English to Tamil Dictionary: பூசப்பட்ட

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Aureate
பொன்னிறம் பூசப்பட்ட பொன் போன்ற ஒளிபிறங்கிய பல சொல்லணி வாய்ந்த.
Beinked
மைபூசப்பட்ட.
Brattice-cloth
சுரங்களில் பலகை பதிப்பதற்குப் பதில் பயன்படுத்தப்படும் கீல் பூசப்பட்ட துணி தார் பூசப்பட்ட சிலை.
Film
மென்தாள் மெல்லிய சவ்வு மென்தோல் மென்படலம் மென்பூச்சு நீரில் மிதக்கும் மென்புரை கண்ணை மறைக்கும் மென்திரை பார்வை மங்கல் மென்திரை முகமூடி மெல்லிழை மென்பசை பூசப்பட்ட நிழற்படத்தகடு திரைப்படச் சுருள் தகடு.
Gold-thread
பொன்னிழை பொன்னாட நெய்ய உதவும் பொன்னுல் பொன்முலாம் பூசப்பட்ட கம்பியால் சுற்றப்பட்ட பட்டிழை மஞ்சள்நிற வேர்களை யுடைய செடிவகை.
Lacquer
பித்தளைமெருகு பித்தளைமேல் பூசப்படுவதற்கான பொன்வண்ண பெருகெண்ணெய் அரக்குச்சாயம் மரத்தின்மீது பூசப்படும் பெருகெண்ணெய் மெருகெண்ணெய் பூசப்பட்ட மரச்சரக்கு (வினை) பொன்வண்ண மெருகெண்ணெய் பூசு.
Lime-twig
பறவைப்பிடிப்புப் பசை பூசப்பட்ட கிளை.
Parcelling
உருண்டைக் கயிறுகள் மேல் சுற்றுப்பயன்படும் நிலக்கீல் பூசப்பட்ட இரட்டுத் துண்டுகள்.
Silicated
மணற் சத்தார்ந்த மணற்சத்துடன் கலக்கப்பட்ட மணற்சத்துச்செறிந்த மணற்சத்து மேற்பூசப்பட்ட.
Slimy
சகதியான குழைசேற்றுத் தன்மைவாய்ந்த சேறு பூசப்பட்ட செழி நிறைந்த சீதக்கட்டார்ந்த சளியார்ந்த சீதங்கட்டியுள்ள பிசுபிசுக்கலான வழுக்குகிற பிடிக்கு வசப்படாத கெஞ்சி ஏய்க்கிற வெறுக்கத்தக்க வகையில் முகப்புகழ்ச்சி செய்கிற தன் மதிப்புக்கேடான அடிமைப்பாங்குடைய.
Soapy
சவர்க்காரம் போன்ற சவர்க்காரம் பூசப்பட்ட சவர்க்காரம் ஊறிய சவர்க்காரத்தின் இயல்புடைய பிசுக்குள்ள வழவழப்பான பூசி மெழுகுகிற பசப்பலான முகப்புகழ்ச்சியான.
Terne, Terne-plate
மட்டத்தகரம் ஈயம் மிகுதிகலந்த வெள்ளீயத்தாற் பூசப்பட்ட மட்டத்தகடு.
Wax-paper
மெழுகுத்தாள் மெல்லிதாக மெழுகு பூசப்பட்ட நீர்க்காப்பான தாள்.
Random Fonts
Ranjani Plain Bangla Font
Ranjani Plain
Download
View Count : 6837
ELCOT-Kovai Bangla Font
ELCOT-Kovai
Download
View Count : 11590
TAB-Nambi Bangla Font
TAB-Nambi
Download
View Count : 20945
Alankaram Bangla Font
Alankaram
Download
View Count : 254298
Kamaas Bangla Font
Kamaas
Download
View Count : 14379
TBoomi Bangla Font
TBoomi
Download
View Count : 7562
Tam Shakti 17 Bangla Font
Tam Shakti 17
Download
View Count : 4837
TAU_Elango_Bhoopalam Bangla Font
TAU_Elango_Bhoopalam
Download
View Count : 8919
TAU_Elango_Ragham Bangla Font
TAU_Elango_Ragham
Download
View Count : 9023
ELCOT-Madurai Bangla Font
ELCOT-Madurai
Download
View Count : 11644

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close