டு வழக்கிலேற்படும் சொல் போலிச்சொல்.
Hit
அடி தட்டு வெட்டு குறிதவறாத எறி வெற்றிகரமான இலக்குப் பிழையாத வேட்டு வேட்டு எறிதல் அடித்தல் வேட்டு எறிவாய்ப்பு வசைத் தாக்குதல் வாய்ப்பு நல்வாய்ப்பு குருட்டடி யோகம் வாய்ப்பான திடீர்த்துணுக்கு உணர்ச்சிக் கௌவுகை விருப்பம் கப்புதல் கெலிப்பு (வி.) அடி வெட்டு தட்டு குத்து இலக்குவைத்தெய் குறிநோக்கி வேட்டுச் செலுத்து குறியில்படும்படி செய் இலக்கு நிறைவேறப் பெறு தாக்குதலுக்கு ஆளாக்கு சென்று மோது மோதி வீழ்த்தி காயப்படுத்து புண்படுத்து திடீர் உணர்வுகொளுத்து சேதத்துக்குள்ளாக்கு வசைத்தாக்குதல் செய் மீதுபடு சென்றெட்டு சென்றடை நேர்வெற்றிபெறு வாய்ப்பாகப்பெறு. வாய்ப்பாயமை தகுதியாயிரு பொருந்துறு திடீரென்று நினை சுற்றி வளையாது நேரடியாகக் கருத்தில் தோன்றப்பெறு.
Ignorance
அறியாமை மடமை தெரியாமை அறியாநிலை அறியாப்பிழை அறியாப்பிழையால் நேர்ந்த செயல் அறியாமைப்பருவம் முகமது நபிநாயகத்துக்கு முற்பட்ட காலம்.
Index Error
(கருவியின்) பிழையளவு
Infallibility
தவறமாட்டாமை பிழையாத்தன்மை.
Infallible
தவறாநிலையுடைய தவறிழைக்காத பிழையாத.
Minute
மணித்துளி மணி நேரத்தின அறுதபதில் ஒரு கூறு சிறிதளவு நேரம் குறுகிய வேளை விரை சிறுபொழுது கணக்ன நேரம் குறுகிய வேளை விரை சிறுபொழுது கணக்கான நேரம் மயிரிழை பிழையாத கால எல்லை கலை கோண அளவில் பாகையின் அறுபதில் ஒரு கூறு முதல்வரை எழுத்துப்படி நிகழ்ச்சியேடு (வினை) சரி நுட்பமான நேரம் பார் பத்திரம் திட்டப்பட்டி ஆகியவற்றை வரைந்துருவாக்கு நிகழ்ச்சி ஏட்டிற் பதிவுசெய்.
Misprint
அச்சுப்பிழை (வினை) பிழையாக அச்சிடு.
Miss
குறி பிழைப்பு தப்பவிடுகை வழு சறுக்கல் சிறு தோல்வி கையிழப்பு செயல்தவறு (வினை) இலக்குத் தவறு தப்பவிடு தவறவிடு தவிர் செய்யாதுவிடு. கையிழ வழுக்கு சறுக்கு இல்லாக்குறை உணர் சிறுபிழையால்ட தோல்வியணைக்க நேர்.
Normal Curve Of Error
பிழையின் இயல்நிலை வளைகோடு
Right
நேர்மை நியாயம் உண்மை உரிமை வலப்பக்கம் (பெயரடை) நேரான கோணலில்லாத நேர் நிலையான செவ்வான சாயாத கோண வகையில் ஹீ0 பாகையுள்ள செங்கோண இயல்பான செங்குத்தான நேர்மையான நன்னடத்தையுடைய ஒழுக்க நேர்மையுடைய ஏற்புடைய பொருத்தமான பிழையற்ற திருத்தமான நேர்வுரிமையுடைய ஏற்புடைய பொருத்தமானபக்கம்-கோடி முதலிய வற்றில் கையாட்சிக்குரிய பயனுக்குரிய வழக்காட்சிக்குரிய வருங்கால உரிமைக்குரிய விரும்பத்தக்க விருப்பத்திற்கு உரிய நன்னிலை வாய்ந்ந்த தௌிந்த அறிவுநிலையிலுள்ள குடிமயக்கற்ற கிறுக்கில்லாத மனநிறைவு அளிக்கிற வசதியான இன்ப வாய்ப்பான திண்ணமான இடவகையில் வலமான வலது பக்கஞ் சார்ந்த சட்டமன்றங்களில் தலைவரின் வலதுபக்கம் இருக்கிற நடைமுறை ஆட்சிக்கு ஆதரவான அரசியலிற் புரட்சி முனைப்பற்ற (வினை) நேராக்கு. நேர்நிலைக்குக் கொண்டு வர் மீண்டும் நிமிர்ந்து நேர்நிலைக்கு மீள் மீண்டும் நிமிர் நிலை எய்து எண்பி. நேரென்று காட்டு நன்னிலைக்குக் கொணர் திருத்து சீர்ப்படுத்து ஒழுங்குபடுத்து (வினையடை) நேராக முற்றமுடிய முழுநிறைவான உண்மையாக திருப்தியாக உடனடியாக தயங்காமல்.
