English to Tamil Dictionary: புடைபெயர்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Chattel
புடைபெயர்ப்பு உடைமை இயங்குடைமைப் பொருள் தளவாடம் தட்டுமுட்டுப் பொருள்கள்.
Circuit
சுற்றுப்பயணம் சுற்றுலா சுற்றிச் செல்லும் பாதை சுற்றளவு சுற்றான பாதை சுற்றடைப்பு வேலியிடப்பட்ட நிலப்பகுதி மின்வலி இயக்கம் செல்லும் நெறி உலா நடுவர் புடைபெயர்ச்சி உலாநடுவர் குழு 'மெதடிஸ்ட்' போதகர்களும் வணிகப் பிரயாணிகளும் சுற்றி வரும் வட்டார எல்லை வட்டகை நாடகக் கொட்டகைகள் அல்லது திரைப்படக் கொட்டகைகள் கொண்ட தொகுதி (வி.) சுற்றிச் செல்.
Circulation
சுற்றோட்டம் காற்று-குருதி ஆகியவற்றின் சுழற்சி போக்குவரத்து இயக்கம் இடையறாப் புடைபெயர்ச்சி புழக்கம் செயல் வழக்கு நாணயச் செலவாணிப் பரப்பு செய்தித்தாள் விற்பனைப் பரப்பு வாங்குவோரின் எண்ணிக்கை.act of moving round
Cosmosphere
நிலைமாறா விண்மீன் மண்டலத்துடன் நிலவுலகின் காலப் புடைபெயர்ச்சி மாறுபாட்டை நேர்முகப்படுத்திக் காட்ட உதவும் கருவி அமைவு.
Cupel
பொற்கொல்லர் மாற்றுப்பார்க்கப் பயன்படுத்தும் சிறுகலம் புடைபெயர்க்கத் தக்கதாய்ப் புடமிடப் பயன்படுத்தப்படும் எறிகனல் அடுப்பு (வி.) எறிகனல் அடுப்பு மூலம் மாற்றுப்பார்.
Displacement
இடம் பெயர்த்தல் இடப்பெயர்ச்சி புடைபெயர்வு பிறிதொன்றன் தாக்குதலால் பொருள் இடம் பெயர்ந்த அளவு இடக் கவர்வு நீர்மத்தில் மூழகும் பொருள்கள் அல்லது கப்பல்போல அமிழ்வுடன் மிதக்கும் பொருள்கள் நீரில் இடங்கொள்ளும் அளவு இடக் கவர்வால் வெளியேற்றப்படும் நீர்ம எடை.
Draw
உருவுகை இழுப்பு வரைவு துப்பாக்கி முதலியவற்றின் திடீர் உருவல் உருவப்பட்டது வரையப்பட்டது ஒருதடவை வரைவு இழுவை ஒரு தடவை இழுக்கப்பட்டது சோர்வு கவர்ச்சி கருத்தீர்க்கும் பண்பு கருத்தீர்க்கும் பொருள் சீட்டுக் குறுக்கீடு பெயர்ப்பட்டியலின் தேர்வுக் குகீடு விற்பனையிற் கையாளப்படும் யோகச் சீட்டு முறை குகீட்டுத் தேர்வினால் வகுத்தமைக்கப்படும் தொகுதி வெற்றிதோல்வி உறுதிபெறாத விளையாட்டின் தயக்கநிலை தூண்டுரை வாயைக் கிளறிச் செய்தி வருவிப்பதற்குரிய பேச்சு. தூண்டுதலுரை தொங்கு பாலத்தின் இயங்குறுப்பு (வினை) இழு இழுத்துச்செல் கட்டியிழு ஒருங்கிழு இட்டுச்செல் இறை உருவு பிரித்தெடு வெளியே எடு இழுத்துச் சுருக்கு சுரிக்கவை இழுக்கப் பெறு சுருங்குசுரி வெட்டியிழு சுண்டு பிடுங்கு பறி வெறுமையாக்கு திரையினை இழுத்துவிலக்கு. இழுத்தினை வில்லினை வளை மூச்சுவாங்கு. தேக்கு திரட்டு தேங்கு. கூடு திரள் வடியவிடு சாறிறக்கு பிழி வெளிக்கொணர் தோற்றுவி வரவழை விளைவி. வாயைக்கிளறு செயல் தூண்டு சூழ்ச்சியால் பெறு கோடு கீறு. வரை தீட்டு வரைபயிற்சி பெறு படம் எழுது உருவரை பதிவி விளக்கியுரை விரித்தெழுது ஆவணம் எழுதி எடு பத்திரம் உருவாக்கு கவர் ஈர் உறிஞ்சு உட்கொள் கவர்ச்சியூட்டித் தூண்டு ஊகித்துணர் முடிவை வருவி நீட்டு விரிவுறுத்து முழுதுற நீள் விரிவுறு காலதாமதம் செய் பின்னுக்கு இழு பின் வாங்கு குலுக்கியெடு.சீட்டுக்கலைத்தெடுப்பு மூலம் பெறு சீட்டு இறக்குவி. சீட்டு ஆடும்படி செய் பெறு எய்தப் பெறு சேமிப்பிலிருந்து எடு ஊதியமாக அடை வருவாயாகப் பெறு கடனாக வாங்கு பொருளகத்திலிருந்து பணம் எடு காசு முறி முதலியவற்றுக்குப் பணம் கோரு தொகையிலிருந்து எடு எண்ணிலிருந்து கழி இயங்கு அசைவுறு புடைபெயர் செல் அணுகு வழிவகை மேற்கொள் பந்து வகையில் மட்டைபட்டு நழுவிச்செல் ஆட்டவகையில் வெற்றிதோல்வியற்ற நிலையில் முடிவு பெறு (கப்) மிதக்க ஆழ எல்லை வேண்டு பாய்கள் வகையில் காற்றை உட்கொண்டு புடைப்புறு.
