English to Tamil Dictionary: புரட்சிக்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Anti-jacobin
பிரஞ்சுப் புரட்சிக்கு எதிரானவர் (பெ.) பிரஞ்சுப்புரட்சிக்கெதிரான புரட்சிக்கெதிரான குடியாட்சிக்கொள்கைக்கு மாறான.
Bolshevik
ருசிய நாடடுப் பொதுவுடைமைக் கொள்கையர் புரட்சிக்காரர் (பெ.) ருசியப் பொதுவுடைமைக் கொள்கை சார்ந்த.
Carmagnole
(பிர.) (வர.) பிரஞ்சுப் புரட்சிக்காரர்களின் (1ஹ்ஹீ3) ஆடலோடு கூடிய பாடல் பிரஞ்சுப் புரட்சிக்காரர்கள் அணிந்த சட்டை வகை.
Comitadji
பல்கேரிய நாட்டுப் புரட்சிக் குழுவின் உறுப்பினர் பல்கேரிய கொள்ளைக்காரர்.
Computer Revolution
கணினிப் புரட்சிகணிப்பொறிப் புரட்சி
Continental
பெரும்நிலப்பகுதி வாழ்நர் தலைநிலத்து ஐரோப்பியர் அமெரிக்கச் சுதந்திரப் போர்வீரர் அமெரிக்கப் புரட்சிக் காங்கிரசின் தாள்நாணயம் (பெ.) பெருநிலப்பகுதியைச் சார்ந்த அமெரிக்கப் பெருநிலப்பகுதியைச் சார்ந்த தலைநிலப் பகுதியின் இயல்புகொண்ட ஐரோப்பியப் பெருநிலப்பகுதிக்குரிய வடஅமெரிக்கத் தலைநிலப்பகுதியைச் சார்ந்த.
Counter-reformation
(வர.) எதிர்ச் சீர் திருத்த இயக்கம் 'புராடஸ்டண்டு' சமயத்தின் சீர்திருத்தப்புரட்சிக் கெதிராகக் கத்தோலிக்க சமயத்துக்குள் எழுந்த சீர்திருத்த இயக்கம்.
Counter-revolution
புரட்சிக்கு எதிரான மறுபுரட்சி முதல் புரட்சியின் விளைவுகளுக்கு எதிராகச் செயல்படும் அடுத்த புரட்சி.
Director
இயக்கநர் கண்காணிப்பாளர் மேலாளர் வாணிகக் கழகச் செயலாட்சிக்குழு உறுப்பினர் திரைப்பட ஆக்கப்பொறுப்பாளர் திரைக் காட்சி மேற்பார்வையாளர் பிரஞ்சுப்புரட்சிக்காலப் பொறுப்பாட்சிக்குரிய ஐவர் குழுவின் உறுப்பினர் அறிவுரையாளர் நெறிப்படுத்துபவர் காப்பாளர் முதுகணாளர் நற்றந்தை ஆன்மிக வழிகாட்டி அறிவுரை கூறும் சமயகுரு இயந்திரத்தில் இயக்கத்ததை நெறிப்படுத்துகிற உறுப்பு படைத்துறையில் பல துப்பாக்கிகளை ஒருமுகப்படுத்திக் குறிப்பார்த்து இயக்குவதற்குரிய அமைவு.
Dynamitard
அரசியல் புரட்சிகளுக்காக வெடிமருந்தினைப் பயன்படுத்துபவர்.
Gabelle
பிரான்சு நாட்டில் புரட்சிக்காலத்துக்கு முற்பட்ட உப்புவரி வரி.
Kuomintang
சீனாவில் (1ஹீ12-இல்) நிறுவப்பட்ட தேசீயப் புரட்சிக் கட்சி.
Marsillaise
பிரஞ்சு நாட்டுப்பாடல் பிரஞ்சுப் புரட்சிகாரர் பாடல்.
Minute-man
(வர) அமெரிக்கப் புரட்சிகால நாடடுப் படைவீரன்.
Revolutionary
புரட்சியாளர் (பெயரடை) புரட்சியான அடிப்படை மாறுபாடுகளையுடைய புரட்சிக்குரிய.
Terrorist
கொடுங்கோலாட்சியர் கொடுங்கோலை ஆதரிப்பவர் கொடுஞ்செயற் கோட்பாட்டாளர் கொடுஞ்செயலாளர் கொடுஞ்செயல் முறைகளைப் பயன்படுத்துபவர் பிரஞ்சுப்புரட்சிக்காலக் கடுங்கையாளர் ருசியப்புரட்சிக்காலக் கடுங்கையாளர்.
Random Fonts
Sundaram-1351 Bangla Font
Sundaram-1351
Download
View Count : 11033
TAU_Elango_Kapilan Bangla Font
TAU_Elango_Kapilan
Download
View Count : 12419
Tam Chandra Bangla Font
Tam Chandra
Download
View Count : 39752
Noto Sans Tamil Bangla Font
Noto Sans Tamil
Download
View Count : 215674
TAU_Elango_Pavalam Bangla Font
TAU_Elango_Pavalam
Download
View Count : 6583
Preethi Bangla Font
Preethi
Download
View Count : 14626
TAB-ELCOT-Tiruvarur Bangla Font
TAB-ELCOT-Tiruvarur
Download
View Count : 7015
TAB-ELCOT-Trichy Bangla Font
TAB-ELCOT-Trichy
Download
View Count : 6962
Eelamlead Bangla Font
Eelamlead
Download
View Count : 10264
UthayaNet Bangla Font
UthayaNet
Download
View Count : 14304

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close