English to Tamil Dictionary: புண்ணிய

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Antisabbatarian
புண்ணிய கிழமை மறுப்பாளர் திருக்கிழமை எதிர்ப்பாளர் (பெ.) புண்ணிய கிழமை மறுக்கிற திருக்கிழமை மறுப்புக்கு உரிய.
Ascensiontide
இயேசுநாதரின் விண்ணேற்ற வாரம் புண்ணிய வியாழன் முதல் திருவெண் ஞாயிற்று நாள் வரையுள்ள வாரம்.
Asepsis
கெடுபுண்ணின்மை நச்சு நுண்மமின்மை நச்சரிமுறை நுண்மந்தடை அறுவைமுறை.
Cauter
கடுங்காரத் தீய்வு சூட்டுக்கோலினால் சூடு இடுதல் புண்ணில் சுடுவதற்கான சூட்டுக்கோல் புண் நச்சுறுப்பதற்குரிய கடுங்காரப் பொருள்.
Cockle-hat
புண்ணியப் பயணம் செய்பவரின் சின்னமாகிய கிளிஞ்சில் செருக்கப்பட்ட தொப்பி.
Good
நல்லது பயனுடையது நல்வாழ்வு நன்மை பொதுநலம் பொதுவளப்பம் ஒழுக்கத்துறை நலம் புண்ணியம் ஆன்மநலம் பலன் பயன் ஆதாயம் விரும்பத்தக்க முடிவு விரும்பத்தக்க பொருள் முயன்று பெறத்தக்க பொருள் (பெ.) நல்ல நலமார்ந்த நலம் பயக்கிற ஒழுக்க நலம் வாய்ந்த நன்னெறியில் வாழ்கிற விரும்பத்தக்க பண்புகள் வாய்ந்த பண்பார்ந்த சமுதாயப் பழக்கமுள்ள அளவளாவியூடாடுகிற நன்னடத்தையுடைய தொல்லை தராத நற்பெயர் வாய்ந்த உடல்நலத்துக்கு ஒத்த உடல்நலம் பேணிவளர்க்கிற போதிய நல்ல வடிவமைந்த இன்பம் அளிக்கிற மகிழ்வூட்டுகிற நலநிறைவுக்குரிய நேரம் போக்க உதவுகிற மனநிறைவளிக்கிற போதிய செழிப்பான வளமான வலிமை வாய்ந்த சரியான சரியான இயல்புகள் வாய்க்கப் பெற்ற தகுதிவாய்ந்த இசைவான மனத்துக்கொத்த பொருத்தமான உரிய நோக்கத்துக்கு ஏற்ற பரிந்துரைக்கத்தக்க பாராட்டத்தக்க காலத்துக்கு ஏற்ற நிலைமைக்கேற்ற முழு நிறைவான பயனிறைவுடைய விளைவித்திரம் வாய்ந்த திறமையுடைய தனித்திறமிக்க குறைவற்ற குறையாத மிக்க கிட்டத்தட்ட நிறைவான திருந்திய செயல் தகுதி வாய்ந்த சட்டத்துக்கு உகந்த செல்லுபடியான செலாவணியிலுள்ள சமயப்பற்றுமிக்க அன்புள்ள கனிந்த உள்ளம் வாய்ந்த கருணை மிக்க உதவிசெய்கிற பயன்படுகிற இரண்டகமற்ற மனமார்ந்த வாய்மையுடைய நம்பகமான உறுதிவாய்ந்த இடர்காப்பான அச்சத்துக்கு இடமற்ற கடன் வகையில் மீட்டும் பெறும் நம்பிக்கைக்குரிய வாழ்க்கை வகையில் நீடிக்கிற ஆதரவான சார்பான மட்டான கவர்ச்சிவாய்ந்த சுவைமிக்க (வினையடை) நன்றாக.
Lip
உதடு இதழ் உதடுபோன்ற உறுப்பு இதழ்போன்ற பகுதி கிண்ணத்தின் வளைவிளிம்பு துளையின் பக்க விளிம்பு புண்ணின் வாயலகு மலரின் இதழலகு துடுக்கான பேச்சு துடுக்குத்தனம் (வினை) உதட்டால் தொடு இதழ் பொருத்து அலை வகையில் மேவி மீள் தொட்டுவிலகு உதட்டுக்குள்ளாக முனகு குழிப்பந்தாட்டப் பந்து வகையில் பந்தினைக் குழிவிளிம்பு மேவும் படி செய்.
Oratorio
நாடக இசைப்பண்புடன் கலந்த சமயச்சார்பான புண்ணியக் கதைக்கச்சேரி.
Palmer
புண்ணிய யாத்திரையிலிருந்து குருத்தோலையோடு திரும்புங் கிறித்தவர் எருசலேம் சென்றுவந்தவர் வறுமை வாழ்வை நோன்பாக மேற்கொண்ட நாடுசுற்றுந்துறவி கேடு விளைவிக்கும் மயிரடர்ந்த கம்பளிப் புழு வகை மயிரார்ந்த செயற்கை ஈ.
Sanctum
யூதசமயத்தில் புண்ணியத் தானம் புனித இடம் திருவுண்ணாழிகை கர்ப்பக்கிரகம் கருவறை படிப்பறை தனி ஆய்வுக்கூடம்.
Scallop
இரட்டைவரிச்சோழி நத்தை வகை புண்ணியாத்திரிகர் வரிச்சோழிச்சின்னம் சிப்பி வறுக்கும் வட்டில் உண்கல ஏந்துவட்டில் (வினை.) வாணலியில் இட்டுப் பக்குவப்படுத்து சிப்பிவரைபோன்ற ஓரவரி அணிசெய்.
