English to Tamil Dictionary: பீங்கான

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Argus-shell
கண்போன்ற புள்ளிகளையுடைய பீங்கான் ஓடு.
Biscuit
மாச்சில்லு மாப்பண்டம் மெருகு வரா நிலைப் பீங்கான் துண்டு படைவீரர் படுக்கைக்கூறு (பெ.) இளந்தவிட்டு நிறமான.
Bisqud
மெருகு முடிவுறாத பீங்கான் வகை முதற்படியளவில் சுடப்பட்ட மட்கலம்.
Ceramics
பீங்கான் சாமான்கள்
China
மங்கு பீங்கான் (பெ.) மங்கினால் செய்த.
China Dish
பீங்கான் தகழி
China-mania
மட்டுமீறிய மங்கார்வம் பீங்கான் பைத்தியம்.
China-maniac
மங்குலக்கல ஆர்வ வெறியர் பீங்கான் பித்தர்.
China-ware
மங்குக்கலத் தொகுதி பீங்கான் கலங்கள்.
Cracklin
அழகுக்காக வேண்டுமென்றே வெடிப்புடையதாகச் செய்யப்படும் சீனப் பீங்கான் கலம் பாத்திரம்.
Dresden, Dresden China, Dresden Porcelain
1க்ஷ்-ஆம் நுற்றாண்டில் சாக்சனியில் உண்டாக்கப்பட்ட பீங்கான் வகை.
Egg-shell
முட்டையின் வெண்தோடு மேலோடு மெல்லிய பீங்கான் வகை.
Faience
ஒப்பனை மண்பாண்டத் தொகுதி சித்திர வேலைப் பீங்கான் தொகுதி.
Ferromagnetic Ceramic Material
அயக்காந்தப் பீங்கான் பொருள்
Fibrefrax
பைபீறாட்சு (பீங்கான்சிட்ட)
Frit
கண்ணாடி செய்வதற்குரிய மணலும் சுண்ணமுமுள்ள நீரியற் கலவை மென்மையான பீங்கான் செய்யும் பளிங்கு போன்ற கலவைப்பொருள் (வினை) கண்ணாடி செய்வதற்குரிய கலவைப்பொருளாக்கு பீங்கான் செய்வதற்குரிய கலவையாக்கு அரைகுறையாக உருகச்செய் நீரியற் கலவையாக்கு.
Kaolin
பீங்கான் செய்யும் மென்மையான வெண்ணிறக் களிமண்வகை.
Kylin
சீன ஜப்பானிய பீங்கான் கலங்களின் மேல் வரையப்படும் பழங்கதை மரபுக்குரிய வியத்தகு வடிவுடைய விலங்கு உருவங்கள்.
Ocarina
பீங்கான் அல்லது உலோகத்தலான சிறு முட்டை வடிவத் துளையிசைக்கருவி வகை.
Porcelain
மங்கு பீங்கான பீங்கான் கலம் (பெ.) மங்கினால் செய்யப்பட்ட மென்மையான நொய்ம்மையான.
Porcelain
பீங்கான்
Porcelain Filter
பீங்கான் வடுகட்டு
Porcelainize
பீங்கானாகச் சுடு.
Porcelainours, Porcellaneous
பீங்கான் போன்ற.
Zaffer,zaffre
பீங்கானுக்குப் பயன்படுத்தப்படும் நீலச்சாய வேதிப் பொருள்.
Random Fonts
TAU_Elango_Guntalakesi Bangla Font
TAU_Elango_Guntalakesi
Download
View Count : 18474
Mathuram Bangla Font
Mathuram
Download
View Count : 23851
TAU_Elango_Marutham Bangla Font
TAU_Elango_Marutham
Download
View Count : 59508
Viththi Bangla Font
Viththi
Download
View Count : 11363
Tam Ilango Bangla Font
Tam Ilango
Download
View Count : 136301
Aavarangal Bangla Font
Aavarangal
Download
View Count : 19410
TAU_Elango_Thilllana Bangla Font
TAU_Elango_Thilllana
Download
View Count : 8600
TAB-Amala Bangla Font
TAB-Amala
Download
View Count : 19784
Tharakai Bangla Font
Tharakai
Download
View Count : 11285
KollidamTSC Bangla Font
KollidamTSC
Download
View Count : 9681

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close