Drift
காற்றுப்போக்கு நீரெழுக்கு பனிச்சறுக்கல் ஒழுக்காற்றல் வீசுபனிப்படலம் படுமழை வீச்சு மணற்புயல்வீச்சு இழுப்பு இழுப்பாற்றல் உந்தித் தள்ளுகை உந்தாற்றல் மிதப்பு மிதந்துசெல்லும் போக்கு செயலின்மை யெலற்ற போக்கு புடைபெயர்வு செல்திசை செல்தடம் போக்கு சாய்வு காற்றோட்ட நீரோட்டங்களால் கப்பலின் போக்கில் ஏற்படும் நெறி பிறழ்வு சுழற்சியால் ஏற்படும் புடைபிறழ்வு அசைப்பு அலைப்பாற்றல் ஒதுக்காற்றல் வண்டல சருகு ஒதுக்கப்பட்ட பனிக்குவியல் ஒதுக்கப்பட்ட மணற்குவியல் சுரங்கப் பக்கவழி இயற்கை ஒழுக்கு பொழுதுபோக்கு புலப்படாப் புடைபெயர்வியக்கம் உட்கருத்து உள்நோக்கம் குறிக்கொண்ட செய்தி எண்ணப் பாங்கு கருத்துப்போக்கு காட்டுச்சட்டப்படி கால்நடைகளின் உடைமையிரிமை உறுதிப்பாட்டை முன்னிட்டுக் குறித்த நாளில் குறித்த இடத்தில் கால் நடைகள் மந்தைகளாக ஒதுக்கித் திரட்டப்படுதல். மிதவைவலை வலைத்தொகுதி துளையிட்டுப் பெரிதாக்கும் கருவி விமானத்தின் வெளிப்புறங்களிற் செயற்படும் காற்று விசையியக்க இயக்கங்களால் ஏற்படும் மேலீடான பாறைப்படுகை (வினை) மிதந்து செல் காற்றோட்ட நீரோட்ங்களால் இழுபட்டுச் செல் போகிற போக்கிற் செல் காற்றோட்ட நீரோட்டங்களால் இழுபட்டுச் செல் போகிற போக்கிற்செல் முயற்சியின்றி இயங்கிச் செல் நோக்கமின்றிச் செல் முனைப்பின்றி இயங்கு சூழ்நிலைகளுக்கு முழுதும் இணங்க இயங்கு போகிற போக்கில் விட்டுவிட்டுக் கொண்டு செல் கொண்டு ஒதுக்கு. வாரிக்கொண்டு குவி கொண்டு ஒதுக்கப்பெறு ஒதுங்கிச் சென்ற பொருள்களினடியில் புதை சருகுகளால் மூடுதுளையிடு துளை பெரிதாக்கு.
