English to Tamil Dictionary: புறத்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Abaft.
பின்னால் பின்புறமாககப்பலின் பின்புறத்தில் பின் பாகத்தில்.behind(adv.)in the stern part of the ship
Accolade
வீரத்திருத்தகை என்னும் பட்டமளிக் கும் நிகழ்ச்சியில் வாளின் புறத்தால் தட்டுதல்.part of the ceremony of conferring knighthood by light stroke
Adsorption
புறத்துறிஞ்சல்
After
பிந்தியபின்புறமான(கப்.) கப்பலின் பின்புறத்துக்கு அருகிலுள்ளமிக்கதான.
Aftermost
எல்லாவற்றிற்கும் பிந்திய கடையான (கப்.) கப்பலின் பின்புறத்துக்கு மிக அண்மையான.
Aleft
இடதுபுறத்தில் இடதுபுறம்நோக்கி.
Allogenic Stream
புறத்துப்பிறந்த அருவி
Amaurosis
பார்வை நரம்புக்கோளாற்றினால் உண்டாகும் குருட்டுத்தன்மை கண்ணின் புறத்தோற்றத்தினால் மாறுதல் தோன்றாத குருட்டுத்தன்மை.
Ambience
சூழல் சூழ்விளைவு சுற்றுப்புறத்தோற்றம்.
Antiparallel
எதிரிணை வரை வெட்டுக்கோட்டின் மீது கோணங்களில் ஒன்றன் அப்ம் மற்றதன் புறத்துடன் ஒப்பாகக்கொள்ளும் இரு வரைகளுள் ஒன்று எதிரிணை தளம் எதிரிணை வரைபோலமைந்த தளம் (பெ.) எதிரிணையான குறுக்குகோட்டின் மீது அகக்கோணத்துடன் புறக்கோணம்ஒப்பாகக்கொண்ட.
Appendix
பிறசேர்க்கை இணைப்பு அனுபந்தம்(உள்.) முனை முனை ஓர் உறுப்பின் மேற்புறத்தினின்று தோன்றும் சிறிமுளை குடல்முளை.
Apron
முன்றானை தூசிதாங்கி உள்ளாடைகளுக்குப் பாதுகாப்பாக முன்புறத்தில் அணியப்படும் முரட்டுத்துணி அல்லது தோல் சமய நிலைகளுக்குரிய உடுப்பு திறந்த வண்டியில் கால்களுக்குப் பாதுகாப்பான தோல் போர்வை வாத்தின் வயிற்றுப்புறத்தின் மேலுள்ள கொழுப்படர்ந்த தோல் கப்பலின் முன்புறத்துக்குப் பின்னுள்ள மரக்கட்டை அரங்க மேடையில் முதல் திரைக்கு முன்னுள்ள பகுதி வண்டிகள் விமானங்க்ள முதலியவை தங்கிடத்தின் நுழைவாயிலில் உள்ள கடுந்தரைப்பரப்பு (வினை.) முன்றானை போன்ற தைக்கொண்டு மூடு அல்லது போர்த்து.
Arcadian
நாட்டுப்புறத்தான் (பெ.) நாட்டுப்புறஞ்சார்ந்த கள்ளங்கபடற்ற அப்பாவியான.
Architrave
நுணின் உச்சியிலுள்ள பரற்கட்டையின் மீது தங்கியிருக்கும் முதன்மையான தூலம் வாயிற்படிஅல்லது ஜன்னலைச் சுற்றியுள்ள பல்வேறு பாகங்கள் கவானின் வெளிப்புறத்தைச் சுற்றியுள்ள அச்சுரு.
Away
அப்பால் தொலைவில் எதிர்ப்புறத்தில் வெளியே தீர முற்றிலும் தடமில்லாமல் ஒழித்து உடனடியாக ஒழி தொலைந்து போ எட்டச்செல்.
Baff
குழிப்பந்தாட்டக் கழியின் பின்புறத்தால் நிலத்தை அடி.
