English to Tamil Dictionary: புள்ளிகள்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Ambsace
இரண்டு பகடைப் புள்ளிகள் இருதாயம் மிகக்குநத எண்ணிக்கை தரும் பகடை வீச்சு துரதிர்ஷ்டம் பயனற்ற தன்மை.
Ancona
நடுநிலக்கடலகம் சார்ந்த புள்ளிகளையுடைய கோழியினம்.
Argus
நுறுகண்களை உடையவனென்று பண்டைக்கிரேக்கக் கதைகளில் கூறப்படும் மனிதன் விழிப்பாய்க் கவனிப்பவன் கண்கொட்டாக் காவலன் சிறகுகளில் கண்போன்ற புள்ளிகளையுடைய பட்டுப்பூச்சிவகை.
Argus-shell
கண்போன்ற புள்ளிகளையுடைய பீங்கான் ஓடு.
Asteria
மின்மணி வெட்டுவாயில் விண்மீன்புள்ளிகள் காட்டும் ஒண் மணிவகை.
Bausond, Bauson-faced
நெற்றியில் வெள்ளைப்புள்ளிகளுடைய முப்த்தின் கீழ்பாகத்தில் வெள்ளைக்கீற்று உடைய.
Bespotted
புள்ளிகளிட்ட புள்ளிகளிட்டு நிரப்பிய.
Bluecap
மீன் வகையில் நீலப்புள்ளிகள் வாய்ந்த தலையுடைய ஓராண்டுக்குஞ்சு வித்தை காட்டப் பயன்படுத்தப்படும் சிறு நீலநிறப் பறவைவகை.
Brill
வெண்புள்ளிகளையுடைய தட்டையான மீன்வகை.
Carbuncled
மாணிக்கக்கல் பதிக்கப்பெற்ற அரச பிளவையால் பீடிக்கப்பட்ட சிவந்து வீங்கிய புள்ளிகளை உடைய.
Carriage-dog
புள்ளிகளையுடைய நாய்வகை.
Chrysotile
பாம்புத்தோல் போன்ற புள்ளிகள் வாய்ந்த இழைம இயல்புடைய பச்சை மணிக்கல் வகை.
Clouded
மேகங்களால் மூடப்பட்ட இருளடைந்த தௌிவில்லாத மங்கலான புள்ளிகளால் பலதிறப்படுத்தப்பட்ட.
Cloudy
முகில் மூடிய முகிலார்ந்த மங்கலான விளக்கமற்ற புகைபோன்ற இருளார்ந்த கரும்புள்ளிகளுடைய.darkened with clouds
Cuckoo-pint
புள்ளிகளுள்ள மலர்ச் செடிவகை.
Dapple
புள்ளியிட்ட தோற்றம் (பெயரடை) நிறவேறுபாடுடைய புள்ளிகளமையப்பெற்ற (வினை) புள்ளியிட்டு உரு வேறுபாடு செய் பல நிறப் பட்டைகளுடையதாக்கு பல நிறங்களுள்ளதாக்கு பல வகைப்படுத்து.
Dapple-bay
வேறுநிறப் புள்ளிகளுடன் கசிவப்பு உடல் நிறமுள்ள வேறு நிறப் பத்தைகளோடு கசிவப்பு உல்ல் நிறம் உடைய.
Dot
புள்ளி சிறுதுகள் மாசு மைக்கோலின் வட்ட வடிவப்பகுதி முற்றுப்புள்ளி எழுத்துக்களின் மீதிடும் ஒற்று எழுத்தின் ஒலிமாறுபாடு குறிக்கும் புள்ளிக் குறி இசைமானப் புள்ளிக் குறி தந்திக்குறியீட்டில் புள்ளிக்குறி நுண்பொருள் சிறுகுழந்தை (வினை) புள்ளி அடையாளவிட எழுத்தின்மீது புள்ளியிடு புள்ளிகளாற் பலதிறப்படுத்து குறிப்பு வைத்துக்காள் புள்ளி சிதறச் செய் புள்ளி நிரப்பு புள்ளிகள் போடு புள்ளியுருவாகு நொண்டு.
Dot Per Inch
ஓர் அங்குலத்தில் புள்ளிகள்
Dots Per Inch
அங்குலப் புள்ளிகள்
Dotted
பள்ளியிடப்பட்ட புள்ளிக்குறியுடைய புள்ளி நிரம்பிய புள்ளிகளாலான புள்ளிகள்போலச் சிதறலான.
Dotty
புள்ளிகளையுடைய புள்ளிக்குறிப்பிட்ட புள்ளிகளாலான சிதறலான தள்ளாடுகிற அறிவு மந்தமான.
Ennead
ஒன்பதன் தொகுதி ஒன்பது ஏடுகளின் திரள் ஒன்பது செய்திகளின் கோவை ஒன்பது சொற்பொழிவுகளின் திரட்டு ஒன்பது புள்ளிகளின் இணைவு.
Fiducial
நம்பகப்புள்ளி - மின்சுற்றுப்பலகைகளின் தானியங்குத் தொகுத்தலில் உறுப்புகளை பொறுக்கியமைக்கும் இயந்திரத்திற்கு மேற்கோள்ளாக உதவும் (சுற்றுப்பலகைகளிலிலுள்ள) புள்ளிகள்
Fleck
மறு மச்சம் தோலிலுள்ள புள்ளி வடு வண்ணக்கீற்று ஒளிக்கீற்று சிறுதுகள் புள்ளி (வினை) புள்ளிகளிடு மறுப்படுத்து வெவ்வேறான நிறங்களாக்கு.
Random Fonts
Thurikai Bangla Font
Thurikai
Download
View Count : 11548
TSCu_Paranar Bangla Font
TSCu_Paranar
Download
View Count : 60374
Amudham Bangla Font
Amudham
Download
View Count : 45076
Tam Shakti 27 Bangla Font
Tam Shakti 27
Download
View Count : 4758
Kataragama Bangla Font
Kataragama
Download
View Count : 6158
Mathi Bangla Font
Mathi
Download
View Count : 11554
TAU_Elango_Guntalakesi Bangla Font
TAU_Elango_Guntalakesi
Download
View Count : 18429
Tiruvaru Bangla Font
Tiruvaru
Download
View Count : 7962
Sundaram-0820 Bangla Font
Sundaram-0820
Download
View Count : 10591
Anusha College Bangla Font
Anusha College
Download
View Count : 22910

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close