English to Tamil Dictionary: புடைத்து

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Allowable Stress
ஏற்புடைத்தகைவு ஏல் தகைவு
As Forged
புடைத்தபடி
Baggy
புடைத்துள்ள தளர்ச்சியாய்த் தொங்குகிற.
Befit
ஏற்புடைத்தாயிரு தகுதியாகு பொருந்து கடப்பாடு ஆகு உரிமை ஆகு.
Behove
கடமையாயமை ஏற்புடைத்தாயிரு இன்றியமையாததாகு.
Bellied
பெருவயிறுடைய தொந்திசரிந்த தொப்பை விழுந்த பிதுங்கியுள்ள புடைத்திருக்ககிற
Bellying
உப்பல் உட்புடைத்தல் (பெ.) உப்புகிற புடைப்பாகிற.
Beseem
ஏற்புடைத்தாயிரு பொருந்து தக்கதாயிரு அணிசெய்.
Bulging
புடைத்தல்
Bump
வீக்கம் புடைப்பு ஊமையடி மொத்தல் மோதல் திடீர்க்குலுக்கம் வளிமண்டல மாறுதல் காரணமான விமானத்தின் திடீர் உந்தல் பந்தின் வேக எதிருந்தல் மரப்பந்து மட்டையருகே மோதி ஆட்டக்காரர் மீதி எகிறி எழுதல் படகுப் பந்தயத்தில் முன்படகைத் தொட்டு விடுவதால் கிட்டும் கெலிப்பெண் மூளைப்புடைப்பு அறிவாற்றல் (வினை) முட்டு தட்டு மொத்து தாக்கு மோது மோதித்தள்ளு வீசி எறி காயம் உண்டுபண்ணு வீக்கம் தோற்றுவி விலகு புடைத்தெழு மோதப்பெறு கைகால் பற்றிறத்தூக்கி நிலத்தில் அறை திடீர்க்குலுக்கம் உண்டு பண்ணு பொத்தென்ற ஓசை உண்டுபண்ணு பொத்தென்ற ஓசை உண்டுபண்ணு. தடாலென்ற ஒலி எழுப்பு வெட்டிவெட்டிச்செல் முட்டி எழு பாய்ந்தெழு எகிறு முன்பட தட்டி மேற்செல் அச்சில் உருவிரித்து வேண்டிய இடம் நிரப்பு (வினையடை) திடீரென்று தடாலென்று.
Forging Round
நெகிழ்த்தல் புடைத்தல்தடவை
Gastrocnemius
(உள்) கெண்டைக்கால் புடைத்திருக்கச் செய்யும் தசை.
Gibbose, Gibbous
குவிவான தொங்கலாகப் புடைத்து உந்திக்கொண்டிருக்கிற தொப்பை போல முன் தள்ளிய கூனலான குவிந்து வளைந்த முதுகுடைய திங்கட்கோளில் அரைவட்ட அளவிற் கவிந்து முழுவட்டத்தில் குறைந்த ஏற்றத்தாழ்வாய் இருபுறமும் புறங்குவிந்த.
Hand Forging
கைப்புடைத்தல்
Knee
முழங்கால் முட்டு முழங்காலை மூடும் ஆடைப்பகுதி வடிவத்தில் அல்லது நிலையில் முழங்கால் போன்றபொருள் முடக்கு வளைவுள்ள இரும்பு அல்லது மரத்துண்டு (வினை.) முழங்காலினால் தொடு பணிச்சட்டம் முதலியவற்றின் முடக்கு வளைவான இரும்பு அல்லது மரத்துண்டினால் இறுக்கு (பே-வ.) காற்சட்டையை முழங்காலண்டை புடைத்திருக்கச் செய்.
Lump
கட்டி மொத்தை பெரிய அளவு மிகுதியான அளவு கும்பு குவியல் உருவாக்கத் தகுதியான பிசைந்த மாவு உருண்டை தசைமுண்டு இயற்கைக்கு மாறான தசைவளர்ச்சி புடைப்பு வீக்கம் கன்றிய காயமுபபு மந்தமதி பேதை (வினை) மொத்தையாகத் திரட்டு கூளமாகக் குவி வகைதிரி பின்றிப் பலதிறங்களையும் ஒருநிலைப்படக் குவி பந்தய முதலியவற்றில் முழுப்பணத்தையும் பணயமாக வை கட்டியாக எழு கட்டியாகப் புடைத்து உருவாகு பளுவுடன் இயங்கு பளுப்பட அமர்.
