English to Tamil Dictionary: புல்வகை

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Alang-alang
கோரைப்புல்வகை.
Alfalfa
மவ்ப்புல்வகை.
Alsike
நறுமணப்புல்வகை.
Bedstraw
முன்பு படுக்கையாகப் பயனபடுத்தப்பட்ட புல்வகை.
Bent
கம்பி போன்ற தண்டுடைய நாணபுல்வகைபுல்லினத்தின் விறைத்த மலர்த்தண்டுஉலர்ந்த பழம்புல்களைப்பூடு வகைபுதர்வேலியில்லாத புல்தரைமலைச்சரிவு
Boattail
மலம்பூவை நாகணவாய்ப் புல்வகை.
Burdock
(தா.வ.) கொக்கி போன்ற புல்லியும் தறித்த வால் போன்ற இலையும் உடைய அமெரிக்கப் புல்வகை.
Citronella
மிகுவெப்ப மண்டலப் புல்வகை மிகுவெப்ப மண்டலப் புல் வகையினின்றும் வடித்திறக்கப்படும் நறுமணத் தைலம்.
Cochlea
சுருள் வடிவப்பொருள் நத்தைத்தோடு வளைகொடுங்காயுடைய மணப்புல்வகை வளைந்து ஏறும் படிக்கட்டு (உள்.) செவியின் சுருள்வளை.
Cocks-foot
மேய்ச்சல் நிலப் புல்வகை.
Esparto
தாள் செய்வதற்காக ஸ்பெயின் வட ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் புல்வகை தாள் செய்யப்த பயன்படும் புல்வகை.
Fescue
சிறுகழி சுட்டிக்காட்டுவதற்காக ஆசிரியர் பயன்படுத்தும் கோல் புல்வகை.
Fiorin
வளைகொடிப் புல்வகை.
Foxtail
நரியின் வால் நரிவால் போன்ற நுனிப்பகுதியுடைய புல்வகை.
Goose-grass
ஒட்டுப்புல்வகை.
Grama, Grama Grass
அமெரிக்க மேய்ச்சற் புல்வகை.
Grass
புல் புல்வகை மேய்ச்சல் மேய்ச்சல் நிலம் புல் நிலம் புல்மூடிய நிலம் சுரங்கத்தொழில் வகையில் நிலத்தின் மேற்பரப்பு சுரங்கத்தின் தலைப்பு (வினை) புல் தீனி கொடு புல்கரண் கொண்டு மூடு மென்சணலின் நிறம் வெளுக்கும் படி வெயிலில் உலர வை எதிரியைக் கீழே வீழ்த்தியடி மீனைக் கரைக்குக் கொணர் பறவையைச் சுட்டு நிலத்தில் வீழ்த்து.
Lyme-grass
மணலின் புடைபெயர்ச்சியைத் தடுப்பதற்கும் பயிரிடும் புல்வகை.
Marram
கடற்கரையில் மணலைப்பற்றி உறுதியாக்கும் புல்வகை.
Mesquite-grass, Mesquit-grass
வட அமெரிக்க பயற்றின மரத்தின் அருகே வளரும் புல்வகை.
Millet-grass
அழகிய நீண்ட புல்வகை.
Panic
இத்தாலிய தினைவகையினை உள்ளிட்ட புல்வகைகளின் பேரினம்.
Quitch,quitch-grass
படர்நீள் வேருடைய புல்வகை.
Rait
சணல் வகையில் ஊறவைத்து மென்மையாக்கு ஈரத்தாற் பதப்படுத்து உயர் புல்வகையில் ஈரத்தினாற் புழுங்கிக் கெடு.
Reedgrass
நாணற் புல்வகை.
Random Fonts
Kushpoo Bangla Font
Kushpoo
Download
View Count : 23392
Ks_Avvaiyar Bangla Font
Ks_Avvaiyar
Download
View Count : 8259
Sundaram-2865 Bangla Font
Sundaram-2865
Download
View Count : 18935
Rasigapria PC Bangla Font
Rasigapria PC
Download
View Count : 8157
AndalTSC Bangla Font
AndalTSC
Download
View Count : 4865
Sundaram-0812 Bangla Font
Sundaram-0812
Download
View Count : 13626
Sundaram-0810 Bangla Font
Sundaram-0810
Download
View Count : 10169
TAU_Elango_Cholaa Bangla Font
TAU_Elango_Cholaa
Download
View Count : 12210
ThamirabaraniTSC Bangla Font
ThamirabaraniTSC
Download
View Count : 11179
Tam Shakti 4 Bangla Font
Tam Shakti 4
Download
View Count : 11382

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close