English to Tamil Dictionary: புதிது

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Afresh
புதிதாக மறுபடியும்.
Anew
மறுபடியும் இன்னொரு வகையாக புதிதாக.
Artificer
கைவினைஞர் பொறிவலர் புதிதுபுனைபவர்.
Benedick
மணமகன் நீண்டகாலம் மணம்செய்துகொள்ளாமலிருந்து புதிதாக மணம்செய்து கொண்டவர்.
Bentrovato
(இத்.) பொருந்துமாறு புதிதாகக் கண்டு பிடிக்கப்பட்ட மெய்யன்றாலும் குறிப்பிடத்தக்க மெய்ப்பண்புடைய.
Brand-new
புத்தம் புதிய அறப்புதிதான புதுப்பளப்பளப்புடன் கூடிய.
Bud
அரும்பு மலர்மொக்கு இளந்தளிர் முளை இளங்கொத்து போது (வில.) முதிராக்கருமுளை முன்னுயிர் உல்ற்கூறுபாட்டின் விளைவான புத்துயிர் இளம்பைதல் (வினை) அரும்பு தளிர்விடு மொக்குவிடு கிளை மொட்டாய் எழு அரும்பிலிருந்து வெளிப்படு புதிதுபிற வளரத்தொடங்கு புதுவளர்ச்சி பெறு. (வில.) முன்னுயிர் உல்ற் கூறுபாட்டிற் பிரிந்து தனி உயிராய் உருவாகு.
Butteress Grafting
புதிதாக்கும் ஒட்டு
Chela
சீடன் பௌத்த சமயத்தில் புதிதாய்ப் புகுந்தவன்.
Coin
உலோகப் பணம் முத்திரை கொண்ட நாணயம் பணம் காசு (வி.) தம்பட்டமடி நாணயம் உண்டு பண்ணு முத்திரையிட்டு நாணயமாக்கு புதிது புனை படைத்துருவாக்கு.
Coinage
நாணயம் அடித்தல் நாணயத்தொகுதி வழக்கிலுள்ள நாணயமுறை புதுப்புனைவு புதுப்படைப்பு புதுப்புனைவான சொல் புதிதாகப் படைக்கப்பட்டது.
Coiner
நாணயமடிப்பவர் புதிதாக உண்டுபண்ணுபவர் கள்ள நாணயமடிப்பவர்.
Concelebrate
ரோமன் கத்தோலிக்கத் திருச்சபையில் சமய மாவட்ட முதல்வரால் புதிதாக அமர்வுபெற்ற சமயகுரு வகையில் அமர்வு செய்த முதல்வருடனிருந்து திருவுணா வினை முறை நிகழ்த்து.
Conscript
கட்டாயப் படைத்துறைப் பணிக்குப் புதிதாகச் சேர்க்கப்பட்டவர் (பெ.) கட்டாயப் படைத்துறைப் பணிக்குப் பெயர் பதிவு செய்யப்பெற்ற.
Counter-proof
புதிதாக அச்சிட்ட படியின் தலைகீழான எதிரழுத்தப்படி.
Create
படை உளதாக்கு வெறும்பாழிலிருந்து தோற்றுவி உருவாக்கு இயற்று புதிது ஆக்கு கற்பனையால் தோற்றுவி புதிது திட்டமிடு புத்துரு அளி புதுப்பண்பூட்டு புதிய இயல்பு வழங்கு பிறப்பி மரபு உண்டுபண்ணு முன்பு நடிக்கப்படாத நடிப்புப் பகுதியை முதல்தடவையாக நடி.
Creative
படைக்கும் திறனுள்ள புதிது ஆக்கும் ஆற்றலுடைய படைக்கிற தோற்றுவிக்கிற.
De Nouveau, Denovo
புதிதாக. மறுபடியும தொடக்கத்திலிருந்து மீண்டும் அடியிலிருந்து தொடங்கி.
Deintegro
புதிதாக மறுபடியும்.
Diesel Engine, Diesel Engine
டீசல் பொறி டாக்டர் ஆர் டீசல் என்பவர் புதிதுகண்ட அழுத்த முறை வெப்பூட்டுப்பொறி வெப்பூட்டிய அபத்தமிக்க காற்றின் எண்ணெய் காற்றுக் கலந்து செலுத்தப் பெற்று எரியூட்டப்பெறும் பொறி வகை.
Evergreen
ஆண்டு முழுதும் பச்சையாகவே இருக்கும் செடியின் வகை (பெ.) எப்போதும் பச்சையாகவே இருக்கின்ற என்றும் புதிதாக உள்ள.
Evergreen
ஆண்டு முழுதும் பச்சையாகவே இருக்கும் செடியின் வகை (பெ.) எப்போதும் பச்சையாகவே இருக்கின்ற என்றும் புதிதாக உள்ள.
Exotic
வேற்றுத் திணைச்செடி வகை சூழலுக்கு ஒவ்வா அயல் வரவுப்பொருள் (பெ.) வேற்றுநாட்டிலிருந்து கொணரப்பட்ட அயற்பண்புடைய தாய்நிலத்துக்குப் புதிதான திணைப்புறம்பான.
Explorative, Exploratory
ஆய்தற்குப் பயன்படுகிற புதிதாய்வு செய்கிற நிலந்தேடி ஆய்கிற.
Fledgeling, Fledgling
சிறுபறவை புதிதாகச் சிறகு முளைத்த பறவை குஞ்சு உலக அனுபவமற்றவர்.
Random Fonts
Sundaram1342 Bangla Font
Sundaram1342
Download
View Count : 18542
Kalyani Bangla Font
Kalyani
Download
View Count : 79026
TAU_Elango_Kannagi Bangla Font
TAU_Elango_Kannagi
Download
View Count : 9730
TAU_Elango_Pallavi Bangla Font
TAU_Elango_Pallavi
Download
View Count : 10373
Kallar Bangla Font
Kallar
Download
View Count : 36593
GIST-TMOTKumudam Bangla Font
GIST-TMOTKumudam
Download
View Count : 8137
TAU_Elango_Arunthathi Bangla Font
TAU_Elango_Arunthathi
Download
View Count : 14401
GIST-TMOTKalyani Bangla Font
GIST-TMOTKalyani
Download
View Count : 11189
Tamil Apple Thin Bangla Font
Tamil Apple Thin
Download
View Count : 29375
ELCOT-Kovai Bangla Font
ELCOT-Kovai
Download
View Count : 11589

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close