Drift
காற்றுப்போக்கு நீரெழுக்கு பனிச்சறுக்கல் ஒழுக்காற்றல் வீசுபனிப்படலம் படுமழை வீச்சு மணற்புயல்வீச்சு இழுப்பு இழுப்பாற்றல் உந்தித் தள்ளுகை உந்தாற்றல் மிதப்பு மிதந்துசெல்லும் போக்கு செயலின்மை யெலற்ற போக்கு புடைபெயர்வு செல்திசை செல்தடம் போக்கு சாய்வு காற்றோட்ட நீரோட்டங்களால் கப்பலின் போக்கில் ஏற்படும் நெறி பிறழ்வு சுழற்சியால் ஏற்படும் புடைபிறழ்வு அசைப்பு அலைப்பாற்றல் ஒதுக்காற்றல் வண்டல சருகு ஒதுக்கப்பட்ட பனிக்குவியல் ஒதுக்கப்பட்ட மணற்குவியல் சுரங்கப் பக்கவழி இயற்கை ஒழுக்கு பொழுதுபோக்கு புலப்படாப் புடைபெயர்வியக்கம் உட்கருத்து உள்நோக்கம் குறிக்கொண்ட செய்தி எண்ணப் பாங்கு கருத்துப்போக்கு காட்டுச்சட்டப்படி கால்நடைகளின் உடைமையிரிமை உறுதிப்பாட்டை முன்னிட்டுக் குறித்த நாளில் குறித்த இடத்தில் கால் நடைகள் மந்தைகளாக ஒதுக்கித் திரட்டப்படுதல். மிதவைவலை வலைத்தொகுதி துளையிட்டுப் பெரிதாக்கும் கருவி விமானத்தின் வெளிப்புறங்களிற் செயற்படும் காற்று விசையியக்க இயக்கங்களால் ஏற்படும் மேலீடான பாறைப்படுகை (வினை) மிதந்து செல் காற்றோட்ட நீரோட்ங்களால் இழுபட்டுச் செல் போகிற போக்கிற் செல் காற்றோட்ட நீரோட்டங்களால் இழுபட்டுச் செல் போகிற போக்கிற்செல் முயற்சியின்றி இயங்கிச் செல் நோக்கமின்றிச் செல் முனைப்பின்றி இயங்கு சூழ்நிலைகளுக்கு முழுதும் இணங்க இயங்கு போகிற போக்கில் விட்டுவிட்டுக் கொண்டு செல் கொண்டு ஒதுக்கு. வாரிக்கொண்டு குவி கொண்டு ஒதுக்கப்பெறு ஒதுங்கிச் சென்ற பொருள்களினடியில் புதை சருகுகளால் மூடுதுளையிடு துளை பெரிதாக்கு.
Eelfare
இளவிலாங்கு மீன்கள் புடைபெயர்ந்து செல்லும் பாதை விலாங்கு மீனின் ஓரீற்று இளமீன் தொகுதி இள விலாங்கு மீன்.
Goods
புடைபெயர்ச்சிப் பொருள்கள் வாணிகச் சரக்குகள் இருப்பூர்தி முதலியவை மூலமாக அனுப்பப்பட்டு வதற்குரிய பொருள்கள்.
Immovables
நிலை உடைமைகள் புடைபெயர்க்க முடியாத செல்வக்கூறுகள் தாவர சொத்துக்கள்.
Jenny
புடைபெயர்வுடைய பாரந்தூக்கி நூற்புக்கதிர்ப்பொஜீ மேடைக்கோற் பந்தாட்டத்தில் பந்தடி சிறுக்கி பட்டிக்காட்டுப் பெண் ஆந்தைப்பெடை குருவிவகைப் பெடை பெட்டைக்கழுதை.
Land-carriage
நிலவழிச் சரக்குப் புடைபெயர்ப்பு கரை வழிப்பெயர்ச்சி.
Lapse
வீழ்வு பிறழ்வு சோர்வு குறைபாடு தவறு ஒராவழு சிறு விடுபாடு செய்யாப்பிழை தவறவிட்டநிலை வழங்காக்கெடு நாச்சோர்வு சொல்லிழுக்கு எழுத்தாண்மைப் பிழைபாடு ஒழுங்குத்தவறு கவன்ககேட்டால் வரும் சிறு நெறிபிறழ்வு நினைவிழப்பு உணர்வுக்கேடு இடைமறதி படிவிழ்வு படியிறக்கம் முன்னிலையடைவு முன்னிலைவீழ்வு நீர்மத்தின் மெல்லிய புடைபெயர்ச்சிப் போக்கு காலக்கழிவு காலக்கடப்பு கால இடையீடு தவணைக்கடப்பு தவணைக்கடப்பால் வரும் உரிமைக்கேடு சமயப்பிறழ்வு புறச்சமயச் சார்வு உயர்விட வெப்பநிலைத் தாழ்ச்சி (வினை) வீழ்வுறு சோர்வுபடு பிறழ்வுறு மெல்ல ஒழுகிச்செல் கழிவுறு தணிவுறு கடந்துசெல் மறைவுறு தவணைகடந்து படு தவணைகடந்த செல்லு படியற்றதாகு முன்னிலைக்குப் பின்டைவுறு உடைமை வகையில் முன்னுரிமையாளருக்கே மீட்டுச் சென்று விடு ஏலாமையால் விழும்படி விடு முயற்சி பற்றாமையாற் சோரவிடு காக்கத்தவறு பேணாதிழுக்குறு தவறவிடு.
