English to Tamil Dictionary: புற்கரண்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Paddock
சிறு புல்வெளி பொலிவிடைப்பண்ணைப்பகுதியான புல்வெளி முற்றம் குதிரையோட்டப்பந்தய வெளியருகில் பந்தயத்துக்கு முன்பு குதிரைகளைக் கட்டிவைப்பதற்கான புற்கரணடைப்பு வயல் நிலக்கூறு.
Ring
மோதிரம் வளையம் மூக்குவளையம் கைவளையம் சுற்றுப்பட்டை கம்பிவளையம் சுற்றுவளையம் சுற்றுவிளிம்பு வட்டு வட்ட அமைவு மேசைத்துண்டு பொருத்திவைக்கும் மரவட்டு சங்கிலிக்கவசக்கண்ணி வட்டவழி திருகுநெறி மரங்களின் சாலைவட்டம் வட்டரங்கு காட்சியரங்கு. மற்போர் அரங்கு போட்டிப்பந்தய வளைவு வட்டக்கோட்டை வட்ட அரண் கட்டுமானம் வளைய அடைவாளம் வரைவளையம் மரப்பட்டையில் சுற்று வரி வெட்டு வெட்டு மரவரி வளையம் மஜ்த்தின் ஆண்டு வளர்ச்சி குறித்த வளையவரை புற்கரணைமீது காளான்ட பலர் வரை புழுவின் உடல் வளையம் சுரிப்பு தோல் சுருக்கம் புகையின் சுருள்சுருளலை அலைத்தடம் நீரலைவட்டம் தனிமுறைக்குழு மக்கள் தனிக்கும்பு வணிகர் தனிக்கூட்டு அரசியல்வாதிகளின் கூட்டணி (இய) அணுவின் முற்றுக்கோவை (வான்) சனிக்கோளின் தட்டுவளையம் (வினை) மோதிரம் அணிவி. சூழ்ந்திரு சுற்றிவளை சுற்றிச்சுற்றிச்செல் வளையமாகச் சுற்று வேட்டையில் சுற்றிக் கலைத்து ஒருபுரமாகத் துரத்து வேட்டையில் நரிவகையில் சுற்றியோடு பருந்து முதலியன வகையில் வட்டமிட்டெழு எருதுவகையில் வளையத்தில் மாட்டு பன்றிவகையில் மூக்கில் வளையம் மாட்டு மரப்பட்டையில் சுற்றுவரி வெட்டிடு வட்டரங்கில் கூடு வளையம்போல மாட்டு வட்டுவட்டாக அரி.
Sod
புற்கரண் கரண்கட்டி புற்கரண்பாளம் புல்தளம் புல்தரை மேல்பாளத்துண்டு (வினை.) புற்கரணால் மூடு புல்மேடிடு புல்தரைப்பாளங்களை மேலிட்டு நிரப்பு.
Sodding
புற்கரண் பொதிவு (பெ.) புற்கரணிட்டு மூடுதற்குதவுகிற.
Soddy
புற்கரணார்ந்த புல்மேடான.
Turf
கரண் புற்கரண் புற்கரடு புற்கரட்டுக் கட்டி புல்லார்ந்த மண்கட்டி புல்தரை அயர்லாந்து வழக்கில் புல்கரி. தூள் நிலக்கரி (வினை) கரண் பரப்பு கரணிட்டு மூடு (இழி) பொருள் அல்லது ஆளை வெளியே தூக்கி எறி.
Turfed
புற்கரணிட்ட கரண் பாவிய.
Turfen
புற்கரண் சார்ந்த புற்கரணாலான.
Turfing
புற்கரணீடு கரண் பாவுதல்.
Random Fonts
Avarangal 31TSC Bangla Font
Avarangal 31TSC
Download
View Count : 28916
TAU_Elango_Cholaa Bangla Font
TAU_Elango_Cholaa
Download
View Count : 12224
Tam Shakti 12 Bangla Font
Tam Shakti 12
Download
View Count : 16732
Ananthabairavi Bangla Font
Ananthabairavi
Download
View Count : 22003
Pirunthavanam Bangla Font
Pirunthavanam
Download
View Count : 97670
GIST-TMOTPattinathar Bangla Font
GIST-TMOTPattinathar
Download
View Count : 13490
TAC-Barathi Bangla Font
TAC-Barathi
Download
View Count : 17291
TAMu_Kadampari Bangla Font
TAMu_Kadampari
Download
View Count : 7574
TAU_Elango_Kapilan Bangla Font
TAU_Elango_Kapilan
Download
View Count : 12445
Karumpanai Bangla Font
Karumpanai
Download
View Count : 9527

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close