English to Tamil Dictionary: புண்பட்ட

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Battle-scarred
விழுப்புண்பட்ட போர் பல கண்ட.
Blackeye
கருங்கண் கருவிழியுடைய கண் படுகாயத்தால் கறுப்பான கண் விழுப்புண்பட்ட கண்.
Broken-hearted
உள்ளமுடைந்த துன்பத்தால் நைந்த மனம்புண்பட்ட.
Embittered
மனக்கசப்புற்ற புண்பட்ட உளமுறிவுற்ற வாழ்வில் வெறுப்புற்ற நலங்களில் நம்பிக்கையிழந்த.
Footsore
நடப்பதனால் புண்பட்ட காலையுடைய நடந்து அலுத்துப்போன.
Injured
புண்பட்ட தீங்கிழைக்கப்பட்ட தீங்குக்கு ஆளானதாகக் குறைப்படுகிற தீமை உண்டுபண்ணத்தக்க மதிப்புக் கேடான அவதூறான.
Self-love
தற்பற்று குறுகிய தன்னலம் இன்பத் தோய் வீடுபாடுடைமை தாங்காத் தற்செருக்கு எளிதில் புண்பட்டுவிடத்தக்க தற்பெருமையுணர்வு தன்னாக்க அக்கறை தன் இன்பநாட்டம் தன்னீடுபாடு தன்னலநாட்டம்.
Sore
பரு ஊறுபாடு வெம்புண் நைவூறுபாடு புண்பட்ட இடம் பொறி வேதனைத்தலம் தொடப் பொறுக்காதபகுதி சொல்லப்பொறாத செய்தி எரிச்சலுட்டும் காரியம் நினைக்கப்பொறாத துயரம் பருவரல் துன்பம் (பெ.) புண்பட்ட நலிவுற்ற நோய்ப்பட்ட நொய்வுடைய உள் நோவுடைய கொடிய வேதனை தருகின்ற நோவுபொறுக்கலாற்றாத எரிச்சல்தருகிற தொடப்பொறாத நினைக்கப்பொறாத கடுந்துயரளிக்கிற துயரார்ந்த நினைத்து வருந்துகிற நினைத்து வருந்துவதற்குரிய கடுமையான (வினை.) புண்படுத்து வேதனையூட்டு (வினையடை.) காடுநோவு தருவதாக அருந்துயரளிப்பதாக எரிச்சலுடன் கடுமையாக ஆவலுடன் மிகவும் மிகுதியாக மிக மோசமாக.
Ulcered
சீழ்வைத்துப் புண்பட்ட அழிகேடுற்ற.
Water-bed
புண்பட்ட நோயாளிக்குரிய நீரடைத்த மெத்தை.
Random Fonts
Sundaram-0820 Bangla Font
Sundaram-0820
Download
View Count : 10587
Tam Shakti 14 Bangla Font
Tam Shakti 14
Download
View Count : 5502
JanaTamil Bangla Font
JanaTamil
Download
View Count : 22645
Tam Shakti 32 Bangla Font
Tam Shakti 32
Download
View Count : 20342
Kataragama Bangla Font
Kataragama
Download
View Count : 6158
Karmukil Bangla Font
Karmukil
Download
View Count : 10208
Sundaram-0831 Bangla Font
Sundaram-0831
Download
View Count : 12761
Thurikai Bangla Font
Thurikai
Download
View Count : 11548
TAB-Pattinathar Bangla Font
TAB-Pattinathar
Download
View Count : 18769
Anusha Bangla Font
Anusha
Download
View Count : 28694

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close