Locomote
(உயி.) புடைபெயர் இடம்விட்டு இடம் பெயர்.
Locomotion
புடைபெயர்வு இடம்விட்டு இடம் பெயர்வு இடம் பெயரும் ஆற்றல் பயணம் செயற்கை இடமாற்ற முறை.
Locomotion
புடைபெயர்வு இடம்விட்டு இடம் பெயர்வு இடம் பெயரும் ஆற்றல் பயணம் செயற்கை இடமாற்ற முறை.
Locomotive
தொடர்வண்டி இயக்கு பொறி தன் ஆற்றலாலேயே இடம் பெயர்ந்தியங்கும் பொறி இடம்பெயர்வு செல்ல உதவும் விலங்கு (பெ.) புடைபெயர்ச்சிக்குரிய இடம் பெயரும் ஆற்றலுடைய ஓரிடத்தில் நிலைத்திராத. தானே தன்ஆற்றலால் புடைபெயர்ந்தியங்குகிற இடத்துக்கிடம் கொண்டு செல்கிற.
Locomotor
புடைபெயர் வண்டி புடைபெயர்பவர் (பெ.) இடம்விட்டு இடம்பெயரும் ஆற்றலுள்ள ஓரிடத்தில் நிலைத்திராத.
Lyme-grass
மணலின் புடைபெயர்ச்சியைத் தடுப்பதற்கும் பயிரிடும் புல்வகை.
Mobilize
அசையும்படி செய் புடைபெயர்வி புழக்கத்துக்குக் கொண்டு வா படைதிரட்டு போருக்கெனப் படைகளை ஆயத்தனமாக்கு.
Move
புடைபெயர்ச்சி இடப்பெயர்ப்பு முயற்சி இயக்கத் தொடக்கம நடவடிக்கைப்படி. செயற்கூறு ஆட்டக்காய் பெயர்ப்பு காய் நகர்த்தீட்டுமுறை காய் பெயர்ப்பு முயற்சி செயல்முமைற செயல்திட்டம் நடவடிக்கை இடமாற்றம் தொழிலகமனைப்பகுதி (வினை) அசை நிலைபெயர் நிலைமாறு சைவு நிரலபெயர்வி நிலைமாற்று நிலைமாற்று ஆட்டு குலுக்கு கலக்கு இடம்பெயர் புடைபெர்ந்து நகர்த்து கவறாட்டக் காய் இடம்பெயர்த்து இடத்துக்கிடஞ் செல் முன்னேறு தங்கிடமாற்று இயங்கு இயங்குவி செயல்தொடங்கு செயலாற்று பரபரப்புடன் ஓடித்திரி தொழில் வகையில் நடமாடு உயிர்த்துடிப்புடன் இயலு செயற்படத் தூண்டு கிளறிவிடு செயற்படு நடவடிக்கை எடு குடல் இளக்கு குடல் வகையில் இளக்கம் கொள் உணர்ச்சியூட்டு கணவபி பேரவையில் முன்மொழி சட்டமன்றத்தின் நடவடிக்கை கொணர் நீதிமன்றத்தில் விண்ணப்பம் ய். கோரு மன்றாடு.
Movement
அசைவு இயக்கம் படைப் புடைபெயர்ச்சி இயந்திர இயங்குபகுதி இயந்திர இயங்கு பகுதிகளின் தொகுதி மன எழுச்சி உள்ளத்தூண்டுதல் இலக்கியப் பகுதியின் கதை நடை கவிதைநடை கருத்துநடை இசை இலக்கியத்தின் தனி அமைப்புக்கூறு பொதுக்கிளர்ச்சி பொது இயக்கம் வாணிகக்களப் போக்கு.
Parallax Error
இடமாற்றுப் பிழை புடைபெயர்ச்சி
Random Fonts
Tam Pattinathar Bangla Font
Tam Pattinathar
Download
View Count : 18366
ELCOT-Madurai Bangla Font
ELCOT-Madurai
Download
View Count : 11659
Tam Shakti 19 Bangla Font
Tam Shakti 19
Download
View Count : 5579
Barani Bangla Font
Barani
Download
View Count : 35169
Rasigapria PC Bangla Font
Rasigapria PC
Download
View Count : 8179
Abohi Bangla Font
Abohi
Download
View Count : 7590
Sundaram-1351 Bangla Font
Sundaram-1351
Download
View Count : 11072
Geetham Bangla Font
Geetham
Download
View Count : 6637
Kallar Bangla Font
Kallar
Download
View Count : 36642
GIST-TMOTChandra Bangla Font
GIST-TMOTChandra
Download
View Count : 19205

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close