English to Tamil Dictionary: பூச்சிகளின்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Femur
துடையெலும்பு பூச்சிகளின் கால்துடைப்பகுதி.
Grub
பூச்சிகளின் முட்டைப்புழு அறிவிலா ஊழியவேலை செய்பவர் இலக்கிய வகையில் சிறு கூலிக்கு மட்டுமிஞ்சிய உழைப்புச் செய்பவர் ஒழுங்கற்றவர் தூய்மையற்றவர் குறுகிய நோக்கமும் தற்பெருமையுமுடையவர் மட்டைப்பந்தாட்டத்தில் தரையோடு சேர்ந்தாற்போல் வீசப்படும் பந்து உணவு உண்டி (வினை) தோண்டு மேலீடாகக் கிளறு நிலத்தினின்று வேர் முதலிய வற்றைப் பறித்தெறி தோண்டி யெடு கிளறித் தேடு ஓயாது உழை துன்பப்பட்டு வேலைசெய் உணவளி உணவு ஏற்பாடு செய்.
Maggot
சில பூச்சிகளின் முட்டைப்புழு நிலையற்ற வேடிக்கைக் கற்பனை.
Palp
பூச்சிகளின் உணர்கொம்பு
Pubescence
பூப்புப்பருவம் எய்துதல் செடிகளின் இலைகளிலும் தண்டுகளிலும் காணப்படம் மென் மயிர்த்துய் விலங்கு பூச்சிகளின் உடற்கூறுகளில் மென்மயிர்ததுய் மென்மை மொசுமொசுப்பு.
Scape
(தாவ.) வேரிலிருந்து வளரும் காய்த்தண்டு பூச்சிகளின் உணர்கருவியின் அடித்தளம் இறகின் நடுநாளம் தூணின் நிலைத்தண்டு.
Stridulation
கீறிச்சொலி பூச்சிகளின் கரகரப்பான உராய்வொலி.
Wax
மெழுகு தேன்மெழுகு தேனடையின் சக்கை விளக்குக்குப் பயன்படும் தூய்தாக்கப்பட்ட வெண்மெழுகு மெழுகொத்த பொருள் சிலவகைப் பூச்சிகளின் மெழுகொத்த சுரப்பு காதுக்குறும்பி ஒலிப்பதிவு கருவு (பெ.) மெழுகினால் செய்யப்பட்ட (வினை.) மெழுகிடுமெழுகு மேற்பூச்சிடு மெழுகுக் கவசமிடு மெழுகினால் மெருகிடு ஒலிப்பதிவுக் கருவியிற் பதிவு செய்.
Wineg-case
பூச்சிகளின் சிறகுச் சிதலுறை.
Wing
சிறகு வெளவாலின் சிறகு கோழி முதலிய நிலப் பறவைகளின் சிறையுறுப்பு பூச்சிகளின் இறக்கை பறக்க உதவும் உறுப்பு பறத்தல் பறக்கும் நிலை பறத்தற்கருவி விரைசெலவு விரை செலவாற்றல் விசை செலவாற்றற் கருவி பறவைக்கூட்டம் (பே-வ) புயம் மேற்கை பக்கம் புடைவாரம் சிறகம் விமான இறக்கை கட்டடச் சிறகம் கோட்டையின் நீள்சிறைக் கட்டுமானம் படையின் பக்கஅணி கடற்படையின் புறக்கோடி விமானப் படைப்பிரிவு நாடகக் கொட்டகையின் புடைவாரம் அரங்கின் பக்க அறை பக்கக்காட்சித்திரை பக்கத்திரைக்காட்சி ஆட்ட முன்புறச் சிறையணி நாற்காலி முதுகுப்புறப் புடைக்கட்டை வண்டிச் சக்கரங்களின் மாட்காப்புப்பட்டை அரசியல் கட்சிப் புடைசாரி ஆதரவுப் பொறுப்பாட்சி (வினை.) சிறு இணைத்து அமை சிறைப்பகதி யமை பக்கக்கூறுகள் அமை பறக்கச்செய் பறக்கவிட பறந்துசெல் பறந்து கட சிறகுடன் மிக உயரத்தில் பற பறக்க உதவு காற்றில் மிதந்து செல்ல உதவு விமானத்தில் செல் விரைந்து செல் விரைவு கொடு வேகம் கொடு விரைவூக்கமளி சிறகுப்பக்கமாகக் காயப்படுத்து மேற்கைப் பக்கமாகக் காயப்படுத்து.
Random Fonts
Tam Shakti 8 Bangla Font
Tam Shakti 8
Download
View Count : 15402
TAC-Kambar Bangla Font
TAC-Kambar
Download
View Count : 13657
Anusha College Bangla Font
Anusha College
Download
View Count : 22887
Sundaram-0808 Bangla Font
Sundaram-0808
Download
View Count : 15739
Tam Shakti 29 Bangla Font
Tam Shakti 29
Download
View Count : 21829
GIST-TMOTHeena Bangla Font
GIST-TMOTHeena
Download
View Count : 9573
NuwaraEliya Bangla Font
NuwaraEliya
Download
View Count : 6234
TAMu_Kadampari Bangla Font
TAMu_Kadampari
Download
View Count : 7561
TAC-Kabilar Bangla Font
TAC-Kabilar
Download
View Count : 9876
Sashi Bangla Font
Sashi
Download
View Count : 6247

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close