Rigorous
கடுங்கண்டிப்பான சிறிதுகூட விட்டுக்கொடுக்காத வன்கடுமையான உலையா முஸ்ற்சியுடைய இம்மியும் பிசகாத இழையளவும் நெறிதவறாத அப்பிழையாது கவனித்துச் செய்கிற கடுஞ்சிக்கனமான.
Scrupulous
பழிபாவத்திற்கு அஞ்சுகிற சிறு பிழைக்கும் அஞ்சுகிற எதிலும் யாரையும் புண்படுத்தக்கூடாதென்பதில் விழிப்போடிருக்கிற அயரா உன்னிப்பு வாய்ந்த சோர்வற்ற வழுவாத தவறுதலற்ற இழையும் பிழையாத சிறுநுணுக்கங்களையும் அசட்டை செய்யாதிருக்கிற நுட்பதிட்பம் தவிராத நுழை நுணுக்க நேர்மையுள்ள சிறு நிகழ்ச்சிகளிலும் மனச்சான்றின்படி நடக்கிற ஆசாரத்தில் மிகு நுட்பம் பார்க்கிற.
Shave
மழிப்பு சவரம் மயிர் மழிக்கை மயிரிழை பிழைத்தல் சிறிதே பிழைத்தல் இடர் அணிமைநிலை நுட்பப்பிழையால் ஏற்பட்ட தவறுதல் கொஞ்சத்தில் தவறிப்போதல் தொட்டுக்கொள்ளாமலேயே நெருங்கி அணுகுதல் அணுக்க உரசுதல் நுண் அணுக்கநிலை சீவலகு மரம் முதலியவற்றைச் சீவுவதற்காக இரண்டு முனைகளிலும் கைப்பிடியுடைய கத்தி அலகு தந்திரம் மோசடி ஏமாற்றல் (வினை.) மயிர்மழி சவரம் பண்ணு சவரஞ் செய்துவிடு மயிர் மழித்துக்கொள் இழைப்புளிகொண்டு சீவு தொடாமலேயே நெருக்கமாகக் கடந்துசெல் ஓரமாக ஓடு எல்லையிலிரு மயிரிழையில் தவறவிடு மேற்புறத்தை மேய்ந்தவிடு.
Surely
உறுதியாய் கட்டாயமாய் நிச்சயமாக ஐயமின்றி நடைமுறை பிழையா நிலையில்.
Unerring
தவறிழைக்காத மயிரிழை பிழையாத குறி தவறாத.
Unsound
திடமற்ற நோய்ப்பட்ட பிணி இயல்புடைய சிதைவுற்ற ஆதாரமில்லாத தவறான பிழையான நம்பமுடியாத.
Venial
மன்னிக்கத்தக்க பொறுக்கக்கூடிய கடும் பிழையாயிராத பாழ்நிலைப்படாத ஆன்மிக நலம் கெடுத்தஸீக்கத்தக்க அளவிலல்லாத.
Random Fonts
Lohit Bangla Font
Lohit
Download
View Count : 37671
TAU_Elango_Malyamar Bangla Font
TAU_Elango_Malyamar
Download
View Count : 7377
Arasu Bangla Font
Arasu
Download
View Count : 15297
Sashi Bangla Font
Sashi
Download
View Count : 6265
Keeravani Bangla Font
Keeravani
Download
View Count : 93197
Pirunthavanam Bangla Font
Pirunthavanam
Download
View Count : 97792
Noto Sans Tamil Bangla Font
Noto Sans Tamil
Download
View Count : 215903
Tam Shakti 21 Bangla Font
Tam Shakti 21
Download
View Count : 4535
TAU_Elango_Mohanam Bangla Font
TAU_Elango_Mohanam
Download
View Count : 11280
Tam Shakti 14 Bangla Font
Tam Shakti 14
Download
View Count : 5515

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close