English to Tamil Dictionary: புராணக்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Argonautic
ஆர்கோ என்ற கப்பலில் சென்றதாகப் பழங்கிரேக்க புராணக் கதைகளில் கூறப்படும் வீரர்களுக்குரிய.
Chimera
பழம் புராணகதைகளுக்குரிய சிங்கத்தின் தலையும் வெள்ளாட்டின் உடலும் பாம்பின் வாலும் உடைய வேதாள விலங்கு வகை கதம்பப் புனைவுருவான விலங்கு கலப்படப்புனைவு பொருந்தாக் கற்பனை கட்டற்ற கற்பனை கதம்ப உரு கதம்ப விலங்குச் சித்திரம் சுறா போன்ற முதிரா எலும்புடைய மீனினம் இருவகைத் தளசம மரபின் இணைவுடைய உயிரினம்.
Cyclopean
கிரேக்க புராணக் கதைக்குரிய ஒற்றை நெற்றிக்கண் அரக்கனுக்குரிய ஒற்றை நெற்றிக்கண் அரக்கன் போன்ற மிகப்பெரிய உருவுடைய (க-க.) செப்பமுறாப் பெருங்கற்களைக் கொண்டு வரலாற்றுக்கு முற்பட்ட மிகப் பழங்காலத்தில் கட்டப்பட்ட கட்டிடப் பாணிக்குரிய.
Div
பாரசீகப் புராணகதை மரபுக்குரிய கெட்ட ஆவி பேய்த்தெய்வம்.
Dragon
புராணக்கதைகளில் விலங்கு பறவை பாம்பு முதலை ஆகியவற்றின் தோற்றம் கலந்த நெருப்புயிர்க்கும் பற்ரிய விலங்கு வகை வேதாளம் அச்சந்தரும் மனிதர் விழிப்பாயுள்ளவர்.பெண்ணினத்தின் பாதுகாவலர் விழிப்பாயுள்ளவர் பெண்ணினத்தின் பாதுகாவலர் வளர்ப்புத்தாய் பட்டம் காறாடி (வில) மரம்வாழ் சிறு பல்லிவகை பறாவகை மருந்துச்செடியின் வகை.
Euhemerism
புராணகதைகளுக்கு வரலாற்று அடிப்படையான விளக்கம் அளிக்கும் முறை தெய்வங்களின் மக்கள் ஆர்வ வழிபாட்டுக்குரிய பெருமக்களே என்று கூறும் விளக்கம்.
Fable
கட்டுக்கதை பழங்கதை பழம்பாட்டி கதை புராணக்கதைத் தொகுதி இயற்கை கடந்த நிகழ்ச்சி கூறும் கதைத்திரட்டு புள்-விலங்குக்கதை நொடிக்கதை விளக்கக்கதை நீதிக்கதை கதை நிகழ்ச்சி கற்பனைச் செய்தி பொய் புரளி பயனிலாப் பேச்சு (வினை) கதை கட்டு கட்டுக்கதை கூறு கற்பனையான கதைகளைச் சொல் கற்பனையாகக் கூறு.
Gorgoneion
கிரேக்க புராணக் கதைகளில் வரும் பாம்புகளையே மயிராகவுடைய அரக்கியின் முகமுடி.
Ichor
கிரேக்கபுராணக் கதை வகையில் கடவுளர்களின் நாளங்களில் குருதியைப்போல் வடியுமட் நீர் (மரு) புண்ணீர் ஆண்யானையின் கன்ன மதநீர்.
Ixions Wheel
கிரேக்க புராணக் கதைப்படி நரகத்தில் இக்ஸியன் என்பவனின் தண்டனைக்குரியதான முடிவில் காலச் சுழற்சிச் சக்கரம்.
Legend
புராணக்கதை மக்களால் ஆர்வமாக நம்பப்படும்மரபுவழிக் கதை கட்டுக்கதை புராணக்கதை இலக்கியம் பழங்கதை மரபு நாணயங்களின் எழுத்துப் பொறிப்பு.
Legendary
பழங்கதைப் புத்தகம் பழங்கதைகள் எழுதுபவர் (பெ.) பழங்கதை சார்ந்த கட்டுக் கதை அடங்கிய புராணக் கட்டுக்கதையின் தன்மைவாய்ந்த புனைவான வியப்பார்வமளிக்கிற புதுமை உணர்வூட்டுகிற.
Mephistophels
செர்மன் நாட்டுப் புராணக் கதைகளில் வரும் தீய ஆவி சைத்தான் கொடியவன்.
Myth
புராணக்கதை மக்கள் பழங்கதை இட்டுக்கட்டு. வெற்றுப்புனைந்துரை கற்பனையாகப் படைக்கப்பட்ட பேர்வழி இல்பொருட் கற்பனை.
Mythicize
புராணப் பொருளாக்கு பழமரபுக் கதையாக்கு புராணக் கதையாகக்கொள் புராணக்கதைபோலப் பொருள்படுத்து புராணக்கதை என்று விளக்கங்கூறு.
Mythography
குழைமக் கலையில் புராணக் கருத்துக்களைத் தீட்டுங் கதை.
Mythology
புராண இலக்கியம் புராணத்துறை புராணக்கதைத் தொகுதி கற்பனைப் பழங்கதைக்கோவை மரபுரைக் கோவை. தனி ஆள்-இடம்-பொருள் பற்றிய புராண மரபுத்தொகுதி புராண ஆய்வுத்துறை நுல்.
Mythopoeic, Mythopeotic
புராணக்கதைகளைப் புனைகின்ற புராணக் கதைகளைப்படைக்கிற.
Sagaman
புராணகதை ஆசிரியர் வீராகாவிய ஆசிரியர்.
Random Fonts
Tam Shakti 17 Bangla Font
Tam Shakti 17
Download
View Count : 4831
Tab Shakti-14 Bangla Font
Tab Shakti-14
Download
View Count : 9778
GIST-TMOTIlango Bangla Font
GIST-TMOTIlango
Download
View Count : 9951
Moderntamil Bangla Font
Moderntamil
Download
View Count : 21926
Mullai Bangla Font
Mullai
Download
View Count : 35590
TAU_Elango_Vairam Bangla Font
TAU_Elango_Vairam
Download
View Count : 8822
Tam Pattinathar Bangla Font
Tam Pattinathar
Download
View Count : 18344
Tamil Apple Thin Bangla Font
Tamil Apple Thin
Download
View Count : 29357
Kalaham Bangla Font
Kalaham
Download
View Count : 203354
Kilavi Bangla Font
Kilavi
Download
View Count : 46641

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close