Scrip
இரவலர் பை பயணப்பை புண்ணிய யாத்திரிகர் தூக்குபை புத்தகப் பை தொங்குபை.
Shrine
கோயில் புனிதப்பேழை வண்ணக்கல்லறை திருவிடம் தனிச்சிறப்புடைய புண்ணியத்தலம் தனிச்சிறப்புத்தொழுயடம் புனித நினைவுச்சின்னம் உள்ள இடம் (வினை.) திருச்சின்னமாக உட்கொண்டிரு கோயில்கொள்ளு போற்றிவைத்துப்பேணு.
Sinus
(உள். வில.) எலும்பு உட்புழை பைக்குழிவு (மரு.) புண்ணின் உட்புரை (மரு.) பிளவை குறுவாயுடைய புரையோடிய புண் (தாவ.) இலையோரப் பிரிவுகளிடைப்பட்ட உள்வளைவு.
Station
நிற்றல் நிற்குநிலை வழக்கமாக நிற்கும் இடம் இருப்பூர்தி நிற்புநிலை இருப்பூர்தி நிலையம் உந்தூர்தி நிற்புநிலை காவல்துறை நிலையம் கிளைநிலைக் கிடங்கு அலுவலகக்கிளை தங்கிடம் தங்கல்மனை இடைத்தங்கல் இடம் இடைத்தங்கல் மனை வரையிடம் குறிப்பிட்ட காரியத்துக்காக ஒதுக்கப்பட்ட இடம் பணியிடம் பணி இலக்கிடம் பணித்துறையிடம் காவற் பணியிடம் இடநிலை நிலையிடம் இட அமைவு தானம் அமைவிடம் வாழ்க்கைநிலை நிலைத்தரம் சமுதாயப் படிநிலை பணித்துறைப் படித்தரம் பணித்துறை வாழ்க்கைத்துறை ஆஸ்திரேலிய வழக்கில் ஆட்டுக்கிடைவெளி ஆஸ்திரேலிய வழக்கில் ஆட்டுக்கிடைவெளி மனை திருச்சபை உண்ணா நோன்பு ரோமாபுரிநகரின் புண்ணிய உலாவழி மாடக்கோயில் திருக்கோயிலில் சிலுவையேற்ற உருப்படிவங்கள் பதினான்கில் ஒன்று நிலைத்தளம் படைத்துறைப் பணியாளர்க்குரிய அமைதிகாலத்தங்கற் குடியிருப்பு (எல்.) குறியிடம் அளவைமூலக் குறிப்பிடம் (தாவ.) இயல் வளர்நிலையிடம் (வில.) இயல் வாழ்வுநிலையிடம் (பெ.) நிலையத்திற்குரிய தங்கிடத்திற்குரிய பணிமனைக்குரிய (வினை.) இடம் அமர்த்திக்கொடு இடத்தில் அமர்த்து குறியிடத்தில் நிறுத்து இடத்தில் நிறுத்திவை தங்கவை இட்டுவை அமர்த்திவை.
Supererogation
மீச்செயல் தேவைக்கு மேற்பட்ட செல் மீநலச் செயல் செய்யக் கடமைப்பட்டிருப்பதை விட அதிகமாகச் செய்தல மீமிகை அவசியமின்மை (இறை.) சேம வினைநலம் பாவிகளுக்குப் பயன்படுத்த உதவத்தக்க மிகைச் சேமிப்பான புண்ணியத்தொகுதி.
Templar
(வர) திருநிலைக் காப்பு வீரர்ட கிறித்தவரின் திருநாடான பாலஸ்தீன் செல்லும் புண்ணிய யாத்திரிகர்களின் பாதுகாப்பு நாடி கி.பி.111ஹீ-இல் அமைக்கப்பட்ட திருநிலைக் காப்பு வீ நிறுவனத்தின் உறுப்பினர் மதுவிலக்குக் கழக உறுப்பினர் அமெரிக்க நற்கொத்தர் சங்க உறுப்பினர் குடியொழிப்புக் கழகத்தினர்.
Virtue
ஒழுக்கம் நன்மை நலம் நேர்மை தகுதி தன்மை சிறப்பு சிறந்த பண்பு கடமையுணர்வு நற்குணம் நற்பண்புக்கூறு புண்ணியம் நற்கூறு உள்ளார்ந்த நலம் உள்ளார்ந்த ஆற்றல் பண்புறுதி பயனுறுதிப்பாடு கற்பு.
Random Fonts
Geethapria Bangla Font
Geethapria
Download
View Count : 35883
Karumpanai Bangla Font
Karumpanai
Download
View Count : 9517
TAU_Elango_Vasuki Bangla Font
TAU_Elango_Vasuki
Download
View Count : 7202
Akshar Bangla Font
Akshar
Download
View Count : 106896
GIST-TMOTPadma Bangla Font
GIST-TMOTPadma
Download
View Count : 10743
TAU_Elango_Mullai Bangla Font
TAU_Elango_Mullai
Download
View Count : 15231
TAU_Elango_Ganga Bangla Font
TAU_Elango_Ganga
Download
View Count : 7969
Sundaram-0820 Bangla Font
Sundaram-0820
Download
View Count : 10558
Sahaanaa Bangla Font
Sahaanaa
Download
View Count : 42808
Thamar Bangla Font
Thamar
Download
View Count : 7362

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close