English to Tamil Dictionary: புறாவகை

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Carrier-pigeon
முன்னாட்களில் செய்திகள் கொண்டு செல்வதற்காகப் பயன்படுத்தப்பட்ட புறா புறாவகை.
Dragoon
குதிரைப்படைவீரன் மூர்க்கத்தனமானமுரடன் நெருப்புமிழும் புறாவகை பழங்காலக் கைத்துப்பாக்கி படைவீரர்களை ஏவி அட்டுழியம் செய் துன்புறுத்தி வலுக்கட்டாயப்படுத்து.
Pouter
வெறுப்பினால் உதட்டைப் பிதுக்குபவர் புடைத்த மார்புடைப் புறாவகை.
Rock
பாறை பெருங்கல் கடினத்தின்பண்டம் (மண்) கனியக்கூறுகலந்த மண்கலவைப்பகுதி செறிகடுமை வாய்ந்த தின்பண்டவகை பாறைகளிற் கூடுகட்டி வாழும் புறாவகை.
Roller
உருளுபவர் உருளுவது மரம்-கல்-உலோகம் முதலிய வற்றாலான குழவி பாட்டை செப்பனிடும் உருளை அழுத்த உருளிக்கட்டை புறாவகை நீள்சுருளலை பளபளப்பான இறக்கையுடைய காக்கை இனப் பறவை வகை பாடும் பறவை வகை.
Runt
குட்டை எருதுவகை சிந்தியற் பொருள் வளர்ப்பு மாடப்புறாவகை.
Swift
நீள்சிறைப் பறவை வகை பல்லி வகை புறாவகை திரிவட்டம் நுல் சுற்றுவதற்குரிய சுழல் வட்டு (பெ.) விரைவான வேகமான திடுமென்ற மின்னீடான திடீரெனவந்து திடீரெனச் செல்கிற உடனடியான விரைந்து செயல்படுகிற செயல் திறத்தில் துடிப்பு மிக்க சொல் திறத்தில் துடியான (செய்.) சுணங்காத தாமதமற்ற (வினையடை.) விரைவாக உடனடியாக தமாதமின்றி.
Throw
எறிதல் வீச்சு பகடை எறிவு மீன்தூண்டில் எறிவு எறிபடை எறிவு எறிபடை எறி தொலைவு எறிபடை வீச்செல்லை எறிபடை செல்லக்கூடிய எல்லை மற்போரில் வீழ்த்தடிப்பு மரப்பந்தாட்டத்தில் முறையற்ற பந்தெறிவு (மண். சுரங்.) பாறைமடிவு (மண். சுரங்) படிக வீழ்வு (மண். சுரங்.) படிகமீதடைவு விரைசுழல் இயக்க அமைவு விரைசுழல் இயக்கப்பொறி (வினை) எறி பழி வகையில் மேற்சுமத்து பந்து எறி மற்போரில் கீழே வீழ்த்து குதிரை வகையில் எகிறித் தள்ளிவிடு ஆடையை அசட்டையாக மேலிடு பாம்பு வகையில் தோலுரி முஸ்ல் வகையில் குட்டிப்போடு புறாவகையில் குஞ்சுபொரி பகடை எறிந்தாடு பட்டிழை முறுக்கிக்கட்டு பானையைச் சக்கரத்தில் வனை பார்வை வகையில் விரைந்து செலுத்து உறுப்புக்கள் வகையில் விரைந்து திருப்பு விரைந்து நீட்டு பந்தயம் முதலியவற்றில் வேண்டுமென்றே இழப்பை வருவித்துக்கொள் வலிப்பு நோய் வகையில் எய்தப்பெறு (இழி) மார்பு வகையில் மூச்சிழுத்து விரித்து நிமிர்வாக நில் (இழி) விருந்து வகையில் வழங்கு.
Turner
சுழற்றுபவர் சுழற்றுவது சுழல்பவர் சுழல்வது திருப்புபவர் திருப்புவது திரும்புபவர் திரும்புவது கடைசல்காரர் சாணை பிடிப்பவர் பறந்துகொண்டே குட்டிக்கரணம் போடும் புறாவகை.
Random Fonts
Sundaram-0831 Bangla Font
Sundaram-0831
Download
View Count : 12761
Eelamlead Bangla Font
Eelamlead
Download
View Count : 10274
TAU-Barathi Bangla Font
TAU-Barathi
Download
View Count : 12372
Thevaki Bangla Font
Thevaki
Download
View Count : 10520
Ks_Kamban Bangla Font
Ks_Kamban
Download
View Count : 9221
Tam Shakti 40 Bangla Font
Tam Shakti 40
Download
View Count : 4717
GIST-TMOTKannadasan Bangla Font
GIST-TMOTKannadasan
Download
View Count : 8591
Tab Shakti-23 Bangla Font
Tab Shakti-23
Download
View Count : 6285
GIST-TMOTMina Bangla Font
GIST-TMOTMina
Download
View Count : 6786
Noto Sans Tamil Bangla Font
Noto Sans Tamil
Download
View Count : 215723

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close