Plump
கொழு கொழுத்த சதைப்பற்றுள்ள உருண்டுதிரண்ட முழுநிறைவான (வினை.) கொழுக்கப்பண்ணு கொழுப்பேறு உருட்சி திரட்சியுறு புடைத்து வீங்கு பருமனாகு.
Pouchy
உப்பிப் புடைத்துள்ள தளர்ந்துத் தொங்குகிற.
Protuberant
புடைத்திருக்கிற முனைப்பாகத் தெரிகிற.
Protuberate
புடைத்துக்கொண்டிரு வீங்கு.
Pulvinated
(க-க) போதிகை வகையில் குவிமுகத்துடன் புடைத்திருக்கிற.
Saccate
(தாவ.) பையாகப் புடைத்து வளர்ந்த பையுள் இருக்கின்ற.
Thrashing
புடைத்தல் நைய அடித்தல் (பெயரடை) நைய அடிக்கின்ற தாக்குகின்ற புடைக்கின்ற.
Thrashing
புடைத்தல்
Toss
சுண்டீடு நாணய வகையில் சுண்டியெறிவு சிங்கம் பட்டு நாணயச்சுண்டு விளையாட்டு சுண்டீட்டு முடிவு குரட்டடி முடிவு எறிதலைமுடிவு தலைவெட்டசைப்பு தலைதிடுநிமிர்வு தலையின் இகழ்ச்சிக்குறிப்புவெட்டு ஏளனக் குறிப்புத் தலையசைப்பு குதிரைவகையில் தூக்கியெறிவு பந்து வகையில் எற்றெறிவு தெறிப்புயர்வு (வினை) சுண்டியெறி நாணயத்தைச் சுண்டிப்போடு திடுமெனத் தலையை வெட்டியசை எருது முதலியவற்றின் வகையில் கொம்பினால் தூக்கியெறி திடுமெனச் செயலாற்று சுண்டிப்போட்டுச் சிக்கல் தீர்வுகாண் தேர்வு முதலியவற்றின் வகையில் நாணயச் சுண்டீட்டினால் முடிவறிய முயல் விட்டெறி சிந்தனையின்றி வீசியெறி அலட்சியமாகத் தூக்கிப்போடு பொருள்வகையில் கையில் வைத்து ஆட்டிக்காட்டு உயர்த்திப் பிடித்துக்காட்டி வணக்கந் தெரிவி இப்படியும் அப்படியுமாகப் புரட்டு மேலுங் கீழுமாக ஆட்டி அலைக்கழிவு செய் தூக்கிப்போட்டு அலைக்கழிவு செய் முன்னும் பின்னுமாகப் பிடித்தாட்டு படுக்கையில் இப்படியும் அப்படியும் கிடந்து புரள் அமைதியின்றி அசைந்தாடிச் செல் வெட்டி ஊசலாடு கடல்-கப்பல்-மரக்கிளை முதலியவற்றின் வகையில் திடீர்திடீரென்று முன்னுக்கும் பின்னுக்குமாக அலைந்தாடு கொழி புடைத்துப்பிரித்தெடு.
Random Fonts
TAU_Elango_Agasthiyar Bangla Font
TAU_Elango_Agasthiyar
Download
View Count : 6432
Tam Shakti 20 Bangla Font
Tam Shakti 20
Download
View Count : 12085
MaduramTSC Bangla Font
MaduramTSC
Download
View Count : 5462
Baamini Bangla Font
Baamini
Download
View Count : 803502
TAU_Elango_Neelampari Bangla Font
TAU_Elango_Neelampari
Download
View Count : 11201
TAU_Elango_Rathnam Bangla Font
TAU_Elango_Rathnam
Download
View Count : 6273
Gist Tmot Parvathi Bangla Font
Gist Tmot Parvathi
Download
View Count : 42238
VaigaiUni Bangla Font
VaigaiUni
Download
View Count : 19552
Tab Shakti-19 Bangla Font
Tab Shakti-19
Download
View Count : 9270
Tam Shakti 2 Bangla Font
Tam Shakti 2
Download
View Count : 5239

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close