English to Tamil Dictionary: புயலார்ந்த

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Buster
பெரியது விந்தையானது புதுமைவாய்ந்தத எழுச்சி தருவது கிளர்ச்சி தருபவர் குதிரை பழக்குபவர் ஆஸ்திரேலியாவில் புயலார்ந்த தென்திசைக் காற்று.
Foul
வெறுக்கத்தக்க செய்தி தீமை மோதல் முறை தவறிய ஆட்டம் (பெ.) அருவருக்கத்தக்க புலன்களுக்கு வெறுப்புத்தருகிற கடுவெறுப்பூட்டுகிற உருக்குலைவான முடைமநாற்றம் வாய்ந்த துப்புரவு கெட்ட காற்று-நீர்ச் சூழல் வகையில் நச்சுப்பட்ட அழுக்கடைந்த கறைபடிந்த சேறார்ந்த குப்பையடைந்த வண்டலார்ந்த கப்பலடி வகையில் சிப்பிகூளமடைந்த அடைப்புண்ட சிக்கலான முடிச்சுவகையில் தாறுமாறான புயலார்ந்த மழைமலிந்த ஓயாத்தூறலான கேடார்ந்த பாதகமான மிக மோசமான வெட்கக்கேடான கீழ்த்தரமான கீழ்த்தர உணர்ச்சி சார்ந்த கொச்சையான நேர்மைக்கேடான ஆட்ட வகையில் முறை தவறான மோதலான பயனற்ற அற்பமான (வினை) அழுக்காக்கு மாசுபடு கறைபடு அடைப்புண்டு தடைப்படு புகைவண்டிப்பாதைப் போக்குவரத்துத் தடைப்படு நங்கூரத்தைக் கம்பிவடங்களிற் சிக்க வை சிக்குறு மோது குற்றப்படுத்து இகழ் உண்டுபண்ணு புகழ் கெடு (வினையடை) ஆட்ட வகையில் முறை தவறி மேல் மோதலாக நேர்மைக் கேடாக நம்பிக்கைக்கேடாக.
High
உயரிடம் உயரெண்சீட்டு உயர்எண் (பெ.) உயரமான உயர்ந்த உயரத்தில் உள்ள நிலமட்டத்துக்கு மேற்பட்ட கடல்மட்டத்துக்கு மேற்பட்ட மேடான கடலிலிருந்து நெடுந்தொலை உள்நாட்டுப் பாங்கான நில நடுக்கோட்டினின்றும் தொலைவான கப்பல்வகையில் நீரினின்றும் விலகிக் கரைமீதான உயர்ந்து செல்கிற உயர்வடியான உயர்தரமான உயர்தளத்துக்குரிய உயரிய உயர்தகுதி வாய்ந்த பண்பு மேம்பட்ட உயர்மதிப்புடைய உயர்வகுப்புக்குரிய செல்வ வளமுள்ள இன்பவாழ்க்கைப்பாங்கான பெருமிதமான வீறார்ந்த மிகுந்த மிகுதியான அடர்த்திமிக்க முனைப்பான தீவிரமான வெப்பநிலை மிக்க வேட்டை விலங்குவகையில் பதங்கெட்ட இறைச்சிவகையில் பதனழிந்த விலையுயர்ந்த நேரம் மிகச்சென்ற மிகப்பிந்திய சீற்றமிக்க கிளர்ச்சிமிக்க துடுக்கமிக்க பொங்கி எழுகிற புயலார்ந்த கடுமைமிக்க மிகுகண்டிப்பான அடக்குமுறைவாய்ந்த முக்கியமான வாழ்வின் சுழலிலிருந்து விலகிய (வினையடை) உயரமாக மேட்டில் உச்ச அளவில் உச்ச எல்லையில் உரத்து உச்சத்தொனியில் உயர்விலையில் உயர்ந்தபந்தயம் வைத்து உயர்சீட்டை வைத்து கடல் வகையில் வேலி ஏற்றத்தில பொங்கியெழுந்து.
Inclement
பருவநிலைவானிலைகள் ஒவ்வாத கடுமையான புயலார்ந்த. காற்றுமழை கலந்து அடிக்கிற.
Squally
திடீர்க்காற்றுமழை மிகுதியாகவுள்ள திடீர்க்காற்று மழையினால் பாதிக்கப்படுகிற புயலாகச் சீறியடிக்கிற கொந்தளிக்கிற புயலார்ந்த பேய்ப்புயலடிக்கும் நிலையிலுள்ள.
Stormful
புயலார்ந்த.
Stormy
புயலார்ந்த அடிக்கடி புல் எழுகின்ற புயல் எழும் நிலையில் உள்ள புயல் போற் குமுறியெழுகிற கொந்தளிப்பான அமைதியற்ற அடங்காத கடுந்திறலார்ந்த ஆரவார ஆர்ப்பாட்டமான.
Tempestuous
புயலார்ந்த கடுங் கொந்தளிப்புடைய சீற்றமிக்க.
Wintery, Wintry
குளிர்காலத்துக்குரிய தட்பவெப்பநிலையுடைய பனிக்காலப் பண்புக்கூறுடைய புயலார்ந்த புயல் நிலையுடைய குளிர்மிக்க பெருங்காற்றடிக்கிற எழுச்சியற்ற துயரம் நிரம்பிய புன்னகை வகையில் மகிழ்ச்சியற்ற வரவேற்றபு வகையில் அன்பில்லாத அக்கறையற்ற களியார்வமில்லாத.suitable to winter
Random Fonts
Abohi Bangla Font
Abohi
Download
View Count : 7573
Kamalam Bangla Font
Kamalam
Download
View Count : 17306
GIST-TMOTHeena Bangla Font
GIST-TMOTHeena
Download
View Count : 9600
Tam Shakti 9 Bangla Font
Tam Shakti 9
Download
View Count : 4538
Bavani Bangla Font
Bavani
Download
View Count : 19508
Tab Shakti-20 Bangla Font
Tab Shakti-20
Download
View Count : 6353
Ila Sundaram (Set) Bangla Font
Ila Sundaram (Set)
Download
View Count : 198810
Kalki Bangla Font
Kalki
Download
View Count : 15963
Tam Shakti 43 Bangla Font
Tam Shakti 43
Download
View Count : 6036
Tam Shakti 39 Bangla Font
Tam Shakti 39
Download
View Count : 19585

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close