Banish
துரத்து நாடுகடத்தல் தரீப்பளி அகற்று புறத்தாக்கு உள்ளத்திலிருந்து அப்புறப்படுத்து.
Bead
உருண்மணி குமிழ்மணி செபமாலையின் உருமணி சிறுகுமிழ் வடிவப்பொருள் நீர்த்துளி குமிழி வியர்வைத்துளித துப்பாக்கி முனைவாய் (க-க-) மணிவரிசை உருவ அழகு வேலைப்பாடு சக்கரப்புறத்தோட்டத்தின் குமிழ்புடைப்பு (வினை) குமிழ் மணிகள் அமை தொடு கோவைப் படுத்து உருமணிகளாக அமை உருமணிகள் பெருக்கு.
Bedrock
அடிநிலப்பாறை புறத்தே காணப்படுபவைகளுக்கு அடியிலுள்ள கெட்டியான பாறை மூலக்கோட்பாடு மிகக்குறைபடு நிலை இழிவுநிலை (பெ) அடித்தளம் சார்ந்த எல்லாவற்றிற்கும் அடியிலுள்ள.
Belly
வயிறு வயிற்றை உடம்பில் முன்புறத்தின் கீழ்ப்பாகம் இரைப்பை குடல் உடல் கடும்பசி பெருந்தீனி கருப்பை துருத்தியுள்ள பகுதி பிதுக்கம் முன்புறம் கீழ்புறம் உட்புறம் இலைமேற்புறம் இசைப்பெட்டியில் ஒலி கொண்டுசெல்லும் பகுதி நரப்பிசைக் கருவியின் மேற்பரப்பு (பெ) வயிற்றின் பக்கமான வயிற்றுக்குரிய உடற்பற்றுள்ள (வினை) உப்பலாகு ஊது புடை பிதுங்கு.
Beneath
கீழே அடியில் அடிப்புறத்தில் தாழ உட்புறத்தில் பின்னால் புறத்தே கீழாக அடியில் பெருமைக்குத் தகாதவாறு தகுதியற்று.
Bladebone
பின்புறத் தோளெலும்பு.
Blower
ஊதுபவர் காற்றெழுச்சியூக்கும் அடுப்பின் மேல்புறத் தகடு காற்றோட்டமியக்கும் பொறி நிலக்கரிச் சுரங்கத்தில் காற்றாவி வெளிச்செல்லவிடும் புழைவழி.
Bobstay
கப்பல் முன்புறத்தைக் கட்டும் கயிறு
Boom
கப்பல் பாயினடிப்புறத்தை நீட்டிப் பிடிக்க உதவும் மரச்சட்டம் ஆறு அல்லது துறைமுக வாயிலில் மிதக்கும் மரத்தாலான தடைவரம்பு துறைமுகக் குறுக்குச்சங்கிலி அல்லது வரம்பு நீண்ட கட்டை விட்டம்.
Random Fonts
TAB-ELCOT-Tirunelveli Bangla Font
TAB-ELCOT-Tirunelveli
Download
View Count : 10580
Tam Shakti 39 Bangla Font
Tam Shakti 39
Download
View Count : 19584
TAC-Kaveri Bangla Font
TAC-Kaveri
Download
View Count : 4999
Ganesha Bangla Font
Ganesha
Download
View Count : 74351
TAMu Kalyani Bangla Font
TAMu Kalyani
Download
View Count : 9264
Tam Shakti 20 Bangla Font
Tam Shakti 20
Download
View Count : 12061
GIST-TMOTMina Bangla Font
GIST-TMOTMina
Download
View Count : 6779
Ithayam Bangla Font
Ithayam
Download
View Count : 7674
TAU_Elango_Barathi Bangla Font
TAU_Elango_Barathi
Download
View Count : 9232
Tharakai Bangla Font
Tharakai
Download
View Count : 11237

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close